Friday, April 24, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pottu Mela Pottu Song Lyrics Janakiraman Movie

by Admin
July 12, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Pottu mela pottu vachu
Pottalila pora pulla
Nee thottu vacha kungumamaa
Naan mannil vandhu porakaliyae

Chorus : …………………………….

Male Voice : Pottu mela pottu vachu
Pottalila pora pulla
Pottu mela pottu vachu
Pottalila pora pulla
Nee thottu vacha kungumamaa
Naan mannil vandhu porakaliyae
Mannil vandhu porakaliyae
Pottu mela pottu vachu
Pottalila pora pulla

Chorus : ………………………………….

Girl Voice : Kattipudichchaa puyal adikkudhaiyaa
En uchi mudhal paadham varaikkum
Patti mandram dhaan onnu nadakkudhaiya
En kattilukkum thalai anaikkum

Male Voice : Pothi vachu pothi vachu
Aasa romba muthi pochu
Unnai kanda pinbu thaanae
Motcham vandhuchu

Girl Voice : Penmaikku vetkam thollaiya
Ad aasaikingu eppodhum ellai illayaa …

Male Voice : Idhu katti kaaval vittu thaandum
Vayasillayaa….

Male Voice : Pottu mela pottu vachu
Pottalila pora pulla

Chorus : …………………………

Male Voice : Kaavi kattadhaan manam nenachadhadi
Unnai paartha pinnae maari pochu
Aadi asanju nee nadakaiyilae
Thavam athanaiyum aadi pochu

Girl Voice : Kayil pattu kaalil pattu
Pattu sela kettu pochu
Sikkikittu chinna ponnu sevandhiruchu

Male Voice : Pollaadha aasai vidumaa ..
Unnai vittu vaikka naan enna gnyaana pazhama

Girl Voice : Un bhakthi ippo muthi pochu
Romba mosama

Male Voice : Pottu mela pottu vachu
Pottalila pora pulla
Pottu mela pottu vachu
Pottalila pora pulla
Nee thottu vacha kungumamaa
Naan mannil vandhu porakaliyae
Mannil vandhu porakaliyae

Chorus : ……………………
ஆண் குரல் : பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள
நீ தொட்டு வச்ச குங்குமம்மா
நான் மண்ணில் வந்து பொறக்கலையே

குழு : தையாரே தைய்ய தைய்ய யா….
தையாரே தைய்ய தைய்ய யா……
தையாரே தைய்ய தைய்ய யா……
தையாரே தைய்ய தைய்ய யா……

ஆண் குரல் : பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள
ஏய் பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள
நீ தொட்டு வைச்ச குங்குமமா
நான் மண்ணில் வந்து பொறக்கலையே……ஏ….
மண்ணில் வந்து பொறக்கலையே
பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள

குழு : …………………………………

ஆண் குழு : ம்ஹும்…….

ஆண் குழு : ஏ..தையாரே தையாரே தைய்ய

ஆண் குழு : ம்ஹும்…….

ஆண் குழு : ஏ…..தையாரே தையாரே தைய்ய

பெண் குரல் : கட்டிப் புடிச்சா புயல் அடிக்குதைய்யா
என் உச்சி முதல் பாதம் வரைக்கும்
பட்டி மன்றம்தான் ஒன்னு நடக்குதைய்யா
என் கட்டிலுக்கும் தலை அணைக்கும்

ஆண் குரல் : பொத்தி வச்சு பொத்தி வச்சு
ஆசை ரொம்ப முத்தி போச்சு
உன்னை கண்ட பின்பு தானே
மோட்சம் வந்துச்சு

பெண் குரல் : பெண்மைக்கு வெட்கம் தொல்லையா
அட ஆசைக்கிங்கு எப்போதும் எல்லை இல்லையா

ஆண் குரல் : இது கட்டு காவல் விட்டு தாவும்
வயசில்லையா

ஆண் குரல் : பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள……

குழு : …………………………….

ஆண் குரல் : காவி கட்டத்தான் மனம் நெனச்சதடி
உன்னை பார்த்த பின்னே மாறி போச்சு

பெண் குரல் : ஆஹாங்…

ஆண் குரல் : ஆடி அசைஞ்சு நீ நடக்கையில
தவம் அத்தனையும் ஆடி போச்சு

பெண் குரல் : கையில் பட்டு காலில் பட்டு
பட்டு சேலை கெட்டு போச்சு
சிக்கி கிட்டு சின்ன பொண்ணு செவந்திருச்சு

ஆண் குரல் : பொல்லாத ஆசை விடுமா
உன்னை விட்டு வைக்க நான் என்ன ஞானப் பழமா

பெண் குரல் : உன் பக்தி இப்போ முத்தி போச்சு
ரொம்ப மோசமா

ஆண் குரல் : பொட்டு மேல பொட்டு வைச்சு

பெண் குரல் : ஆ ஆஆ…..

ஆண் குரல் : ஏய் பொட்டலிலே போற புள்ள

பெண் குரல் : ஆ ஆஆ….

ஆண் குரல் : பொட்டு மேல பொட்டு வைச்சு
பொட்டலிலே போற புள்ள
நீ தொட்டு வைச்ச குங்குமமா

பெண் குரல் : ஆஹங்…

ஆண் குரல் : நான் மண்ணில் வந்து பொறக்கலையே

பெண் குரல் : ஆஹங்……ஹா…

ஆண் குரல் : மண்ணில் வந்து பொறக்கலையே

குழு : தையாரே தைய்ய தைய்ய யா….
தையாரே தைய்ய தைய்ய யா…..
தையாரே தைய்ய தைய்ய யா……
தையாரே தைய்ய தைய்ய யா…..
Tags: Anuradha SriramS. P. BalasubrahmanyamSirpyஅனுராதா ஸ்ரீராம்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிற்பி
Previous Post

Kaanai Kankanaai Karunai Song Lyrics Jagathalaprathaban 1961 Film Movie

Next Post

Kanna Vaa Kanna Vaa Song Lyrics Vengaiyin Mainthan Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

kanna-vaa-kanna-vaa-song-lyrics-vengaiyin-mainthan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.