Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Saagaavaram Pol Song Lyrics Uttama Villain Movie

by Admin
April 14, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Saagaavaram pol sogam undo
Kelaai mannaa
Chorus : Kelaai mannaa
Male Voice : Theeraa kadhaiyai ketpaar undo
Kelaai manna
Chorus : Kelaai mannaa

Male Voice : Kaniyar kaniththa kanakku padi
Naam kaanum ulagithu vatta paanthaam
Chorus : Vatta panthaam….oo….vatta panthaam…oohho…

Male Voice : Vatta panthai vattamadikkum mattra panthum
Pogum maandae
Chorus : Pogum maandae…..oho…..pogum maandae….oohho…

Male Voice : Maala oliyaam nyaayirum kooda
Mattror yugaththil pogum karinthae
Chorus : Yae….yae…yae…..

Male Voice : Karinthu erinthum vediththa pinnum
Kodhikkum kuzhambil uyirgal mulaikkum

Male Voice : Mulaiththum murinthum thulirkkum vaazhai
Than maranaththulae vittathu vithaiyae…ee….
Chorus : Kelaai mannaa…ohhoi

Male Voice : Viththaiththidum mei pol
Oru uyirai uyirththu vilangum
En kavithai vilangum
Chorus : Kavithai vilangum

Male Voice : Vizhungi thulangidum vamsam vaazha
Vaazhum naalil kadamai seiyya
Seiyyul pol oru kadhal vendum
Chorus : Kadhal vendum
Male Voice : Seiyyul pol oru
Chorus : Kadhal vendum….oohho….

Male Voice : Vendiyathellaam vaaiththa oruvan
Saavaiyum vendi seththa kadhaigal aayiram undu
Chorus : Kelaai mannaa….ooo….
Male Voice : Oo…..oo….kelaai mannaa…..
டி. எஸ். ஐயப்பன் மற்றும் ஜிப்ரான்


பாடலாசிரியர் : கமல்ஹாசன்

ஆண் குரல் : சாகாவரம் போல் சோகம் உண்டோ
கேளாய் மன்னா
குழு : கேளாய் மன்னா
ஆண் குரல் : தீராக் கதையை கேட்பார் உண்டோ
கேளாய் மன்னா
குழு : கேளாய் மன்னா

ஆண் குரல் : கணியர் கணித்த கணக்கு படி நாம்
காணும் உலகிது வட்ட பந்தாம்
குழு : வட்ட பந்தாம்…..ஓ…..வட்ட பந்தாம்…..ஓஹ்ஹோ….

ஆண் குரல் : வட்ட பந்தை வட்டமடிக்கும் மற்ற பந்தும்
போகும் மாண்டே
குழு : போகும் மாண்டே…..ஓஹோ…..போகும் மாண்டே…..ஓஹ்ஹோ….

ஆண் குரல் : மாளா ஒளியாம் ஞாயிரும் கூட
மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே….
குழு : ஏ…..ஏ…….ஏ…….

ஆண் குரல் : கரிந்து எரிந்தும் வெடித்த பின்னும்
கொதிக்கும் குழம்பில் உயிர்கள் முளைக்கும்

ஆண் குரல் : முளைத்தும் முறிந்தும் துளிர்க்கும் வாழை
தன் மரணத்துள்ளே விட்டது விதையே….ஈ….
குழு : கேளாய் மன்னா….ஓஹ்ஹோய்

ஆண் குரல் : விதைத்திடும் மெய் போல்
ஒரு உயிரை உயிர்த்து விளங்கும்
என் கவிதை விளங்கும்
குழு : கவிதை விளங்கும்

ஆண் குரல் : விழுங்கி துலங்கிடும் வம்சம் வாழ
வாழும் நாளில் கடமை செய்ய
செய்யுள் போல் ஒரு காதல் வேண்டும்
குழு : காதல் வேண்டும்
ஆண் குரல் : செய்யுள் போல் ஒரு
குழு : காதல் வேண்டும்……ஓஹ்ஹோ…..

ஆண் குரல் : வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்
சாவையும் வேண்டி செத்த கதைகள் ஆயிரம் உண்டு
குழு : கேளாய் மன்னா….ஓஒ…..
ஆண் குரல் : ஓ…..ஓ….கேளாய் மன்னா…..
Tags: GhibranKamal HaasanRanjithT. S. AyyappanYazin Nizarகமல்ஹாசன்யாசின் நிசார்ரஞ்சித்ஜிப்ரான்
Previous Post

Shingu Lingu Lala Song Lyrics Alli Arjuna Movie

Next Post

Ponnezhil Poothathu Song Lyrics Kalangarai Vilakkam Movie

Related Posts

Chilla Chilla Song Lyrics Thunivu Movie

October 16, 2025

Dhama Dhama Song Lyrics Miss You Movie

September 19, 2025

Paniththuli Song Lyrics Raangi Movie

September 8, 2025

Nanban Illa Vazhkkai Song Lyrics Peranbum Perungobamum Movie

August 25, 2025

Kaasumela Kaasuvandhu Song Lyrics Kaathala Kaathala Movie

August 22, 2025

Jananam Jananam Song Lyrics Goli Soda Movie

August 19, 2025
Next Post

ponnezhil-poothathu-song-lyrics-kalangarai-vilakkam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.