Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Roja Malarai Pole Song Lyrics Enakkoru Magan Pirappan Movie

by Admin
April 10, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Roja malarai polae
Oru raja varuvaan kannaa

Girl Voice : Roja malarai polae
Oru raja varuvaan kannaa
Roja malarai polae
Oru raja varuvaan kannaa
Ponnum poovum minnaathu
En kannan azhagin munnaalae

Girl Voice : En rajakumaaran
Male Voice : Avan en rajakumaaran
Both : Avan nam rajakumaaran
Girl Voice : Aaraaro endru paaduvaen
Male Voice : Inba thaalaattu ondru Kooruvaen

Girl Voice : Roja malarai polae
Oru raja varuvaan kannaa

Male Voice : Iravinil valarum nilavaaga
Girl Voice : Nam iruvarin aasai malaraaga
Male Voice : Uravinil vilainthidum kaniyaaga
Girl Voice : Oru kanmani varuvaan thunaiyaga

Girl Voice : En rajakumaaran
Male Voice : Avan en rajakumaaran
Both : Avan nam rajakumaaran
Girl Voice : Aaraaro endru paaduvaen
Male Voice : Inba thaalaattu ondru Kooruvaen

Girl Voice : Roja malarai polae
Oru raja varuvaan kannaa

Girl Voice : Annai thanthai madiyil vilaiyaada
Male Voice : Antha chinna kannan varuvaan tamil paada
Girl Voice : Unmai inbam avanaal uruvaagum
Male Voice : Nam ullam kanda kanavum nanavaagum

Male Voice : En rajakumaaran
Girl Voice : Avan en rajakumaaran
Both : Avan nam rajakumaaran
Girl Voice : Aaraaro endru paaduvaen
Inba thaalaattu ondru Kooruvaen

Girl Voice : Roja malarai polae
Oru raja varuvaan kannaa
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : ரோஜா மலரைப் போலே
ஒரு ராஜா வருவான் கண்ணா

பெண் குரல் : ரோஜா மலரைப் போலே
ஒரு ராஜா வருவான் கண்ணா
ரோஜா மலரைப் போலே
ஒரு ராஜா வருவான் கண்ணா
பொன்னும் பூவும் மின்னாது
என் கண்ணன் அழகின் முன்னாலே

பெண் குரல் : என் ராஜகுமாரன்
ஆண் குரல் : அவன் என் ராஜகுமாரன்
இருவர் : அவன் நம் ராஜகுமாரன்
பெண் குரல் : ஆராரோ என்று பாடுவேன்
ஆண் குரல் : இன்ப தாலாட்டு ஒன்று கூறுவேன்…..

பெண் குரல் : ரோஜா மலரைப் போலே
ஒரு ராஜா வருவான் கண்ணா

ஆண் குரல் : இரவினில் வளரும் நிலவாக
பெண் குரல் : நம் இருவரின் ஆசை மலராக
ஆண் குரல் : உறவினில் விளைந்திடும் கனியாக
பெண் குரல் : ஒரு கண்மணி வருவான் துணையாக

பெண் குரல் : என் ராஜகுமாரன்
ஆண் குரல் : அவன் என் ராஜகுமாரன்
இருவர் : அவன் நம் ராஜகுமாரன்
பெண் குரல் : ஆராரோ என்று பாடுவேன்
ஆண் குரல் : இன்ப தாலாட்டு ஒன்று கூறுவேன்…..

பெண் குரல் : ரோஜா மலரைப் போலே
ஒரு ராஜா வருவான் கண்ணா

பெண் குரல் : அன்னை தந்தை மடியில் விளையாட
ஆண் குரல் : அந்த சின்னக் கண்ணன் வருவான் தமிழ் பாட
பெண் குரல் : உண்மை இன்பம் அவனால் உருவாகும்
ஆண் குரல் : நம் உள்ளம் கண்ட கனவும் நனவாகும்

ஆண் குரல் : என் ராஜகுமாரன்
பெண் குரல் : அவன் என் ராஜகுமாரன்
இருவர் : அவன் நம் ராஜகுமாரன்
பெண் குரல் : ஆராரோ என்று பாடுவேன்
இன்ப தாலாட்டு ஒன்று கூறுவேன்……

பெண் குரல் : ரோஜா மலரைப் போலே
ஒரு ராஜா வருவான் கண்ணா…..
Tags: A. M. RajaKannadasanP. Susheelaஏ. எம். ராஜாபி. சுஷீலா
Previous Post

Maanukkum Meenukkum Song Lyrics Parvathi Ennai Paradi Movie

Next Post

Vaaname Song Lyrics Titanic Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025
Next Post

vaaname-song-lyrics-titanic Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.