Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pothigai Malai Song Lyrics Kavi Raja Kalamegam Movie

by Admin
April 19, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Pothigai thendral paaduthu madhana puriyilae
Adhu bharathakalai payilvathu padhumai vadivilae
Girl Voice : Idhaya deivam vanthathu manathu kuliravae
Oru pudhiya raagam paadiduvaen inbam malaravaey

Girl Voice : Kodi kodi paadalagal naadu kandathu
Paadu paattil deivamae bhvani vanthathu…aa…aa…
Kodi kodi paadalagal naadu kandathu
Paadu paattil deivamae bhvani vanthathu…

Male Voice : Naan kanda paadal ellaam
Nangai unthan vaaimozhi
Vaan konda thingal polum
Konji pesum thaenmozhi

Male Voice : Kaalangal per sollum
Kaaviyam paadum maan vizhi

Male Voice : Pothigai thendral paaduthu….

Male Voice : Vaazhvin paathai aayiram
Anbu un vazhi
Paavai unthan ullamae
Endrum en vazhi…aa…aa….

Male Voice : Vaazhvin paathai aayiram
Anbu un vazhi
Paavai unthan ullamae
Endrum en vazhi….

Girl Voice : Aa…aa….aa….
Thaerinil deivam thanthaar thedum kodi dheepamae
Neril neegal illaiyendraal
Nenjil yaedhu inbambame
Endrendrum ondrendraal
Aanantha maaligai thondrumae

Male Voice : Pothigai thendral paaduthu madhana puriyilae
Adhu bharathakalai payilvathu padhumai vadivilae
Girl Voice : Idhaya deivam vanthathu manathu kuliravae
Oru pudhiya raagam paadiduvaen inbam malaravaey

Male Voice : Pothigai thendral paaduthu madhana puriyilae….
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : பொதிகை தென்றல் பாடுது மதனபுரியிலே
அது பரதக்கலை பயில்வது பதுமை வடிவிலே
பெண் குரல் : இதய தெய்வம் வந்தது மனது குளிரவே
ஒரு புதிய ராகம் பாடிடுவேன் இன்பம் மலரவே

பெண் குரல் : கோடி கோடி பாடல்கள் நாடு கண்டது
பாடும் பாட்டில் தெய்வமே பவனி வந்தது…ஆ…ஆ….
கோடி கோடி பாடல்கள் நாடு கண்டது
பாடும் பாட்டில் தெய்வமே பவனி வந்தது

ஆண் குரல் : நான் கண்ட பாடல் எல்லாம்
நங்கை உந்தன் வாய்மொழி
வான் கொண்ட திங்கள் போலும்
கொஞ்சி பேசும் தேன்மொழி

ஆண் குரல் : காலங்கள் பேர் சொல்லும்
காவியம் பாடும் மான் விழி

ஆண் குரல் : பொதிகை தென்றல் பாடுது…..

ஆண் குரல் : வாழ்வின் பாதை ஆயிரம்
அன்பு உன் வழி
பாவை உந்தன் உள்ளமே
என்றும் என் வழி…ஆ…ஆ…..

ஆண் குரல் : வாழ்வின் பாதை ஆயிரம்
அன்பு உன் வழி
பாவை உந்தன் உள்ளமே
என்றும் என் வழி…

பெண் குரல் : ஆ…ஆ…..ஆ
தேரினில் தெய்வம் தந்தார் தேடும் கோடி தீபமே
நேரில் நீங்கள் இல்லையென்றால்
நெஞ்சில் ஏது இன்பமே
என்றென்றும் ஒன்றென்றால்
ஆனந்த மாளிகை தோன்றுமே

ஆண் குரல் : பொதிகை தென்றல் பாடுது……
மதனபுரியிலே
அது பரதக்கலை பயில்வது பதுமை வடிவிலே
பெண் குரல் : இதய தெய்வம் வந்தது மனது குளிரவே
ஒரு புதிய ராகம் பாடிடுவேன் இன்பம் மலரவே

ஆண் குரல் : பொதிகை தென்றல் பாடுது……
மதனபுரியிலே….ஆ….ஆ…..
Tags: KannadasanP. SusheelaS. M. Subbaih NaiduT.M. Soundararajanஎஸ். எம். சுப்பையா நாயுடுடி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலா
Previous Post

Uyir Nee Song Lyrics Penne Nee Vazhga Movie

Next Post

Mazhai Song Lyrics Kaalidas Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Mudiyathada Adhu Song Lyrics Aalai Kandu Mayangathe Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Nalla Sagunam Nokki Song Lyrics Malaikkallan Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

mazhai-song-lyrics-kaalidas Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.