Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Smartphone Senorita Song Lyrics Single Shankarum Smartphone Simranum Movie

by Admin
October 22, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Laila o laila superu cool’ah
Ennoda fate’ah maathittaa
New age’u baila aaduraa style’ah
Ennoda mass’ah yethittaa

Male Voice : Rocket’u pola enna vinnil yevidhaan
Space’ukku sondhakkaaran aakkittaa
Gaana-vil symphony’ah fusion pannithaan
Hollywood hit’u pannittaa

Male Voice : Hey ava ava ava enna
Pottu thaakkittaa
Ennoda smartphone senorita
Hey ava ava ava enna
Thalakeezha thiruppitta
Ava dhaan en smartphone senorita
Hoo oo oo oo oo hoo oo oooo oooo

Girl Voice : AI eye mela un eye pattadhum
Thaanaaga kaadhal update aagudhu mella
Blue eyed boy un thevai ellaam
Ovvonnaa theethu vekka thonudhae

Male Voice : Rocket’u pola enna vinnil yevidhaan
Space’ukku sondhakkaaran aakkittaa
Girl Voice : Gaana-vil symphony’ah fusion pannithaan
Hollywood hit’u pannitten

Male Voice : Hey ava ava ava enna
Pottu thaakkittaa
Ennoda smartphone senorita
Hey ava ava ava enna
Thalakeezha thiruppitta
Ava dhaan en smartphone senorita
Hoo oo oo oo oo hoo oo oooo oooo

Male Voice : Minsaaram surusuru suruvena
Manasula paayudhae
Idhayathil padapada padavena
Pattasu vedikkudhae

Girl Voice : Nenjoram silusilu siluvena
Kaathum veesudhae
Kaadhin oram kaadhalai
Nee solvaai kadhalaa

Male Voice : Hey ava ava ava enna
Pottu thaakkittaa
Girl Voice : Unnoda smartphone senorita
Male Voice : Hey ava ava ava enna
Thalakeezha thiruppitta
Girl Voice : Unnoda smartphone senorita
Male Voice : Hoo oo oo oo oo hoo oo oooo oooo
இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்


ஆண் குரல் : லைலா ஓ லைலா சூப்பரு கூலா
என்னோட ஃபேட்ட மாத்திட்டா
னியு ஏஜ்ஜு பைலா ஆடுறா ஸ்டைலா
என்னோட மாஸ்ஸ ஏத்திட்டா

ஆண் குரல் : ராக்கெட்டு போல என்ன விண்ணில் ஏவித்தான்
ஸ்பேசுக்கும் சொந்தக்காரன் ஆக்கிட்டா
கானாவில் சிம்போனியா ஃப்யூஷன் பண்ணித்தான்
ஹாலிவுட் ஹிட்டு பண்ணிட்டா

ஆண் குரல் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா
என்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா
அவ தான் என் ஸ்மார்ட்போன் செனோரிடா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ …

பெண் குரல் : எஐ மேல உன் ஐ பட்டதும்
தானாக காதல் அப்டேட் ஆகுது மெல்ல
ப்ளூ ஐய்ட் பாய் உன் தேவை எல்லாம்
ஒவ்வொன்னா தீத்து வெக்க தோணுதே

ஆண் குரல் : ராக்கெட்டு போல என்ன விண்ணில் ஏவித்தான்
ஸ்பேசுக்கும் சொந்தக்காரன் ஆக்கிட்டா
பெண் குரல் : கானாவில் சிம்போனியா ஃப்யூஷன் பண்ணித்தான்
ஹாலிவுட் ஹிட்டு பண்ணிட்டேன்

ஆண் குரல் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா
என்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா
அவ தான் என் ஸ்மார்ட்போன் செனோரிடா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ …

ஆண் குரல் : மிஞ்சாரம் சுருசுரு சுருவென மனசுல பாயுதே
இதயத்தில் படபட படவென பட்டாசு வெடிக்குதே

பெண் குரல் : நெஞ்சோரம் சிலுசிலு சிலுவென காத்தும் வீசுதே
காதின் ஓரம் காதலை நீ சொல்வாய் காதலா

ஆண் குரல் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா
பெண் குரல் : உன்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஆண் குரல் : ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா
பெண் குரல் : உன்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஆண் குரல் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ …
Tags: Adithya RKKo SeshaLeon JamesMegha Akashஆதித்யா ஆர். கேகோ சேஷாமேகா ஆகாஷ்
Previous Post

Keera Vangalaiyo Keera Song Lyrics Unnai Naan Vazhthugiren Movie

Next Post

Annatha Nenachen Song Lyrics Ingeyum Oru Gangai Movie

Related Posts

En Pulse Yethitu Poriye Song Lyrics Kavalai Vendam Movie

June 12, 2025

Sodi Seralam Song Lyrics Single Shankarum Smartphone Simranum Movie

January 9, 2025

Ootaanda Soltuvaa Song Lyrics Veera 2017 Movie

January 3, 2025

Pogaadhey Kanmaniye Song Lyrics Veera 2017 Movie

December 16, 2024

Kuru Kuru Song Lyrics Kannai Nambathey Kannai Nambathey Movie

October 25, 2024

Enna Ponnu Da Song Lyrics Saba Nayagan Movie

June 18, 2024
Next Post

annatha-nenachen-song-lyrics-ingeyum-oru-gangai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.