Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Swing Swing Unathu Oonjal Song Lyrics Vanakkathukkuriya Kathaliye Movie

by Admin
October 4, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Swing swing unadhu oonjal naan
Girl Voice : Sing sing unadhu paadal naan
Male Voice : Sweet sweet unadhu azhagu dhaan
Girl Voice : Sure sure unadhu amudham naan

Male Voice : Swing swing swing unadhu oonjal naan
Girl Voice : Sing sing sing unadhu paadal naan
Male Voice : Sweet sweet sweet unadhu azhagu dhaan
Girl Voice : Sure sure sure unadhu amudham naan

Male Voice : Nenjodu ninaivu sumaigal
Neengatha uravu sumaigal
Nenjodu ninaivu sumaigal
Neengatha uravu sumaigal
Girl Voice : Ennodu paruva sumaigal
Ellamae azhagu sumaigal

Male Voice : Kannodu kanavu sumaigal
Kaiyodu kaniyin sumaigal
Girl Voice : Ondralla anbu sumaigal
Vovondrum inba suvaigal

Girl Voice : Sing sing sing unadhu paadal naan
Male Voice : Swing swing swing unadhu oonjal naan
Girl Voice : Sure sure sure unadhu amudham naan
Male Voice : Sweet sweet sweet unadhu azhagu dhaan

Girl Voice : My darling indha mayakkam
Gud morning sollum varaikkum
My darling indha mayakkam
Gud morning sollum varaikkum
Male Voice : Naam kaanum indha nerukkam
Naal dhoorum nenjil irukkum

Girl Voice : Anandham ellai kadakkum
Angangal thannai marakkum
Male Voice : Manjangal kandu kalakkum
Nenjangal engum inikkum

Male Voice : Swing swing unadhu oonjal naan
Girl Voice : Sing sing unadhu paadal naan
Male Voice : Sweet sweet sweet unadhu azhagu dhaan
Girl Voice : Sure sure sure unadhu amudham naan
Male Voice : Sweet sweet sweet unadhu azhagu dhaan
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் குரல் : ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் குரல் : சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் குரல் : ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் குரல் : ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்

ஆண் குரல் : ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் குரல் : சிங் சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் குரல் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் குரல் : ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்

ஆண் குரல் : நெஞ்சோடு நினைவு சுமைகள்
நீங்காத உறவு சுமைகள்
நெஞ்சோடு நினைவு சுமைகள்
நீங்காத உறவு சுமைகள்
பெண் குரல் : என்னோடு பருவ சுமைகள்
எல்லாமே அழகு சுமைகள்

ஆண் குரல் : கண்ணோடு கனவு சுமைகள்
கையோடு கனியின் சுமைகள்
பெண் குரல் : ஒன்றல்ல அன்பு சுமைகள்
ஒவ்வொன்றும் இன்ப சுவைகள்

பெண் குரல் : சிங் சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் குரல் : ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் குரல் : ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்
ஆண் குரல் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்

பெண் குரல் : மை டார்லிங் இந்த மயக்கம்
குட் மார்னிங் சொல்லும் வரைக்கும்
மை டார்லிங் இந்த மயக்கம்
குட் மார்னிங் சொல்லும் வரைக்கும்
ஆண் குரல் : நாம் காணும் இந்த நெருக்கம்
நாள் தோறும் நெஞ்சில் இருக்கும்

பெண் குரல் : ஆனந்தம் எல்லை கடக்கும்
அங்கங்கள் தன்னை மறக்கும்
ஆண் குரல் : மஞ்சங்கள் கண்டு கலக்கும்
நெஞ்சங்கள் எங்கும் இனிக்கும்

ஆண் குரல் : ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் குரல் : சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் குரல் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் குரல் : ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்
ஆண் குரல் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
Tags:  P. JayachM.S. VishwanathanranVaaliVani Jayaramபி. ஜெயச்சந்திரன்வாணி ஜெய்ராம்வாலி
Previous Post

Aaru Maname Song Lyrics Aandavan Kattalai Movie

Next Post

Onne Onne Song Lyrics Alli Arjuna Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025
Next Post

onne-onne-song-lyrics-alli-arjuna Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.