Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sundara Kannu Song Lyrics Malliyam Mangalam Movie

by Admin
December 18, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Sundara kannu indhiralogam kattudhu
Mandhiram pottu vandhu manasu vattudhu
Male Voice : Sundara kannu indhiralogam kattudhu
Mandhiram pottu vandhu manasu vattudhu

Male Voice : Andharangathai arinju nadakkura pennae
Ennai aatti veikudhu adimai kolludhu kannae
Andharangathai arinju nadakkura pennae
Ennai aatti veikudhu adimai kolludhu kannae

Girl Voice : Vandha vishayathai purinjuikitten vaanga
Adha manasukullae maraichu vachadhu yenga
Vandha vishayathai purinjuikitten vaanga
Adha manasukullae maraichu vachadhu yenga
Adha manasukullae maraichu vachadhu yenga

Girl Voice : Sundara kannu indhiralogam kattudhu
Mandhiram pottu vandhu manasu vattudhu
Male Voice : Sundara kannu indhiralogam kattudhu
Mandhiram pottu vandhu manasu vattudhu

Male Voice : Andharathilae irundhu irangi
Ingu sundharamaai aada vandhu
Jaadai seiyum rambha
Girl Voice : Kaadhal mandhirangalai molindhu
Thandhirangalai purindhu
Vandhu nee mayakkivida vambha

Male Voice : My dear maali life-la jolly
Vandha pinnae ingu enna joli
My dear maali life-la jolly
Vandha pinnae ingu enna joli

Girl Voice : Idea kuttu aachu mani ettu
Appavukku loosaana nattu
Tightaagum varai namma love cuttu
Idea kuttu aachu mani ettu
Appavukku loosaana nattu
Tightaagum varai namma love cuttu
Male Voice : Oh my god
இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம்


பெண் குரல் : சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது
ஆண் குரல் : சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது

ஆண் குரல் : அந்தரங்கத்தை அறிஞ்சு நடக்குற பெண்ணே என்னை
ஆட்டி வைக்குது அடிமை கொள்ளுது கண்ணே
அந்தரங்கத்தை அறிஞ்சு நடக்குற பெண்ணே என்னை
ஆட்டி வைக்குது அடிமை கொள்ளுது கண்ணே

பெண் குரல் : வந்த விஷயத்தை புரிஞ்சிகிட்டேன் வாங்க
அத மனசுக்குள்ளே மறைச்சு வச்சது ஏங்க
வந்த விஷயத்தை புரிஞ்சிகிட்டேன் வாங்க
அத மனசுக்குள்ளே மறைச்சு வச்சது ஏங்க
அத மனசுக்குள்ளே மறைச்சு வச்சது ஏங்க

பெண் குரல் : சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது
ஆண் குரல் : சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது

ஆண் குரல் : அந்தரத்திலே இருந்து இறங்கி
இங்கு சுந்தரமாய்
ஆட வந்து ஜாடை செய்யும் ரம்பா

பெண் குரல் : காதல் மந்திரங்களை மொழிந்து
தந்திரங்களை புரிந்து
வந்து நீ மயக்கிவிட வம்பா

ஆண் குரல் : மை டியர் மாலி லைப்பில ஜாலி
வந்த பின்னே இங்கு என்ன ஜோலி
மை டியர் மாலி லைப்பில ஜாலி
வந்த பின்னே இங்கு என்ன ஜோலி
ஐடியா குட்டு ஆச்சு மணி எட்டு

பெண் குரல் : ஐடியா குட்டு ஆச்சு மணி எட்டு
அப்பாவுக்கு லூசான நட்டு
டைட்டாகும் வரை நம்ம லவ்வு கட்டு
ஐடியா குட்டு ஆச்சு மணி எட்டு
அப்பாவுக்கு லூசான நட்டு
டைட்டாகும் வரை நம்ம லவ்வு கட்டு

ஆண் குரல் : ஓ மை காட்…
Tags: A. L. RagavanK. JamunaraniM. K. AathmanathanT. A. Kalyanamஎம். கே. ஆத்மநாதன்ஏ. எல். ராகவன்கே. ஜமுனா ராணி
Previous Post

Naan Ilaiyavan Nee Puthiyaval Song Lyrics Hotel Sorgam Movie

Next Post

Unnale Unnale Song Lyrics 2 Osthe Movie

Related Posts

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025

Endhan Kannai Song Lyrics Paar Magaley Paar Movie

September 11, 2025

Aasaithan Nenjin Osaithan Song Lyrics Vayilla Poochi Movie

September 9, 2025

Ingey Deivam Pathi Song Lyrics Chithi Movie

August 30, 2025

Gubu Gubu Naan Engine Song Lyrics Motor Sundaram Pillai Movie

August 25, 2025

Ellorukkum Kaalam Varum Song Lyrics Sumathi En Sundari Movie

August 25, 2025
Next Post

unnale-unnale-song-lyrics-2-osthe Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.