Friday, April 24, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thangame Ingu Vaa Song Lyrics Ore Raththam Movie

by Admin
November 28, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thangamae ingu vaa
Girl Voice : Kanavaa nijamthaanaa
Male Voice : Kadhal vanthaal bedhamillaiyae
Jaadhi illai jaadhi mullaiyae

Male Voice : Ilamai….
Girl Voice : Ilamai thuli vittathu
Male Voice : Indruthaan
Girl Voice : Indruthaan kulir vittathu
Male Voice : Paruvam
Girl Voice : Paruvam thottavudan thaen sottuthu

Male Voice : Kadhal vanthaal pedhamillaiyae
Jaadhi illai jaadhi mullaiyae…..

Male Voice : Karumbae nee Karuppu
Adiyaen konjam sivappu
Irandum kalanthaal Idhuvae sirappu
Girl Voice : Adadaa nalla vilakkam
Adhuthaan ungal vazhakkam
Ungal tamil kettaal irumbum pazhukkum

Male Voice : Gangaiyil vizhunthaal karaiyil ezhuvaen
Mangai mael vizhunthaal engu naan ezhuvaen
Girl Voice : Unmaiyil neengal kambanthaan
Idam koduththaal romba vambuthaan

Male Voice : Thangamae ingu vaa
Girl Voice : Kanavaa nijamthaanaa
Yaezhai kili Ingae vanthathu
Jodi kili sontham kondathu

Girl Voice : Oorukkul idhu pugaiyum
Adhanaal varu pagaiyum
Thinaiyai vidhaiththaal thinaithaan vilaiyum
Male Voice : Ilaigal vizhum varaikkum
Naaigal konjam kuraikkum
Panthigal mudinthaal vaalai kuzhaikkum

Girl Voice : Kazhuththai tharuvaen kattalai idungal
Kattalai seitha pin thottilai seiyungal
Male Voice : Kuzhanthai niram karuppaa illai sivappaa
Padhi sollammaa

Male Voice : Thangamae ingu vaa
Girl Voice : Kanavaa nijamthaanaa
Both : Kadhal vanthaal bedhamillaiyae
Jaadhi illai jaadhi mullaiyae
Kadhal vanthaal bedhamillaiyae
Jaadhi illai jaadhi mullaiyae
ஆண் குரல் : தங்கமே இங்கு வா
பெண் குரல் : கனவா நிஜம்தானா
ஆண் குரல் : காதல் வந்தால் பேதமில்லையே
ஜாதி இல்லை ஜாதி முல்லையே

ஆண் குரல் : இளமை…..
பெண் குரல் : இளமை துளிர் விட்டது
ஆண் குரல் : இன்றுதான்…..
பெண் குரல் : இன்றுதான் குளிர் விட்டது
ஆண் குரல் : பருவம்…
பெண் குரல் : பருவம் தொட்டவுடன் தேன் சொட்டுது

ஆண் குரல் : காதல் வந்தால் பேதமில்லையே
ஜாதி இல்லை ஜாதி முல்லையே…

ஆண் குரல் : கரும்பே நீ கறுப்பு
அடியேன் கொஞ்சம் சிவப்பு
இரண்டும் கலந்தால் இதுவே சிறப்பு
பெண் குரல் : அடடா நல்ல விளக்கம்
அதுதான் உங்கள் வழக்கம்
உங்கள் தமிழ் கேட்டால் இரும்பும் பழுக்கும்

ஆண் குரல் : கங்கையில் விழுந்தால் கரையில் எழுவேன்
மங்கை மேல் விழுந்தால் எங்கு நான் எழுவேன்
பெண் குரல் : உண்மையில் நீங்கள் கம்பன்தான்
இடம் கொடுத்தால் ரொம்ப வம்புதான்

ஆண் குரல் : தங்கமே இங்கு வா
பெண் குரல் : கனவா நிஜம்தானா
ஏழைக் கிளி இங்கே வந்தது
ஜோடிக் கிளி சொந்தம் கொண்டது…

பெண் குரல் : ஊருக்குள் இது புகையும்
அதனால் வரும் பகையும்
தினையை விதைத்தால் தினைதான் விளையும்
ஆண் குரல் : இலைகள் விழும் வரைக்கும்
நாய்கள் கொஞ்சம் குறைக்கும்
பந்திகள் முடிந்தால் வாலை குழைக்கும்

பெண் குரல் : கழுத்தை தருவேன் கட்டளை இடுங்கள்
கட்டிலை செய்த பின் தொட்டிலை செய்யுங்கள்
ஆண் குரல் : குழந்தை நிறம் கறுப்பா இல்லை சிவப்பா
பதில் சொல்லம்மா

ஆண் குரல் : தங்கமே……இங்கு வா…
பெண் குரல் : கனவா…..நிஜம்தானா….
இருவர் : காதல் வந்தால் பேதமில்லையே
ஜாதி இல்லை ஜாதி முல்லையே…..
காதல் வந்தால் பேதமில்லையே
ஜாதி இல்லை ஜாதி முல்லையே….
Tags: DevendranP. JayachranUma Ramananஉமா ரமணன்தேவேந்திரன்பி. ஜெயச்சந்திரன்
Previous Post

Kangalai Suttrum Kanavugalai Song Lyrics Kattappava Kanoom Movie

Next Post

Un Kaadhal Irundhal Podhum Song Lyrics Kavalai Vendam Movie

Related Posts

Aavo Bhaiya Vaazhvil Song Lyrics Neerottam Movie

October 17, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Bhoomi Yenna Bhoomi Song Lyrics Uzhaithu Vaazha Vendum Movie

October 2, 2025

Paadiva Thedrale Song Lyrics Mudivalla Arambam Movie

September 18, 2025
Next Post

un-kaadhal-irundhal-podhum-song-lyrics-kavalai-vendam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.