Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sollathaan Ninaikkiren Song Lyrics Sollathan Ninaikkiren Movie

by Admin
April 7, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Sollaththaan ninaikkiraen
Ullaththaal thudikkiren
Vaai irunthum solvatharkku
Vaarthaiyindri thavikkiren

Male Voice : Aaha sollaththaan ninaikkiraen

Girl Voice : Kaatril mithakkum pugai polae
Avan kanavil mithakkum ninaivugalae
Kaatril mithakkum pugai polae
Avan kanavil mithakkum ninaivugalae
Mana veedu avan thani veedu
Adhl pugunthaano engum nirainthaano

Male Voice : Aa ha sollaththaan ninaikkiraen
Ullaththaal thudikkiren
Vaai irunthum solvatharkku
Vaarthaiyindri thavikkiren

Male Voice : Kadhal enbathu mazhaiyaanaal
Aval kangal thaanae kaarmegam
Kadhal enbathu mazhaiyaanaal
Aval kangal thaanae kaarmegam
Neeraatta naan paaraatta
Aval varuvaalo illai marappaalo
Aval varuvaalo sugam tharuvaalo

Male Voice : Aa ha sollaththaan ninaikkiraen

Girl Voice : Aasai ponguthu paal polae
Avan anal pol paarkkum paarvaiyilae
Aasai ponguthu paal polae
Avan anal pol paarkkum paarvaiyilae

Girl Voice : Kodhiththa manam konjam kulirum vitham
Avan anaippaano
Ennai ninaippaano
Avan anaippaano
Ennai ninaippaano aahaa

Whistle : ……………….

Male Voice : Neril nindraal oviyamaai
En nenjil nindraal kaaviyamaai
Neril nindraal oviyamaai
En nenjil nindraal kaaviyamaai

Male Voice : Naan paathi avalthaan paathi
Ena kalanthaalo kannil malarnthaalo
Nenjil kalanthaalo kannil malarnthaalo

Male Voice : Aa haa sollaththaan ninaikkiraen
Girl Voice : Ullaththaal thudikkiren
Male Voice : Vaai irunthum
Girl Voice : Solvatharkku
Both : Vaarthaiyindri thavikkiren….aa…..aa…..
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்

ஆண் குரல் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன்

பெண் குரல் : காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மண வீடு அவன் தனி வீடு
அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே

பெண் குரல் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்

ஆண் குரல் : காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட
அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே

ஆண் குரல் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன்

பெண் குரல் : ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே

பெண் குரல் : கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அணைப்பானோ
என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே
என்னை நினைப்பானே ஆஹா

விசில் : ……………………….

ஆண் குரல் : நேரில் நின்றால் ஓவியமாய்
என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நேரில் நின்றால் ஓவியமாய்
என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்

ஆண் குரல் : நான் பாதி அவள் தான் பாதி
எனக் கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ
நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே

ஆண் குரல் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன்
பெண் குரல் : உள்ளத்தால் துடிக்கிறேன்
ஆண் குரல் : வாய் இருந்தும்
பெண் குரல் : சொல்வதற்கு
இருவர் : வார்த்தையின்றி தவிக்கிறேன்…ஆஅ….ஆ…..
Tags: M.S. ViswanathanS. JankiVaaliஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். ஜானகி
Previous Post

Pollachi Ilaneerae Song Lyrics Attakaasam Movie

Next Post

Ullaasa Ulagam Song Lyrics Alibabavum 40 Thirudargalum Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025
Next Post

ullaasa-ulagam-song-lyrics-alibabavum-40-thirudargalum Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.