Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sangathamizh Kaviye Song Lyrics Manathil Urudhi Vendum Movie

by Admin
December 3, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Sanga thamizh kaviyae
Santhangal sollum isaikuyilae
Thannanthaniyaaga thavithaal
Thaagam adangidumo

Girl Voice : Sanga thamizh kaviyae
Santhangal sollum isaikuyilae
Thannanthaniyaaga thavithaal
Thaagam adangidumo
Male Voice : Sanga thamizh kaviyae…..
Ae….ae….ae….ae….

Girl Voice : Maadhulam poovirukka adharkkul
Vaasanai thenirukka
Male Voice : Paadhiyai naanedukka medhuvaai
Meedhiyai nee kodukka

Girl Voice : Kadhalan kannuranga thalaivi
Koondhalil paai virikka
Male Voice : Oru puram naan anaikka
Thazhuvi marupuram nee anaikka

Girl Voice : Saaththiram meeriya keerththanam paada
Sugangalil layippaval naan
Sanga thamizh kaviyae…..
Sanga thamizh kaviyae…..

Girl Voice : Poonguyil pedaithanai seraththaan
Aan kuyil paadiyatho
Girl Voice : Oodaththai pol naanum aadaththaan
Oodaiyum vaadiyatho

Girl Voice : Kadhalan kaithodaththaan
Kadhalan kaithodaththaan
Intha kangalum thediyatho

Male Voice : Nee varum paadhaiyellaam angangae
Paarvaiyai oda vittaen
Nee varum paadhaiyellaam angangae
Paarvaiyai oda vittaen
Girl Voice : Thozhiyar yaavarum keligal pesa
Dhinam dhinam naan thaviththaen

Male Voice : Sanga thamizh kaviyae
Santhangal sollum isaikuyilae
Thannanthaniyaaga thavithaal
Thaagam adangidumo

Girl Voice : Sanga thamizh kaviyae
Santhangal sollum isaikuyilae
Thannanthaniyaaga thavithaal
Thaagam adangidumo
Male Voice : Sanga thamizh kaviyae…..
Ae….ae….ae….ae….
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : சங்கத் தமிழ்க் கவியே…….
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..

பெண் குரல் : சங்கத் தமிழ்க் கவியே…….!
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..
ஆண் குரல் : சங்கத் தமிழ்க் கவியே…….
ஏ….ஏ…..ஏ…..ஏ……

பெண் குரல் : மாதுளம் பூவிருக்க அதற்குள்
வாசனைத் தேனிருக்க
ஆண் குரல் : பாதியை நானெடுக்க மெதுவாய்
மீதியை நீ கொடுக்க

பெண் குரல் : காதலன் கண்ணுறங்க தலைவி
கூந்தலில் பாய் விரிக்க
ஆண் குரல் : ஒரு புறம் நான் அணைக்க
ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ,,,,,
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறுபுறம் நீ அணைக்க

பெண் குரல் : சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட
சுகங்களில் லயிப்பவள் நான்…
சங்கத் தமிழ்க் கவியே…..
சங்கத் தமிழ்க் கவியே…..

பெண் குரல் : பூங்குயில் பேடைத்தனைத் சேரத்தான்
ஆண் குயில் பாடியதோ
பெண் குரல் : ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான்
ஓடையும் வாடியதோ

பெண் குரல் : காதலன் கைத்தொடத்தான்
காதலன் கைத்தொடத்தான்
இந்தக் கண்களும் தேடியதோ

ஆண் குரல் : நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓட விட்டேன்
பெண் குரல் : தோழியர் யாவரும் கேலிகள் பேச
தினம் தினம் நான் தவித்தேன்….

ஆண் குரல் : சங்கத் தமிழ்க் கவியே…….
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..

பெண் குரல் : சங்கத் தமிழ்க் கவியே…….
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..
ஆண் குரல் : சங்கத் தமிழ்க் கவியே…….
ஏ….ஏ…..ஏ….ஏ….ஏ……
Tags: IlayarajaK. J. YesudasK. S. ChitraVaaliஇளையராஜாகே. எஸ். சித்ராகே. ஜே. யேசுதாஸ்
Previous Post

Theraattam Poguthu Song Lyrics Kurangu Pedal Movie

Next Post

Oorukkum Theriyaadhu Yaarukkum Puriyaadhu Sad Song Lyrics Madappura Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025
Next Post

oorukkum-theriyaadhu-yaarukkum-puriyaadhu-sad-song-lyrics-madappura Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.