Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sondam Eppodum Thodarkadaithaan Song Lyrics Praptham Movie

by Admin
August 8, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Sondham eppodhum thodar kadhai thaan
Mudivae illaadhadhu
Sondham eppodhum thodar kadhai thaan
Mudivae illaadhadhu

Male Voice : Engae sendraalum thaedi inaikkum
Iniya kadhai idhu
Engae sendraalum thaedi inaikkum
Iniya kadhai idhu

Girl Voice : Ennai unnodu saertha dheivam
Ezhudhum pudhu kadhai idhu

Both : Sondham eppodhum thodar kadhai thaan
Mudivae illaadhadhu

Male Voice : Vilakkin oliyil sirikkum mugathai
Jaadaiyil naan kaana
Vilakkin oliyil sirikkum mugathai
Jaadaiyil naan kaana

Girl Voice : Velliya nilavu panneer thelikkum
Kolathai naan kaana
Velliya nilavu panneer thelikkum
Kolathai naan kaana

Male Voice : Ilamaiyai ninaippadhu sugamo

Girl Voice : Mudhumaiyai rasippadhu sugamo

Both : Sendhooram sivakkum singaara mugathai
Mundhaanai thudaippadum sugam thaano

Both : Sondham eppodhum thodar kadhai thaan
Mudivae illaadhadhu

Girl Voice : Aa.. aahaa… ahahaa…aa aahaa
Oho ho ho ho

Girl Voice : Nilathil padarum pani poongodigal
Aattril neendhi vara

Girl Voice : Nilathil padarum pani poongodigal
Aattril neendhi vara

Male Voice : Nirathil manjal mugathil odi
Kaaviyam paadi vara
Nirathil manjal mugathil odi
Kaaviyam paadi vara

Girl Voice : Sooriyan oliyil minna

Male Voice : Thogaiyin vizhighal pinna

Both : Pon vanna kalasam poo vanna kavasam
Kannodu kalappadhu sugam thaano

Both : Sondham eppodhum thodar kadhai thaan
Mudivae illaadhadhu

Girl Voice : Mmm… mm… mm…
Mmm… mm… mm… mm… mm… mm…
பெண் குரல் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

ஆண் குரல் : எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது

பெண் குரல் : என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது

இருவர் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

ஆண் குரல் : விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை
ஜாடையில் நான் காண
விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை
ஜாடையில் நான் காண

பெண் குரல் : வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்
கோலத்தை நான் காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்
கோலத்தை நான் காண

ஆண் குரல் : இளமையை நினைப்பது சுகமோ

பெண் குரல் : முதுமையை ரசிப்பது சுகமோ

இருவர் : செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ

இருவர் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

பெண் குரல் : ஆ…..ஆஹா…..ஆஹஅஹா…..ஆ ஆஹா
ஓஹோ ஹோ ஹோ ஹோ

பெண் குரல் : நிலத்தில் படரும் பனிப் பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர

பெண் குரல் : நிலத்தில் படரும் பனிப் பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர

ஆண் குரல் : நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர
நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர

பெண் குரல் : சூரியன் ஒளியில் மின்ன

ஆண் குரல் : தோகையின் விழிகள் பின்ன

இருவர் : பொன் வண்ணக் கலசம் பூ வண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ

இருவர் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

பெண் குரல் : ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்ம்….ம்ம்…ம்ம்…..
Tags: M.S. VishwanathanP. SusheelaT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலா
Previous Post

Popopo Song Lyrics The Legend Movie

Next Post

Kaala Chakkara Song Lyrics Valli Deivanai Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

kaala-chakkara-song-lyrics-valli-deivanai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.