Friday, April 24, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thanga Niram Idhazh Song Lyrics Arumai Magal Abirami Movie

by Admin
March 28, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thanga niram sempavazham
Thanga niram sempavazham
Udal thavazhum poongodiyae

Male Voice : Enthan ulam nirai pennuruvam
Enthan ulam nirai pennuruvam
Enai yaengida seigirathae…
Enai yaengida seigirathae…

Girl Voice : Pongi varum nilavendra mugam
Pongi varum nilavendra mugam
En punniya aanazhagae…ae…

Girl Voice : Unthanidam manam ondriyathum
Unthanidam manam ondriyathum
Kann urangida kaanaenae
Kann urangida kaanaenae

Girl Voice : Kaanatha podhu nenjam
Kanaa kandu vaadum
Kaanatha podhu nenjam
Kanaa kandu vaadum

Girl Voice : Kandaalae yaeno vetkkam
Enai vanthu koodum
Kandaalae yaeno vetkkam
Enai vanthu koodum

Male Voice : Aa….aa….aa….aah….
Kannmaniyae en vinnamuthae
Kannmaniyae en vinnamuthae
Idhu penmaiyin thanmaiyandro…
Idhu penmaiyin thanmaiyandro…

Male Voice : Thanga niram sempavazham
Udal thavazhum poongodiyae

Male Voice : Enthan ulam nirai pennuruvam
Enthan ulam nirai pennuruvam
Enai yaengida seigirathae…
Enai yaengida seigirathae…
பாடலாசிரியர் : குயிலன்

ஆண் குரல் : தங்க நிறம் செம்பவழம்
தங்க நிறம் இதழ் செம்பவழம்
உடல் தவழும் பூங்கொடியே…….

ஆண் குரல் : எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்
எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்
எனை ஏங்கிடச் செய்கிறதே……
எனை ஏங்கிடச் செய்கிறதே……

பெண் குரல் : பொங்கி வரும் நிலவென்ற முகம்
பொங்கி வரும் நிலவென்ற முகம்
என் புண்ணிய ஆணழகே….ஏ……

பெண் குரல் : உந்தனிடம் மனம் ஒன்றியதும்
உந்தனிடம் மனம் ஒன்றியதும்
கண் உறங்கிட காணேனே…….
கண் உறங்கிட காணேனே…….

பெண் குரல் : காணாத போது நெஞ்சம்
கனா கண்டு வாடும்
காணாத போது நெஞ்சம்
கனா கண்டு வாடும்

பெண் குரல் : கண்டாலே ஏனோ வெட்கம்
எனை வந்து கூடும்
கண்டாலே ஏனோ வெட்கம்
எனை வந்து கூடும்

ஆண் குரல் : ஆ…….ஆ…..ஆ……ஆஹ்……
கண்மணியே என் விண்ணமுதே
கண்மணியே என் விண்ணமுதே
இது பெண்மையின் தன்மையன்றோ……
இது பெண்மையின் தன்மையன்றோ……

ஆண் குரல் : வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்
வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்

ஆண் குரல் : மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும்
மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும்

பெண் குரல் : ஆ…….ஆ…..ஆ……ஆஹ்……
மன்னவனே என் தென்னரசே
மன்னவனே என் தென்னரசே
நான் மாதவம் செய்தேனே……
நான் மாதவம் செய்தேனே……

ஆண் குரல் : தங்க நிறம் இதழ் செம்பவழம்
உடல் தவழும் பூங்கொடியே…….

ஆண் குரல் : எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்
எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்
எனை ஏங்கிடச் செய்கிறதே……
எனை ஏங்கிடச் செய்கிறதே……
Tags: KuyilanP. B. SrinivasP. SusheelaV. Dakshinamoorthyபி. சுஷீலாபி. பி. ஸ்ரீநிவாஸ்வெ. தட்சிணாமூர்த்தி
Previous Post

Idhayathai Kanavillai Adhu Song Lyrics Unnai Kodu Ennai Tharuven Movie

Next Post

Urugidum Velaiyilum Nalla Song Lyrics Dhaagam Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025

Aathoram Manal Eduthu Sad Song Lyrics Vazhkai Vazhvatharke Movie

October 2, 2025
Next Post

urugidum-velaiyilum-nalla-song-lyrics-dhaagam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.