Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poo Malarum Velaiyile Song Lyrics Kodugal Illatha Kolangal Movie

by Admin
October 8, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Poo malarum velaiyilae
Kann malarnthaal pen mayilaal
Vaal malarnthaal venguzhalthaan
Kai malarnthaal abhinayamthaan
Kai malarnthaal abhinayamthaan

Girl Voice : Kaadhinikka pesivitteer
Kann kulira paarththuvitteer
Kaadhinikka pesivitteer
Kann kulira paarththuvitteer

Girl Voice : Udal silrkka thottu vitteer
Udal silrkka thottu vitteer
Manam inikka naan magizhnthuvittaen

Male Voice : Poo malarum velaiyilae…..

Male Voice : Sol malarnthaal suvai serkkum
Penn vanthaal mayakkam tharum
Sol malarnthaal suvai serkkum
Penn vanthaal mayakkam tharum
Men malarae nee ippo
En malaraaga nee vanthaai

Male Voice : Poo malarum velaiyilae…

Girl Voice : Mazhai vanthaal mann manakkum
Poo virinthaal vaasam varum
Mazhai vanthaal mann manakkum
Poo virinthaal vaasam varum

Girl Voice : Nei mananthaal suvai saernnum
Penn manathaal thunai saerkkum
Intha penn mananthaal thunai saerkkum

Male Voice : Poo malarum velaiyilae
Girl Voice : Laal lala laa
Male Voice : Kann malarnthaal
Girl Voice : Laal lala laa
Male Voice : Pen mayilaal
Girl Voice : Laal lala laa
Male Voice : Vaal malarnthaal
Girl Voice : Laal lala laa
Male Voice : Venguzhalthaan
Male Voice : Kai malarnthaal abhinayamthaan
Girl Voice : Laal lala laa
Male Voice : Kai malarnthaal abhinayamthaan
Girl Voice : Laal lala laa
பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன்

ஆண் குரல் : பூ மலரும் வேளையிலே
கண் மலர்ந்தாள் பெண் மயிலாள்
வாய் மலர்ந்தால் வேங்குழல்தான்
கை மலர்ந்தால் அபிநயம்தான்
கை மலர்ந்தால் அபிநயம்தான்….

பெண் குரல் : காதினிக்க பேசிவிட்டீர்
கண் குளிர பார்த்துவிட்டீர்
காதினிக்க பேசிவிட்டீர்
கண் குளிர பார்த்துவிட்டீர்

பெண் குரல் : உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர்
உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர்
மனம் இனிக்க நான் மகிழ்ந்துவிட்டேன்

ஆண் குரல் : பூ மலரும் வேளையிலே….

ஆண் குரல் : சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும்
பெண் வந்தால் மயக்கம் தரும்
சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும்
பெண் வந்தால் மயக்கம் தரும்
மென் மலரே நீ இப்போ
என் மலராக நீ வந்தாய்…

ஆண் குரல் : பூ மலரும் வேளையிலே….

பெண் குரல் : மழை வந்தால் மண் மணக்கும்
பூ விரிந்தால் வாசம் வரும்
மழை வந்தால் மண் மணக்கும்
பூ விரிந்தால் வாசம் வரும்

பெண் குரல் : நெய் மணந்தால் சுவை சேர்க்கும்
பெண் மணந்தால் துணை சேர்க்கும்
இந்த பெண் மணந்தால் துணை சேர்க்கும்..

ஆண் குரல் : பூ மலரும் வேளையிலே
பெண் குரல் : லால் லல லா
ஆண் குரல் : கண் மலர்ந்தாள்
பெண் குரல் : லால் லல லா
ஆண் குரல் : பெண் மயிலாள்
பெண் குரல் : லால் லல லா
ஆண் குரல் : வாய் மலர்ந்தால்
பெண் குரல் : லால் லல லா
ஆண் குரல் : வேங்குழல்தான்
பெண் குரல் : லால் லல லா
ஆண் குரல் : கை மலர்ந்தால் அபிநயம்தான்
பெண் குரல் : லால் லல லா
ஆண் குரல் : கை மலர்ந்தால் அபிநயம்தான்….
பெண் குரல் : லால் லல லா
Tags: A. DevarajaH. R. VijayanP. JayachranVani Jairamஏ. தேவராஜாபி. ஜெயச்சந்திரன்வாணி ஜெய்ராம்
Previous Post

Mullai Pooppole Song Lyrics Nalla Mudivu Movie

Next Post

Inthiran Ketathu Pennalae Song Lyrics Therkathi Kallan Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Madiyile Sugam Kodu Song Lyrics Oru Iniya Udhayam Movie

September 27, 2025

Paadiva Thedrale Song Lyrics Mudivalla Arambam Movie

September 18, 2025

Malliya Poova Thalaiyil Vachchi Song Lyrics Nadamadum Silagal Movie

September 17, 2025
Next Post

inthiran-ketathu-pennalae-song-lyrics-therkathi-kallan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.