Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pullaiyaare Pullaiyaare Song Lyrics Neram Vandhachu Movie

by Admin
April 27, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
Pondaatti rendodu un thambi irukka
Nee kannaalam kattaatha kaaranamenna saami

Girl Voice : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae

Girl Voice : Enakkoru kannaalam adhukku oru sampantham
Amaiyanum annaatchi unnaalae
Paniyaaramum kozhukkattaiyum
Pasiyaara naan aakki padaichchu vaippenyaa

Chorus : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
Saami pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae

Male Voice : Naalthorum enakku naan podum sarakku
Theeraamal oyaamal irukkum varaiyil eduththu vidu
Poomaari pogum somaari naanthaan
Aanaalum saami nee nenaichcha sugaththa enakku kodu

Chorus : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
Saami pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae

Male Voice : Sevalum illa kozhiyum illa rendungkettanthaan
Ippadi irukku en kadhai eppadi irukku un kadhai
Adadaa needhaan aambalaiyaachchae ellaa jodiyum

Chorus : ……………..

Girl Voice : Naanthaan oru koondukkili thaangaathu naan pattappaadu
Naanthaan oru koondukkili thaangaathu naan pattappaadu
Ennappadi vannakkodi naanaada nee konjam vaazhththu

Female and Chorus :
Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
பொண்டாட்டி ரெண்டோடு உன் தம்பி இருக்க
நீ கண்ணாலம் கட்டாத காரணமென்ன சாமி

பெண் குரல் : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே…

பெண் குரல் : எனக்கொரு கண்ணாலம் அதுக்கு ஒரு சம்பந்தம்
அமையணும் அண்ணாச்சி உன்னாலே
பணியாரமும் கொழுக்கட்டையும்
பசியாற நான் ஆக்கி படைச்சு வைப்பேன்யா

குழு : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
சாமி புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே

ஆண் குரல் : கன்னிக் கடன் காசுக் கடன் உன்னால நான் தீர்க்கணும்
சின்னப் பையன் என்னைக் கொஞ்சம்
கண்ணால நீ பார்க்கணும்

ஆண் குரல் : நாள்தோறும் எனக்கு நான் போடும் சரக்கு
தீராமல் ஓயாமல் இருக்கும் வரையில் எடுத்து விடு
பூமாரி போகும் சோமாறி நான்தான்
ஆனாலும் சாமி நீ நெனச்ச சுகத்த எனக்கு கொடு

குழு : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
சாமி புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே

ஆண் குரல் : சேவலும் இல்ல கோழியும் இல்ல ரெண்டுங்கெட்டாந்தான்
இப்படி இருக்கு என் கதை எப்படி இருக்கு உன் கதை
அடடா நீதான் ஆம்பளையாச்சே எல்லா ஜோடியும்

குழு : ……………………..

பெண் குரல் : நான்தான் ஒரு கூண்டுக்கிளி தாங்காது நான் பட்டப்பாடு
நான்தான் ஒரு கூண்டுக்கிளி தாங்காது நான் பட்டப்பாடு
எண்ணப்படி வண்ணக்கொடி நானாட நீ கொஞ்சம் வாழ்த்து

பெண் மற்றும் குழு :
புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
Tags: ChorusMalaysia VasudevanShankar GaneshVaaliVani Jairamகுழுமலேசியா வாசுதேவன்வாணி ஜெய்ராம்ஷங்கர் கணேஷ்
Previous Post

Neeyindri Yaarumullai Song Lyrics Varuvan Vadivelan Movie

Next Post

Vellipani Malarae Song Lyrics Rettai Jadai Vayasu Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025
Next Post

vellipani-malarae-song-lyrics-rettai-jadai-vayasu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.