Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poosi Poosi Song Lyrics Raman Parasuraman Movie

by Admin
August 25, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Poosi poosi ponmagal raasi
Kadhal pesi kanmalar veesi
Vanthatha yosi vaa ena nesi
Unakkum enakkum irukkum nerukkamae

Girl Voice : Poosi poosi ponmagal raasi
Kadhal pesi kanmalar veesi
Vanthathan raasi vaa ena nesi
Unakkum enakkum irukkum nerukkamae

Male Voice : Manmathan vanthaanaa
Oru mogam thanthaanaa
Manmathan vanthaanaa
Oru mogam thanthaanaa
Un manam enna dhinam ennai
Niyathi paarkumo

Girl Voice : Mangaiyin kannangal
Madhu oorum kinnangal
Mangaiyin kannangal
Madhu oorum kinnangal
Nee eduththaalum koduththaalum
Suvai maarumo…oo…

Male Voice : Un idhazh angae paalaaru
En idhazh ingae thaenaaru
Irukkum varaikkum kalanthu vazhangalaam
Girl Voice : Laal lala laa laal laa
Male Voice : Irukkum varaikkum kalanthu vazhangalaam

Girl Voice : Poosi poosi ponmagal raasi
Kadhal pesi kanmalar veesi
Vanthathan raasi vaavena nesi
Unakkum enakkum irukkum nerukkamae

Male Voice : Azhagiya singappur
Adhil aadum thangathaer
Azhagiya singappur
Adhil aadum thangathaer
Pon radham ingu nidham vanthu uravaadumo
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : பூசி பூசி பொன்மகள் ராசி
காதல் பேசி கண்மலர் வீசி
வந்தத யோசி வா என நேசி
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே….

பெண் குரல் : பூசி பூசி பொன்மகள் ராசி
காதல் பேசி கண்மலர் வீசி
வந்ததன் ராசி வா என நேசி
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே….

ஆண் குரல் : மன்மதன் வந்தானா
ஒரு மோகம் தந்தானா
மன்மதன் வந்தானா
ஒரு மோகம் தந்தானா
உன் மனம் என்ன தினம் என்னை
நியதி பார்க்குமோ

பெண் குரல் : மங்கையின் கன்னங்கள்
மது ஊரும் கின்னங்கள்
மங்கையின் கன்னங்கள்
மது ஊரும் கின்னங்கள்
நீ எடுத்தாலும் கொடுத்தாலும்
சுவை மாறுமோ…ஓ….

ஆண் குரல் : உன் இதழ் அங்கே பாலாறு
என் இதழ் இங்கே தேனாறு
இருக்கும் வரைக்கும் கலந்து வழங்கலாம்
பெண் குரல் : லல லல லா லால் லா
ஆண் குரல் : இருக்கும் வரைக்கும் கலந்து வழங்கலாம்

பெண் குரல் : பூசி பூசி பொன்மகள் ராசி
காதல் பேசி கண்மலர் வீசி
வந்ததன் ராசி வா என நேசி
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே….

ஆண் குரல் : அழகிய சிங்கப்பூர்
அதில் ஆடும் தங்கத்தேர்
அழகிய சிங்கப்பூர்
அதில் ஆடும் தங்கத்தேர்
பொன் ரதம் இங்கு நிதம் வந்து உறவாடுமோ

பெண் குரல் : காதலன் கை தொட்டு
சுகம் காணும் பூஞ்சிட்டு
காதலன் கை தொட்டு
சுகம் காணும் பூஞ்சிட்டு
நீ கடல் என்று நதி போல கலந்தாடுமோ…ஓ…

ஆண் குரல் : நீதான் கண்ணே பூந்தோட்டம்
நான்தான் உந்தன் நீரோட்டம்
நினைப்பின் கொதிப்பு அணைப்பில் அடங்குமோ…ஓ….
பெண் குரல் : லல லல லா லால் லா
ஆண் குரல் : நினைப்பின் கொதிப்பு அணைப்பில் அடங்குமோ…ஓ….

ஆண் குரல் : பூசி பூசி பொன்மகள் ராசி
காதல் பேசி கண்மலர் வீசி
வந்தத யோசி வா என நேசி
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே….

பெண் குரல் : பூசி பூசி பொன்மகள் ராசி
காதல் பேசி கண்மலர் வீசி
வந்ததன் ராசி வா என நேசி
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே….

இருவர் : ……………………
Tags: P. SusheelaS. P. BalasubrahmanyamSatyanarayananVaaliஎஸ். பி. பாலசுப்ரமணியம்சத்யநாராயணன்பி. சுஷீலா
Previous Post

Sollitaale Ava Kadhalae Song Lyrics Kumki Movie

Next Post

Paarthalum Ninaithalum Song Lyrics Arutperum Jothi Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

paarthalum-ninaithalum-song-lyrics-arutperum-jothi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.