Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sangu Area Version Song Lyrics Sathya 2017 Film Movie

by Admin
November 3, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Simon. K. King


Male Voice : Yannai kitta modhi kitta
Summa ennai nondi vitta
Sangu sangu

Male Voice : Oonaya orasi kitta
Theru naaya saga pora
Sangu sangu

Male Voice : Dingaccha bol bolu
Kizhiyum vaai tholu
Achachcha dol dolu
Aavatha bailu

Male Voice : Ayya noyya
Edra kaiya
Thukkinu varla
Manja paiya

Male Voice : Sangu onakku sangu
Sangu onakku sangu

Male Voice : Yannai kitta modhi kitta
Summa ennai nondi vitta
Sangu sangu

Male Voice : Oonaya orasi kitta
Theru naaya saga pora
Sangu sangu

Male Voice : Naanaga irundhavana
Veenaga thoondivitta
Sangu

Male Voice : Daardaara bejaaraa
Naar naaraa aava pora
Sangu…sangu

Male Voice : Chicago jeans aatam
Kaala kizhippenda
Chikkatha kodukaama
Scene na mudipenda

Male Voice : Atta kaththi
Unna vetti
Koor kooraa vippenda
Oora suththi

Male Voice : Vada vada vada vada
Sangu onakku sangu
Sangu onakku sangu

Male Voice : Vada sutta kakkakku
Kadha vutta nari oodhum
Sangu

Male Voice : Puli mela kodu pottu
Es aana elikum oodhu
Sangu…sangu

Male Voice : Cockroach oru naaalum
Kaalai aagathu
Beetroot ennaikum
Beef ah marathu

Male Voice : Ethi vutta
Mooti vutta
Maatikitaa
Marana matta

Male Voice : Sangu onakku sangu
Sangae..ae… onakku sangae..ae…
Sangu onakku sangu
Sangae..ae… onakku sangae..
Sangae…. sangae….
இசை அமைப்பாளர் : சைமன். கே. கிங்

ஆண் குரல் : யானை கிட்ட மோதி கிட்ட
சும்மா என்ன நோண்டி விட்ட
சங்கு சங்கு

ஆண் குரல் : ஓநாயை உரசி கிட்ட
தெரு நாயா சாக போற
சங்கு சங்கு

ஆண் குரல் : டிங்காச்ச போல் போலு
கிழியும் வாய் தோலு
அச்சச்சா டோல் டோலு
ஆவாத பெயில்

ஆண் குரல் : அய்ய நொய்யா
அட்றா கையா
தூக்கின்னு வரல
மஞ்ச பைய

ஆண் குரல் : சங்கு உனக்கு சங்கு
சங்கு உனக்கு சங்கு

ஆண் குரல் : யானை கிட்ட மோதி கிட்ட
சும்மா என்ன நோண்டி விட்ட
சங்கு சங்கு

ஆண் குரல் : ஓநாயை உரசி கிட்ட
தெரு நாயா சாக போற
சங்கு சங்கு

ஆண் குரல் : நானாக இருந்தவன
வீணாக தூண்டி விட்ட
சங்கு

ஆண் குரல் : டார்டாரா பேஜாரா
நார் நாரா ஆவ போற
சங்கு சங்கு

ஆண் குரல் : சிக்காகோ ஜீன்ஸ் ஆட்டம்
கால கிழிப்பேண்டா
சிக்கத்த கொடுக்காம
சீன முடிப்பேண்டா

ஆண் குரல் : அட்ட கத்தி
உன்ன வெட்டி
கூர் கூறா விப்பேண்டா
ஊர சுத்தி

ஆண் குரல் : வாடா வாடா வாடா வாடா
சங்கு உனக்கு சங்கு
சங்கு உனக்கு சங்கு

ஆண் குரல் : வடை சுட்ட காக்காக்கு
கத விட்ட நரி ஊதும்
சங்கு

ஆண் குரல் : புலி மேல கோடு போட்டு
எஸ் ஆன எலிக்கும் ஊது
சங்கு சங்கு

ஆண் குரல் : காக்ரோச் எந்நாளும்
காளை ஆகாது
பீட்ரூட் எந்நாளும்
பீப் ஆ மாறாது

ஆண் குரல் : ஏத்தி விட்ட
மூட்டி விட்ட
மாட்டி கிட்டா
மரண மட்ட

ஆண் குரல் : சங்கு உனக்கு சங்கு
சங்கே உனக்கு சங்கே
சங்கு உனக்கு சங்கு
சங்கே உனக்கு சங்கே
சங்கே …சங்கே
Tags: Simon K. Kingசைமன் கே. கிங்
Previous Post

Unkooda Thuniyaga Song Lyrics Maaveeran Kittu Movie

Next Post

Iruthiyai Nee Song Lyrics Garudan Movie

Related Posts

Kadhal Project Song Lyrics Sathya 2017 Film Movie

March 15, 2025

Kondal Megam Song Lyrics Naatpadu Theral 2 Movie

March 4, 2024

Andavane Thunai Song Lyrics Kolaigaran Movie

September 14, 2022

Theme Of Kolaigaraan Song Lyrics Kolaigaran Movie

March 7, 2022

Maehaveli Song Lyrics Www 2021 Movie

February 11, 2022

Dha Dha Song Lyrics Market Raja Mbbs Movie

August 5, 2021
Next Post

iruthiyai-nee-song-lyrics-garudan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.