Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sangeetha Swarangal Song Lyrics Azhagan Movie

by Admin
October 27, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aaaa….aaa….aa….aa….aa….aa…
Girl Voice : Haa…aa…aa…aa…haa…aa..aa..

Male Voice : Sangeedha swarangal ezhae kanakkaa
Innum irukkaa ennavo mayakkam

Girl Voice : En veetil iravu
Angae irava illae pagala enakkum mayakkam

Male Voice : Nenjil ennavo nenaichaen
Girl Voice : Naanum dhaan nenaichaen
Male Voice : Nyabagam varala
Girl Voice : Yosicha theriyum
Male Voice : Yosana varala
Girl Voice : Thoonginaa velangum
Male Voice : Thookam dhaan varala
Girl Voice : Paaduren medhuvaa… urangu….

Male Voice : Sangeedha swarangal ezhae kanakkaa
Innum irukkaa ennavo mayakkam

Girl Voice : En veetil iravu
Angae irava illae pagala enakkum mayakkam

Male Voice : Endhendha idangal thottaal swarangal
Thullum sugangal konjam nee sollithaa
Girl Voice : Sorgathil irundhu yaaro ezhudhum
Kaadhal kaditham indru dhaan vandhadhuu

Male Voice : Sorgam vinnilae thirakka
Girl Voice : Naayagan oruvan
Male Voice : Nayagi oruthi
Girl Voice : Thaen mazhai pozhiya
Male Voice : Poovudal nanaiya
Girl Voice : Kaamanin sabaiyil
Male Voice : Kaadhalin suvaiyil
Girl Voice : Paadidum kavidhai sugam dhaan

Girl Voice : Sangeedha swarangal ezhae kanakkaa
Innum irukkaa ennavo mayakkam

Male Voice : En veetil iravu
Angae irava illae pagala enakkum mayakkam
ஆண் குரல் : ஆஆ……ஆஅ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..
பெண் குரல் : ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஹா…ஆ…..ஆ….

ஆண் குரல் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

பெண் குரல் : என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்

ஆண் குரல் : நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்
பெண் குரல் : நானும்தான் நெனைச்சேன்
ஆண் குரல் : ஞாபகம் வரல……
பெண் குரல் : யோசிச்சா தெரியும்
ஆண் குரல் : யோசனை வரல……
பெண் குரல் : தூங்கினா வெளங்கும்
ஆண் குரல் : தூக்கம்தான் வரல….
பெண் குரல் : பாடுறேன் மெதுவா….உறங்கு….

ஆண் குரல் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

பெண் குரல் : என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்

ஆண் குரல் : எந்தெந்த இடங்கள் தொட்டால்
ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித்தா
பெண் குரல் : சொர்க்கதில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்றுதான் வந்தது

ஆண் குரல் : சொர்க்கம் விண்ணிலே திறக்க
பெண் குரல் : நாயகன் ஒருவன்……
ஆண் குரல் : நாயகி ஒருத்தி
பெண் குரல் : தேன் மழை பொழிய…..
ஆண் குரல் : பூவுடல் நனைய
பெண் குரல் : காமனின் சபையில்……
ஆண் குரல் : காதலின் சுவையில்
பெண் குரல் : பாடிடும் கவிதை சுகம்தான்…..

பெண் குரல் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

ஆண் குரல் : என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்
Tags: K. S. ChithraMaragathamaniS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. எஸ். சித்ராமரகதமணி
Previous Post

Paathu Paathu Unna Paathu Song Lyrics Manjapai Movie

Next Post

Thagamey Undanathe Song Lyrics Ketti Melam Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025
Next Post

thagamey-undanathe-song-lyrics-ketti-melam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.