Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Raati Song Lyrics Partner Partner Movie

by Admin
August 23, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Adi edhuthukku unna paathenu

Nenaika vakkiriye
En manasukkulla nikkaama
Nee mazhaiyadikkiriye

Male Voice : Ye vaadi vaadi raatti
En nenjam thaangaladi
Onna thedi thedi naanum
En kanna moodaladi

Male Voice : Azhagaa nee penja
Maamazha pola
Adhuthula nananjen adi
Un nenappaala

Male Voice : Adi eduthuku unna paathenu
Nenaka vaikkiriye
En manasukkulla nikkaama
Nee mazhaiyadikkiriye

Male Voice : Kannaala paakkura
Kannaadi kaattura
Ennoda usura nee
Katti izhukkura

Male Voice : Kaathaadi noola pol
Ena maathura
Enna kaathodu kaathula
Nee kadathura

Male Voice : Oru dhinusaa manasa
Katti izhukkura
Onna nenachi
Sokka vaikura

Male Voice : Vaadi pottappulla
Azhagaala kolluriye
Pesa onnum illa
En nenja thalluriye

Male Voice : Kanavaa nenavaa
Ketka vachaale
Adadaa manasa
Athumeera senjaale

Girl Voice : Ada edhuthukku enna paathenu
Ketka vachutiye
En usurukulla un perathaan
Ezhudha vachutiye

Girl Voice : Nee thedi vantha raatti
Enna sikka vachutiye
Kanna moodi moodi
Unnappathi pesa vachutiye

Female & Chorus : Enakke theriyaama
Naan tholanjene
Manasa koduthu ada
Naan karanjene

Girl Voice : Mazhaiyadikkiriye
Nee mazhaiyadikkiriye
Mazhaiyadikkiriye
Nee mazhaiyadikkiriye

Both : Mazhaiyadikkiriye
Nee mazhaiyadikkiriye
Mazhaiyadikkiriye
Nee mazhaiyadikkiriye
இசை அமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி


ஆண் குரல் : அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு
நெனைக்க வக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்காம
நீ மழையடிக்கிறியே

ஆண் குரல் : ஏ வாடி வாடி ராட்டி
என் நெஞ்சம் தாங்கலடி
ஒன்ன தேடி தேடி நானும்
என் கண்ண மூடலடி

ஆண் குரல் : அழகா நீ பேஞ்ச மாமழ போல
அதுல நனஞ்சேன் அடி உன் நெனப்பால

ஆண் குரல் : அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு
நெனைக்க வக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்காம
நீ மழையடிக்கிறியே

ஆண் குரல் : கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற
என்னோட உசுர நீ கட்டி இழுக்குற

ஆண் குரல் : காத்தாடி நூல போல் என மாத்துற
என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற

ஆண் குரல் : ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற
ஒன்ன நெனச்சி நெனச்சி சொக்க வைக்குற

ஆண் குரல் : வாடி பொட்டப்புள்ள அழகால கொல்லுறியே
பேச ஒண்ணும் இல்ல என் நெஞ்ச தள்ளுறியே

ஆண் குரல் : கனவா நெனவா கேட்க வச்சாளே
அடடா மனச அத்துமீற‌ செஞ்சாளே

பெண் குரல் : அட எதுக்கு என்ன பாத்தேன்னு
கேட்க வச்சுடியே
என் உசுருக்குள்ள உன் பேரத்தான்
எழுத வச்சுட்டியே

பெண் குரல் : நீ தேடி வந்த ராட்டி
என்ன சிக்க வச்சுடியே
கண்ண மூடி மூடி உன்னப்பத்தி
பேச வச்சுடியே

பெண் மற்றும் குழு : எனக்கே தெரியாம நான் தொலஞ்சேனே
மனச கொடுத்து அட நான் கரஞ்சேனே

பெண் குரல் : மழையடிக்கிறியே நீ மழையடிக்கிறியே… (2)

இருவர் : மழையடிக்கிறியே நீ மழையடிக்கிறியே… (2)
Tags: Bamba BakyaMohan RajaSanthosh DhayanidhiSwagathaபம்பா பாக்யாமோகன் ராஜாஸ்வாகதா
Previous Post

Chittu Muthu Pappa Song Lyrics Anbukkor Anni Movie

Next Post

Neenda Naal Song Lyrics Thiruttu Payale 2 Movie

Related Posts

Neethane En Thoovanam Song Lyrics Lisaa Movie

June 30, 2025

Kaalame Song Lyrics Bigil Movie

January 19, 2025

Ondroduthan Ondroga Song Lyrics Enakku Vaaitha Adimaigal Movie

January 11, 2025

Kutty Pattas Song Lyrics Album Songs 2021 Movie

December 23, 2024

Aagasa Usaram Song Lyrics Parachute Movie

November 9, 2024

Moonji Song Lyrics Partner Movie

October 30, 2024
Next Post

neenda-naal-song-lyrics-thiruttu-payale-2 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.