Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ponno Maniyo Poovo Kaniyo Song Lyrics Suthanthira Nattin Adimaigal Movie

by Admin
March 26, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ponno maniyo poovo kaniyo
Mannil nilavo maran kaviyo
Mannil nilavo maran kaviyo
Kanno illai meeno
Kanno illai meeno maano

Girl Voice : Ponno maniyo poovo kaniyo
Male Voice : Mannil nilavo maran kaviyo
Girl Voice : Kanno illai meeno maano
Ponno maniyo
Male Voice : Poovo kaniyo

Girl Voice : {Paalum thel thenum
Parimaarum kani vaayum
Adhil naal thorum naadagam arangerum} (2)

Male Voice : Noolin idai vaadum
Adhan maelae vidai thedum
Noolin idai vaadum
Adhan maelae vidai thedum
Viral meettamal meettidum swarasthaanam

Girl Voice : Palli paadal….
Dhinam alli koodal…..
Solli paadum suam niththam thaedal….

Girl Voice : Ponno maniyo
Male Voice : Poovo kaniyo
Mannil nilavo
Girl Voice : Maran kaviyo
Male Voice : Kanno illai meeno maano
Girl Voice : Ponno maniyo
Male Voice : Poovo kaniyo….oo…..

Girl Voice : {Aahaa haa…..ha….aaa….
Male Voice : Aaa….aa….} (3)

Male Voice : {Koondhal oru megam
Adhi koodum oru mogam
Adhil neenthaamal neendhidum ivan thegam} (2)

Girl Voice : Naanum ini neeyum
Oru thaayum aval saeyum
Naanum ini neeyum
Oru thaayum aval saeyum
Un thaalaattu kettida alai paayum

Male Voice : Thannanthaniyae
Sugam sinthum paniyae
Ennai thazhuvu pala inbam pazhgu

Girl Voice : Ponno maniyo
Male Voice : Poovo kaniyo
Girl Voice : Mannil nilavo
Male Voice : Maran kaviyo
Girl Voice : Kanno illai meeno
Male Voice : Maano
Girl Voice : Laalalalalalaa
Male Voice : Haahaa aaahha…
Girl Voice : Hmm mmm….
ஆண் குரல் : பொன்னோ மணியோ பூவோ கனியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ
கண்ணோ இல்லை மீனோ மானோ

பெண் குரல் : பொன்னோ மணியோ பூவோ கனியோ
ஆண் குரல் : மண்ணில் நிலவோ மாறன் கவியோ
பெண் குரல் : கண்ணோ இல்லை மீனோ மானோ
பெண் குரல் : பொன்னோ மணியோ
ஆண் குரல் : பூவோ கனியோ

பெண் குரல் : {பாலும் தெளி தேனும்
பரிமாறும் கனி வாயும்
அதில் நாள் தோறும் நாடகம் அரங்கேறும்} (2)

ஆண் குரல் : நூலின் இடை வாடும்
அதன் மேலே விடை தேடும்
நூலின் இடை வாடும்
அதன் மேலே விடை தேடும்
விரல் மீட்டாமல் மீட்டிடும் ஸ்வரஸ்தானம்

பெண் குரல் : பள்ளிப் பாடல்……..
தினம் அள்ளிக் கூடல்…….
சொல்லி பாடும் சுகம் நித்தம் தேடல்…..

பெண் குரல் : பொன்னோ மணியோ
ஆண் குரல் : பூவோ கனியோ
மண்ணில் நிலவோ
பெண் குரல் : மாறன் கவியோ
ஆண் குரல் : கண்ணோ இல்லை மீனோ மானோ
பெண் குரல் : பொன்னோ மணியோ
ஆண் குரல் : பூவோ கனியோ…..ஓ….

பெண் குரல் : {ஆஹா ஹா…..ஹ…..ஆஅ…..
ஆண் குரல் : ஆஅ….ஆ…..} (3)

ஆண் குரல் : {கூந்தல் ஒரு மேகம்
அதில் கூடும் ஒரு மோகம்
அதில் நீந்தாமல் நீந்திடும் இவன் தேகம்} (2)

பெண் குரல் : நானும் இனி நீயும்
ஒரு தாயும் அவள் சேயும்
நானும் இனி நீயும்
ஒரு தாயும் அவள் சேயும்
உன் தாலாட்டு கேட்டிட அலை பாயும்

ஆண் குரல் : தன்னந்தனியே…….
சுகம் சிந்தும் பனியே……
என்னைத் தழுவு பல இன்பம் பழகு…

பெண் குரல் : பொன்னோ மணியோ
ஆண் குரல் : பூவோ கனியோ
பெண் குரல் : மண்ணில் நிலவோ
ஆண் குரல் : மாறன் கவியோ
பெண் குரல் : கண்ணோ இல்லை மீனோ
ஆண் குரல் : மானோ
பெண் குரல் : லாலலலலா….
ஆண் குரல் : ஹாஹாஆஆஹ்ஹ…..
பெண் குரல் : ஹ்ம்ம் ம்ம்ம்…..
Tags: K. S. ChitraM.S. ViswanathanManoஎம்.எஸ். விஸ்வநாதன்கே. எஸ். சித்ராமனோ
Previous Post

Vara Vendum Song Lyrics Kalyana Agathigal Movie

Next Post

Ulagam Aayiram Sollattume Song Lyrics Arunodhayam Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025
Next Post

ulagam-aayiram-sollattume-song-lyrics-arunodhayam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.