Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thamarai Poovilum Song Lyrics Album Songs 2023 Movie

by Admin
April 9, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Harini Tipu



Girl Voice : Thamarai poovilum
Melliya idhayam
Saaithuvittadhada
Un muga vadivam

Girl Voice : Vaanilai maattridum
Mayakkathin dhaagam
Vaazhavendumada
Unnudan naanum

Girl Voice : Kannanin kuzhalaai
Kanniyin manadhil
Endru nee nuzhaindhaayoo

Girl Voice : Manjalin mozhiyaai
Nenjinil vilundhaai
Ennil nee udhipaayoo

Girl Voice : Thaamarai poovilum
Melliya idhayam
Saaithuvittadhadaa
Un muga vadivam

Girl Voice : Paarthidum bodhu
Maraindhenae
Pazhagidum neram
Karaindhenae
Ezhu vanna vaanavillai
Ezhugirenae

Girl Voice : Imaithidum velai
Pirindhaalae
Idhayamum nogum
Thannalae
Anbin aazham thedi
Unnil moozhginenae

Girl Voice : Manadhodu pesugindren
Pasi thookam neengugindren
Unnai kandu malarndha kangal
Moodavillai

Girl Voice : Thaamarai poovilum
Melliya idhayam
Saaithuvittadhadaa
Un muga vadivam

Girl Voice : Thendralai theda
Chonnenae
Pala idam kooda
Chonnenae
Ennai vittu tholaindhu pona
Idhayam engae

Girl Voice : Nadhiyinai aadi
Sendrenae
Kadalinai aazham
Sendrenae
Nizhalum kooda neengi pona
Maayam engae

Girl Voice : Tholai dhooramaana nenjae
Thoduvaanam ponadhu engae
Kalavu pona manadhai unnil
Naanum kanden

Girl Voice : Thaamarai poovilum
Melliya idhayam
Saaithuvittadhadaa
Un muga vadivam
பாடகி : ஹரிணி திப்பு

இசை அமைப்பாளர் : ராம் முத்தையா


பெண் குரல் : தாமரை பூவிலும்
மெல்லிய இதயம்
சாய்விட்டதடா
உன் முக வடிவம்

பெண் குரல் : வானிலை மாற்றிடும்
மயக்கத்தின் தாகம்
வாழவேண்டுமடா
உன்னுடன் நானும்

பெண் குரல் : கண்ணனின் குழலாய்
கன்னியின் மனதில்
என்று நீ நுழைந்தாயோ

பெண் குரல் : மஞ்சளின் மொழியாய்
நெஞ்சினில் விழுந்தாய்
என்னில் உதிப்பாயோ

பெண் குரல் : தாமரை பூவிலும்
மெல்லிய இதயம்
சாய்விட்டதடா
உன் முக வடிவம்

பெண் குரல் : பார்த்திடும் போது மறைந்தேன
பழகிடும் நேரம் கரைந்தேன
ஏழு வண்ண வானவில்லை எழுகிறேனே

பெண் குரல் : இமைத்திடும் வேளை பிரிந்தாலே
இதயமும் நோகும் தன்னாலே
அன்பின் ஆழம் தேடி
உன்னில் மூழ்கினேனே

பெண் குரல் : மனதோடு பேசுகின்றேன்
பசி தூக்கம் நீங்குகின்றேன்
உன்னை கண்டு
மலர்ந்த கண்கள் மூடவில்லை

பெண் குரல் : தாமரை பூவிலும்
மெல்லிய இதயம்
சாய்விட்டதடா
உன் முக வடிவம்

பெண் குரல் : தென்றலை தேடச் சொன்னேனே
பல இடம் கூட சொன்னேனே
என்னை விட்டு தொலைந்து போன
இதயம் எங்கே

பெண் குரல் : நதியினை ஆடிச் சென்றேனே
கடலினை ஆழம் சென்றேனே
நிழலும் கூட நீங்கி போன
மாயம் இங்கே

பெண் குரல் : தொலை தூரமான நெஞ்சே
தொடுவானம் போனது எங்கே
களவு போன மனதை உன்னில்
நானும் கண்டேன்

பெண் குரல் : தாமரை பூவிலும்
மெல்லிய இதயம்
சாய்விட்டதடா
உன் முக வடிவம்
Tags: Ram MuthiahThavakkumar Lதவக்குமார் எல்
Previous Post

Aasai Nenje Nee Paadu Song Lyrics Thaai Veedu Movie

Next Post

Nin Paadham Maraven Song Lyrics Rathna Kumar Movie

Related Posts

No Content Available
Next Post

nin-paadham-maraven-song-lyrics-rathna-kumar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.