Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Porkkalam Porkkalam Song Lyrics Muthu Mandapam Movie

by Admin
October 26, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Porkalam….

Male Voice : Porkalam porkalam
Girl Voice : Kaadhal ennum porkalam
Male Voice : Porkalam porkalam
Girl Voice : Kaadhal ennum porkalam
Male Voice : Porkalam porkalam
Girl Voice : Kaadhal ennum porkalam

Male Voice : Kannum kannum paaindhu paaindhu
Minnugindra porkalam
Kannum kannum paaindhu paaindhu
Minnugindra porkalam

Girl Voice : Porkalam….
Kanni nenjum kaalai nenjum
Pinnugindra porkalam …porkalam
Male Voice : Porkalam porkalam
Girl Voice : Kaadhal ennum porkalam

Male Voice : Naanam endra kudhirai yaeri
Aadi vandha penmaiyae
Naanam endra kudhirai yaeri
Aadi vandha penmaiyae
Girl Voice : Aasaiendra villaiyaendhi
Oodi vandha kaalaiyae
Aasaiendra villaiyaendhi
Oodi vandha kaalaiyae

Male Voice : Pattam pettr pen endraalum
Palliarai padhumaiyae
Girl Voice : Sattam kattra aan endraalum
Thaarathin munn adimaiyae…adimaiyae

Girl Voice : Porkalam porkalam
Male Voice : Kaadhal ennum porkalam
Both : Porkalam porkalam
Kaadhal ennum porkalam
ஆண் குரல் : போர்க்களம்

ஆண் குரல் : போர்க்களம் போர்க்களம்
பெண் குரல் : காதலென்னும் போர்க்களம்
ஆண் குரல் : போர்க்களம் போர்க்களம்
பெண் குரல் : காதலென்னும் போர்க்களம்
ஆண் குரல் : போர்க்களம் போர்க்களம்
பெண் குரல் : காதலென்னும் போர்க்களம்

ஆண் குரல் : கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து
மின்னுகின்ற போர்க்களம்
கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து
மின்னுகின்ற போர்க்களம்

பெண் குரல் : போர்க்களம்…..
கன்னி நெஞ்சும் காளை நெஞ்சும்
பின்னுகின்ற போர்க்களம்……போர்க்களம்
ஆண் குரல் : போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்

ஆண் குரல் : நாணமென்ற குதிரை ஏறி
ஆடி வந்த பெண்மையே
நாணமென்ற குதிரை ஏறி
ஆடி வந்த பெண்மையே

பெண் குரல் : {ஆசையென்ற வில்லையேந்தி
ஓடி வந்த காளையே
ஆசையென்ற வில்லையேந்தி
ஓடி வந்த காளையே} (2)

ஆண் குரல் : பட்டம் பெற்ற பெண்ணென்றாலும்
பள்ளியறைப் பதுமையே
பெண் குரல் : சட்டம் கற்ற ஆணென்றாலும்
தாரத்தின் முன் அடிமையே……அடிமையே

பெண் குரல் : போர்க்களம் போர்க்களம்
ஆண் குரல் : காதலென்னும் போர்க்களம்
இருவர் : போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்
Tags: K. V. MahadevanP. SusheelaT.M. Soundararajanகே. வி. மகாதேவன்டி . எம் . சௌந்தராஜன்பி. சுசீலா
Previous Post

Solladi Enthan Ithayam Song Lyrics Kadhalil Vizhunthen Movie

Next Post

Un Aruginil Yeno Song Lyrics Album Songs 2022 Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Etradha En Poojai Devi Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

October 16, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025
Next Post

un-aruginil-yeno-song-lyrics-album-songs-2022 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.