Monday, April 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thaensudare Song Lyrics Lover Movie

by Admin
March 18, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Humming

Girl Voice : En vazhiellam kanavaai nindraai uravae
Yen valiellam nooraai thandhaai uyirae

Girl Voice : Nee kaatraai enai theenda iragaai midhandhen
Thee kanalaai urumaara muzhudhaai erindhen

Girl Voice : Vidai naan puriyaaml thinarugiren
Vilagaaml vilagigiren
Pudhiraanaai sidharugiren
Dhinam dhinamae

Male Voice : En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare

Male Voice : Humming

Girl Voice : Uyirai varudum paadal
Indru koochal aanathaeno
Alai nee per alaiyaai aanaal
Karaiyaai udaigirenae

Male Voice : Kaatril ilaiyai pola
Pidiyai thedi thavikkirenae
Oru nodi saralanaai
Maru nodi kaanalanaai

Male Voice : Enakku piditha unnai
Engu nee tholaithaai
Unakku piditha ennai
Yen kalanga veithaai

Male Voice : En uyirai unnum …
En urakkam kollum …

Male Voice : En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்


ஆண் குரல் : முனகல் …..

பெண் குரல் : என் விழியெல்லாம் கனவாய் நின்றாய் உறவே
ஏன் வலியெல்லாம் நூறாய் தந்தாய் உயிரே

பெண் குரல் : நீ காற்றாய் எனை தீண்ட இறகாய் மிதந்தேன்
தீ கனலாய் உருமாற முழுதாய் எரிந்தேன்

பெண் குரல் : விடை நான் புரியாமல் தினறுகிறேன்
விலகாமல் விலகுகிறேன்
புதிரானாய் சிதறுகிறேன் தினம் தினமே

ஆண் குரல் : என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே

ஆண் குரல் : முனகல் …..

பெண் குரல் : உயிரை வருடும் பாடல்
இன்று கூச்சல் ஆனதேனோ
அலை நீ பேரலையாய் ஆனால்
கரையாய் உடைகிறேனே

ஆண் குரல் : காற்றில் இலையை போல
பிடியை தேடி தவிக்கிறேனே
ஒரு நொடி சாரலானாய்
மறு நொடி கானலானாய்

ஆண் குரல் : எனக்கு பிடித்த உன்னை
எங்கு நீ தொலைத்தாய்
எனக்கு பிடித்த என்னை
ஏன் கலங்க வைத்தாய்

ஆண் குரல் : என் உயிரை உண்ணும்…
என் உறக்கம் கொல்லும்…

ஆண் குரல் : என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே….
Tags: Mohan RajanSean RoldanShakthisree Gopalanசீன் ரோல்டன்மோகன் ராஜன்ஷக்தி ஸ்ரீ கோபாலன்
Previous Post

Hello Aasai Deepam Song Lyrics Hello Yaar Pesurathu Movie

Next Post

Ullaasa Poongathre Song Lyrics Kolangal Movie

Related Posts

Jasmine U Song Lyrics Joker Movie

October 13, 2025

Iraivanai Thandha Iraiviye Song Lyrics Velaiilla Pattadhari 2 Movie

September 26, 2025

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025

Dhama Dhama Song Lyrics Miss You Movie

September 19, 2025

Zero Balance Song Lyrics Kudumbasthan Movie

September 17, 2025

Karukku Kallangolu Song Lyrics Neruppu Da Movie

September 16, 2025
Next Post

ullaasa-poongathre-song-lyrics-kolangal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.