Saturday, April 25, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poovendrum Ponne Endrum Song Lyrics Dhuruva Natchathiram Movie

by Admin
April 21, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram
Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram
Poondhaegam naan yaendhum
Ponnodam dhaan
Un mogam en nenjin boopaalam dhaan

Male Voice : Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram

Girl Voice : Dhaegathilae thandha mogathilae
Vandha vaegathil vilaindhadhenna

Male Voice : Naerathilae vandha baarathilae
Idhazh eerathil malarndhadhenna

Girl Voice : Thotrathilae manam thotradhilae
Thookkam kettu unai paarthadhilae

Male Voice : Poo maalai pol ennai
Nee serum pon maalai
Naan kaanbaen aanandham

Girl Voice : Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram

Male Voice : Sorgathilae undhan pakkathilae
Thandha sondhathil sugam padithaen

Girl Voice : Koodathilae mani maadathilae
Thandha paadathil enai izhandhen

Male Voice : Koondhal ennum oru veettukkullae
Koodu kattum isai poonguyilae

Girl Voice : Poo maeni noolaanaen
Poo indru aalaanaen
Paalaadai pol aanaen

Male Voice : Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram

Girl Voice : Poondhaegam naan yaendhum
Ponnodam dhaan

Male Voice : Un mogam en nenjin boopaalam dhaan

Girl Voice : Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram

Male Voice : Poovendrum ponnae endrum
Vaayaara unnai paadum neram
ஆண் குரல் : பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம்தான்
உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான்

ஆண் குரல் : பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

பெண் குரல் : தேகத்திலே தந்த மோகத்திலே
வந்த வேகத்தில் விளைந்ததென்ன

ஆண் குரல் : நேரத்திலே வந்த பாரத்திலே
இதழ் ஈரத்தில் மலர்ந்ததென்ன

பெண் குரல் : தோற்றத்திலே மனம் தோற்றதிலே
தூக்கம் கெட்டு உனைப் பார்த்ததிலே

ஆண் குரல் : பூ மாலை போல் என்னை
நீ சேரும் பொன் மாலை
நான் காண்பேன் ஆனந்தம்

பெண் குரல் : பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

ஆண் குரல் : சொர்கத்திலே உந்தன் பக்கத்திலே
தந்த சொந்தத்தில் சுகம் படித்தேன்

பெண் குரல் : கூடத்திலே மணி மாடத்திலே
தந்த பாடத்தில் எனை இழந்தேன்

ஆண் குரல் : கூந்தல் என்னும் ஒரு வீட்டுக்குள்ளே
கூடு கட்டும் இசைப் பூங்குயிலே

பெண் குரல் : பூ மேனி நூலானேன்
பூ இன்று ஆளானேன்
பாலாடை போல் ஆனேன்

ஆண் குரல் : பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

பெண் குரல் : பூந்தேகம் நான் ஏந்தும்
பொன்னோடம்தான்

ஆண் குரல் : உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான்

பெண் குரல் : பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

ஆண் குரல் : பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
Tags: IlayarajaK. S. ChithraS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. எஸ். சித்ரா
Previous Post

Tikki Rikki Tikki Song Lyrics Yaar Nee Movie

Next Post

Nandha Baalaa Yen Manaalaa Song Lyrics Meera 1945 Film Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

nandha-baalaa-yen-manaalaa-song-lyrics-meera-1945-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.