Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poopola Poopola Song Lyrics Naanum Oru Penn Movie

by Admin
August 12, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Poo pola poo pola pirakkum
Paal pola paal pola sirikkum
Girl Voice : Maan pola maan pola thullum
Thaen pola idhayaththai allum

Male Voice : Poo pola poo pola pirakkum
Paal pola paal pola sirikkum
Girl Voice : Mmmmmmmmmm

Girl Voice : Maan pola maan pola thullum
Thaen pola idhayaththai allum
Male Voice : Mmmmmmmmmm

Male Voice : Mmmm…mmm…mmm
Girl Voice : Mmmm…mmm…mmm
Male Voice : La la la la la la ..laallaa..
Girl Voice : La la la la la la ..laallaa..

Male Voice : {Malar pola sirikkindra pillai
Kandu magizhaadha uyirondrum illai} (2)

Girl Voice : Madi meedhu thavazhgindra mullai
Mazhalai sol inbaththin ellai..

Girl Voice : Poo pola poo pola pirakkum
Paal pola paal pola sirikkum
Male Voice : Mmmmmmmmmm
Male Voice : Maan pola maan pola thullum
Thaen pola idhayaththai allum
Girl Voice : Mmmmmmmmmm

Male Voice : Mmmm…mmm…mmm
Girl Voice : Mmmm…mmm…mmm
La la la la la la ..laallaa..
Male Voice : La la la la la la ..laallaa..

Girl Voice : {Ullaadum uyir ondru kanden
Avan uruvaththai naan endru kaanben} (2)

Male Voice : Thallaadi thallaadi varuvaan
Thaniyaadha inbaththai tharuvaan

Male & Girl Voice : Poo pola poo pola pirakkum
Paal pola paal pola sirikkum
Maan pola maan pola thullum
Thaen pola idhayaththai allum
Mmmmmm…mmm…mmm…mmmm..
பாடகி : பி.சுஷீலா



ஆண் குரல் : பூப்போல பூப்போல
பிறக்கும் பால் போல பால்
போல சிரிக்கும்
பெண் குரல் : மான் போல மான்
போல துள்ளும் தேன் போல
இதயத்தை அள்ளும்

ஆண் குரல் : பூப்போல பூப்போல
பிறக்கும் பால் போல பால்
போல சிரிக்கும்
பெண் குரல் : ம்ம்ம்ம்ம்ம்ம்

பெண் குரல் : மான் போல
மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை
அள்ளும்
ஆண் குரல் : ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆண் குரல் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் குரல் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் குரல் : ல ல ல ல ல ல லால்லா
பெண் குரல் : ல ல ல ல ல ல லால்லா

ஆண் குரல் : { மலர் போல சிரிக்கின்ற
பிள்ளை கண்டு மகிழாத
உயிரொன்றும் இல்லை } (2)

பெண் குரல் : மடி மீது தவழ்கின்ற
முல்லை மழலை சொல்
இன்பத்தின் எல்லை

பெண் குரல் : பூப்போல பூப்போல
பிறக்கும் பால் போல பால்
போல சிரிக்கும்
ஆண் குரல் : ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆண் குரல் : மான் போல
மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை
அள்ளும்
பெண் குரல் : ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆண் குரல் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் குரல் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ல ல ல ல ல ல லால்லா
ஆண் குரல் : ல ல ல ல ல ல
லால்லா

பெண் குரல் : { உள்ளாடும்
உயிரொன்று கண்டேன்
அவன் உருவத்தை
நான் என்று காண்பேன் } (2)

ஆண் குரல் : தள்ளாடி தள்ளாடி
வருவான் தனியாத
இன்பத்தை தருவான்

ஆண் & பெண் குரல் : பூப்போல
பூப்போல பிறக்கும் பால்
போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல
துள்ளும் தேன் போல
இதயத்தை அள்ளும்
ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Tags: M.S. ViswanathanP. SusheelaT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Orumurai Irumurai Song Lyrics Kalavani Movie

Next Post

Vizhi Moodi Yosithal Song Lyrics Ayan Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025
Next Post

vizhi-moodi-yosithal-song-lyrics-ayan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.