Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Rama Rama Enna Idhu Song Lyrics Sollividava Movie

by Admin
December 7, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Raama raama enna idhu raama
Kanda padi poduvalae draama
Kannu rendum kaathadi
Aana mosa maana vaayadi

Girl Voice : Aama aama vaada kitta maama
Onghi vitta poiyuduva coma
Kaaliaana mel maadi
Aana pecha paaru aathadi

Male Voice : Goiyaala romba aaduralae
Ooyaama sanda poduraalae
Girl Voice : Ada poda eruma maadu
Jeans potta karuvaadu

Male Voice : Raama raama enna idhu raama

Male Voice : TRP rating jaasthi
Enga channel di
Girl Voice : Fake news-u da
Ulla ellam kaasuda

Male Voice : Ara loosu kitta vandhu
Maatikittenae
Girl Voice : Nee thaan loosudaa
Aala paathu pesuda

Male Voice : Dettol oothi thaan
Vaaya nee kaluvukka di
Ketta varthai pesi
Tholaikaathae

Girl Voice : Kora maasathil porandhavanae
Ko ko korangha pola valarndhavanae
Aadadha daa un thol uruchi
Thongha poduven da
Chumma poda

Male Voice : Raama raama enna idhu raama

Girl Voice : Appata pottu thandha
Enna pannuva
Male Voice : Uncle dhaanae di
Pesi mingle aaven di

Girl Voice : Adiyaala vittu odhacha
Enna pannuva
Male Voice : Senju paaru di
Idhu gym-mu body di

Girl Voice : Un perula love letter
Naan eluthi
Oru paati kitta tharuvenae

Male Voice : Hey paatikku oru
Paethi irukkum
Pona enna paathu sirikkum
Adhu podhumae
Oru noola vitu aala pidipennae
Jolly dhaanae

Girl Voice : Raama raama enna idhu raama
Kanda padi poduvanae draama
Kaaliaana mel maadi
Aana pecha paaru aathadi
பாடகி : அனிதா கார்த்திகேயன்



ஆண் குரல் : ராமா ராமா
என்ன இது ராமா கண்ட
படி போடுவாளே டிராமா
கண்ணு ரெண்டும் காத்தாடி
ஆனா மோசமான வாயாடி

பெண் குரல் : ஆமா ஆமா
வாடா கிட்ட மாமா
ஓங்கி விட்டா போயிடுவ
கோமா காலியான மேல்
மாடி ஆனா பேச்ச பாரு
ஆத்தாடி

ஆண் குரல் : கொய்யால
ரொம்ப ஆடுறாளே
ஓயாம சண்டை
போடுறாளே
பெண் குரல் : அட போடா
எரும மாடு ஜீன்ஸ்
போட்ட கருவாடு

ஆண் குரல் : ராமா ராமா
என்ன இது ராமா

ஆண் குரல் : டி.ஆர்.பி ரேட்டிங்
ஜாஸ்தி எங்க சேனல் டி
பெண் குரல் : பேக் நியூஸு டா
உள்ள எல்லாம் காசுடா

ஆண் குரல் : அர லூசு கிட்ட
வந்து மாட்டிகிட்டேனே
பெண் குரல் : நீ தான் லூசு டா
ஆள பாத்து பேசுடா

ஆண் குரல் : டெட்டால் ஊத்தி
தான் வாய நீ கழுவிக்க டி
கெட்ட வார்த்தை பேசி
தொலைக்காதே

பெண் குரல் : குற மாசத்தில்
பொறந்தவனே கோ கோ
கொரங்க போல வளர்ந்தவனே
ஆடாத டா உன் தோல் உருச்சி
தொங்க போடுவேன் டா சும்மா
போடா

ஆண் குரல் : ராமா ராமா
என்ன இது ராமா

பெண் குரல் : அப்பாட்ட போட்டு
தந்தா என்ன பண்ணுவ
ஆண் குரல் : அங்கிள் தானே டி
பேசி மிங்கில் ஆவேன் டி

பெண் குரல் : அடியால விட்டு
ஒதைச்சா என்ன பண்ணுவ
ஆண் குரல் : செஞ்சு பாரு டி இது
ஜிம்மு பாடி டி

பெண் குரல் : உன் பேருல லவ்
லெட்டர் நான் எழுதி ஒரு
பாட்டி கிட்ட தருவேனே

ஆண் குரல் : ஹே பாட்டிக்கு
ஒரு பேத்தி இருக்கும்
போனா என்ன பாத்து
சிரிக்கும் அது போதுமே
ஒரு நூலை விட்டு ஆள
பிடிப்பேனே ஜாலி தானே

பெண் குரல் : ராமா ராமா
என்ன இது ராமா கண்ட
படி போடுவானே டிராமா
காலியான மேல் மாடி
ஆனா பேச்ச பாரு
ஆத்தாடி
Tags: Anitha KarthikeyanHari CharanJassie Giftஜெஸி கிப்ட்ஹரி சரண்
Previous Post

Rajathi Koonthalukku Song Lyrics Siritha Mugam Movie

Next Post

Vanga Kadal Ellai Song Lyrics Sura Movie

Related Posts

Uchimalai Kaathavaraayan Song Lyrics Album Songs 2022 Movie

May 31, 2025

Avarum Sethutaara Song Lyrics Rocket Driver Movie

April 9, 2025

Gundu Manga Thoppukulle Song Lyrics Sachin Movie

February 23, 2025

Sokkattaliye Song Lyrics Lockdown Diaries Movie

February 23, 2025

Isthanbul Rajakumari Song Lyrics Mazhai Movie

January 25, 2025

Va Kalli Song Lyrics Kalavaani Mappillai Movie

November 28, 2024
Next Post

vanga-kadal-ellai-song-lyrics-sura Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.