Thursday, April 23, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pushpangal Paal Song Lyrics Vaa Kanna Vaa Movie

by Admin
September 2, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : T. M. Soundararajan



Male Voice : Pushapangal paal pazhangal
Manjangal maanguyilgal
Pushapangal paal pazhangal
Manjangal maanguyilgal
Intha naadagam indru paarkkaiyil
Antha naala niyaapagamo

Girl Voice : Nalla naal sobananthaan
Nenjellaam mogananthaan
Intha odikal Indru paarppathu
Andru naamum paarththathuthaan

Male Voice : Anthi maalai santhirothayam
Andruthan mudhaliravu
Vanna maalai ponnoviyam
Vanji nee varumpozhuthu

Girl Voice : Viral theendavum sugam vendavum
Thirumeni naan silirththaenae
Male Voice : Idai thedavum nadai podavum
Vilaiyaada naan thudiththaenae

Girl Voice : Nalla naal sobananthaan
Nenjellaam mogananthaan

Girl Voice : Metti osai sangeethamaai
Mella naan nadanthu vara
Pattu selai munthaanaiyaa
Thottu nee thodarnthu vara

Male Voice : Pasumpaalaiyum pazhachchaaraiyum
Parugaamal naan irunthaenae
Unnai paarththathum udal verththathum
Parimaara naan maranthaenae….

Male Voice : Pushapangal paal pazhangal
Manjangal maanguyilgal

Male Voice : Mullai poovum panneeraiyum
Meththai mel theliththirukka
Thangapaalam pennaagiyae
Angamthaan joliththirukka

Girl Voice : Killi paarkkavum alli serkkavum
Palli paadam nee padiththaauae
Anbu paathiyum
Rompa neram nee nadiththaayae

Girl Voice : Pushapangal paal pazhangal
Manjangal maanguyilgal
Male Voice : Intha naadagam indru paarkkaiyil
Antha naala niyaapagamo…..
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : புஷ்பங்கள் பால் பழங்கள்
மஞ்சங்கள் மாங்குயில்கள்
புஷ்பங்கள் பால் பழங்கள்
மஞ்சங்கள் மாங்குயில்கள்
இந்த நாடகம் இன்று பார்க்கையில்
அந்த நாளை ஞாபகமோ…..

பெண் குரல் : நல்ல நாள் சோபனந்தான்
நெஞ்செல்லாம் மோகனந்தான்
இந்த ஜோடிகள் இன்று பார்ப்பது
அன்று நாமும் பார்த்ததுதான்….

ஆண் குரல் : அந்தி மாலை சந்திரோதயம்
அன்றுதான் முதலிரவு
வண்ண மாலை பொன்னோவியம்
வஞ்சி நீ வரும்பொழுது

பெண் குரல் : விரல் தீண்டவும் சுகம் வேண்டவும்
திருமேனி நான் சிலிர்த்தேனே
ஆண் குரல் : இடை தேடவும் நடை போடவும்
விளையாட நான் துடித்தேனே…..

பெண் குரல் : நல்ல நாள் சோபனந்தான்
நெஞ்செல்லாம் மோகனந்தான்

பெண் குரல் : மெட்டி ஓசை சங்கீதமாய்
மெல்ல நான் நடந்து வர
பட்டுச் சேலை முந்தானையை
தொட்டு நீ தொடர்ந்து வர..

ஆண் குரல் : பசும்பாலையும் பழச்சாறையும்
பருகாமல் நான் இருந்தேனே
உன்னைப் பார்த்ததும் உடல் வேர்த்ததும்
பரிமாற நான் மறந்தேனே……

ஆண் குரல் : புஷ்பங்கள் பால் பழங்கள்
மஞ்சங்கள் மாங்குயில்கள்

ஆண் குரல் : முல்லைப் பூவும் பன்னீரையும்
மெத்தை மேல் தெளித்திருக்க
தங்கப்பாளம் பெண்ணாகியே
அங்கம்தான் ஜொலித்திருக்க

பெண் குரல் : கிள்ளிப் பார்க்கவும் அள்ளிச் சேர்க்கவும்
பள்ளிப் பாடம் நீ படித்தாயே
அன்பு பாதியும் அச்சம் பாதியும்
ரொம்ப நேரம் நீ நடித்தாயே….

பெண் குரல் : புஷ்பங்கள் பால் பழங்கள்
மஞ்சங்கள் மாங்குயில்கள்
ஆண் குரல் : இந்த நாடகம் இன்று பார்க்கையில்
அந்த நாளை ஞாபகமோ…..
Tags: M.S. ViswanathanVaaliஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Kanni Ilam Song Lyrics Aayiram Nilave Vaa Movie

Next Post

Naan Koduthathai Thiruppi Song Lyrics Maaveeran Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

naan-koduthathai-thiruppi-song-lyrics-maaveeran Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.