Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Priya Priya Parris Jeyaraj Song Lyrics Parris Jeyaraj Movie

by Admin
January 19, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Vaa koorukatta kuppama
Unkooda vantha nippenma
Noovama daavu adippenma

Girl Voice : Nee road-u kada curry vadai
Naan unakku yetha medhu vadai
Nikkaama kaadhalippoma

Male Voice : Kaithunu poidiviya maa
Girl Voice : Irundha irukki kattipen maamaa

Male Voice : Vaa priya priya priya enna serthupiya di
Vaa free-ah free-ah free-ah enna paarthupiya di

Girl Voice : Dey paiya paiya paiya neeyum palana kedi
Vaa haiyaa haiyaa haiyaa naanum unnoda jodi

Chorus : Chal chal chal
Chal chal chal
Chal chal chal
Chal chal chal

Male Voice : Ethurula vandhu nee daaladikkira
Bussunu poondhu en kichita maara

Girl Voice : Thozha thottu naan pinnadiya yera
Thaadiya thattu vaa suthalam oora

Male Voice : Thedinu varuven voottanda
Girl Voice : Kunthinu pesuvom rotaanda
Male Voice : Nasthy illatha ennanda
Girl Voice : Paiya kaadhala sollu kaathanda

Male Voice : Oh priya priya
Eh priya priya
Priya priya
Girl Voice : Ennada
Male Voice : Free ah priya

Male Voice : Vaa priya priya priya enna serthupiya di
Vaa free-ah free-ah free-ah enna paarthupiya di

Girl Voice : Dey paiya paiya paiya neeyum palana kedi
Vaa haiyaa haiyaa haiyaa naanum unnoda jodi

Chorus : ……………………
ஆண் குரல் : வா கூறுகட்ட குப்பமா
உன்கூட வந்தா நிப்பேன்மா
நோவம டாவு அடிப்பேன்மா

பெண் குரல் : நீ ரோட்டு கட கரி வடை
நான் உனக்கு ஏத்த மெது வடை
நிக்காம காதலிப்போமா

ஆண் குரல் : கைத்துன்னு போயடுவியாமா
பெண் குரல் : இருந்தா இறுக்கி கட்டிப்பேன் மாமா

ஆண் குரல் : வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி
வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி

பெண் குரல் : டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி
வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி

குழு : சல் சல் சல்
சல் சல் சல்
சல் சல் சல்
சல் சல் சல்

ஆண் குரல் : எதுருல வந்து நீ டாலடிக்கிற
புஸ்ஸுன்னு பூந்து என் கீச்சிட்ட மார

பெண் குரல் : தோளை தொட்டு நான் பின்னாடி ஏற
தாடிய தட்டு வா சுத்தலாம் ஊற

ஆண் குரல் : தேடின்னு வருவேன் வூட்டாண்ட
குழு : வூட்டாண்ட
பெண் குரல் : குந்தினு பேசுவோம் ரோட்டாண்ட
ஆண் குரல் : நாஸ்தி இல்லாத என்னாண்ட
குழு : என்னாண்ட
பெண் குரல் : பையா காதல சொல்லு காதாண்ட

ஆண் குரல் : ஓ பிரியா பிரியா
எஹ் பிரியா பிரியா
பிரியா பிரியா
பெண் குரல் : என்னடா
ஆண் குரல் : ப்ரீ யா பிரியா

ஆண் குரல் : வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி
வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி

பெண் குரல் : டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி
வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி

குழு : ……………………….
Tags: Gana MuthuIsaivaniSanthosh Narayananஇசைவாணிகானா முத்துசந்தோஷ் நாராயணன்
Previous Post

Ninaithapadi Kidaithathadi Song Lyrics Thirudan Movie

Next Post

Machchinna Machi Song Lyrics Kattukkulle Thiruvizha Movie

Related Posts

Usuru Narambula Nee Song Lyrics Irudhi Suttru Movie

October 11, 2025

Evanda Enakku Custody Song Lyrics Mahaan Movie

September 24, 2025

Aariraro Song Lyrics Kodi Movie

September 11, 2025

Sirukki Vaasam Song Lyrics Kodi Movie

September 6, 2025

Thani Maramai Song Lyrics Buffoon Movie

August 31, 2025

Veera Thurandhara Song Lyrics Kabaali Movie

July 26, 2025
Next Post

machchinna-machi-song-lyrics-kattukkulle-thiruvizha Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.