Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Roja Ondru Song Lyrics Oh Maane Maane Movie

by Admin
November 21, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Roja ondru ullangaiyil pooththathu
Roja ondru ullangaiyil pooththathu
Vaasal thaandi vanthu kadhal vendi vanthu
Aaha nanam kondu

Girl Voice : Roja ondru ullangaiyil pooththathu

Girl Voice : Un maarbil idam pidiththen
Un tholgalil mugam pudhaiththen
Pesaamala mella ezhunthaen
Un kaigalil ennai izhanthaen

Male Voice : Un penmaikkullae
Naan ennai theda
En aanmaikkullae
Nee unnai theda
Girl Voice : Aattril naan indru neeraada

Girl Voice : Roja ondru ullangaiyil pooththathu
Vaasal thaandi vanthu kadhal vendi vanthu
Aaha nanam kondu ho…

Male Voice : Roja ondru ullangaiyil pooththathu

Male Voice : En kaattil indru mazhaiyaa
En jeevanae nanaigindrathaa
Aahaa haa idhu sariyaa
Un aadaikku vidumuraiyaa

Girl Voice : Un kaiyil ennai
Naan indru thanthen
Un paadu kannaa
Verenna solven
En penmai ennendru
Naan kandean….

Male Voice : Roja ondru ullangaiyil pooththathu
Girl Voice : Roja ondru ullangaiyil pooththathu
Male Voice : Vaasal thaandi vanthu
Girl Voice : Kadhal vendi vanthu
Male Voice : Aahaa naanam kondu

Girl Voice : Mhheem mmm
Male Voice : Mheem
Both : Mmheeheemm mm
ஆண் குரல் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு

பெண் குரல் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

பெண் குரல் : உன் மார்பில் இடம் பிடித்தேன்
உன் தோள்களில் முகம் புதைத்தேன்
பேசாமல் மெல்ல எழுந்தேன்
உன் கைகளில் என்னை இழந்தேன்

ஆண் குரல் : உன் பெண்மைக்குள்ளே
நான் என்னைத் தேட
என் ஆண்மைக்குள்ளே
நீ உன்னைத் தேட
பெண் குரல் : ஆற்றில் நான் இன்று நீராட…..

பெண் குரல் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு ஹோ….

ஆண் குரல் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

ஆண் குரல் : என் காட்டில் இன்று மழையா
என் ஜீவனே நனைகின்றதா
ஆஹா ஹா இது சரியா
உன் ஆடைக்கு விடுமுறையா

பெண் குரல் : உன் கையில் என்னை
நான் இன்று தந்தேன்
உன் பாடு கண்ணா
வேறென்ன சொல்வேன்
என் பெண்மை என்னென்று
நான் கண்டேன்……..

ஆண் குரல் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
பெண் குரல் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ஆண் குரல் : வாசல் தாண்டி வந்து
பெண் குரல் : காதல் வேண்டி வந்து
ஆண் குரல் : ஆஹா நாணம் கொண்டு

பெண் குரல் : ம்ஹீம் ம்ம்ம்
ஆண் குரல் : ம்ஹீம்ம்
இருவர் : ம்ம்ஹீஹீம்ம்ம் ம்ம்
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubramanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Annaimadi Methaiyadi Song Lyrics Karpagam Movie

Next Post

Solli Theriyadhu Song Lyrics Kalyaniyin Kanavan Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

solli-theriyadhu-song-lyrics-kalyaniyin-kanavan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.