Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thanimayile Oru Ragam Song Lyrics Sattam Oru Iruttarai Movie

by Admin
September 16, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thanimaiyilae oru raagam
Oru thaalam uruvaagum
Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu
Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu

Male Voice : Thanimaiyilae oru raagam
Oru thaalam uruvaagum
Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu
Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu

Male Voice : Ho….nenjamae
Unnidam ndruthaan maatramae
Ho….nenjamae
Unnidam ndruthaan maatramae
Kallaana nenjangal kooda
Ilam pennaalae poovaaga maarum

Girl Voice : Thanimaiyilae oru raagam
Oru thaalam uruvaagum
Male Voice : Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu…

Girl Voice : ………….
Male Voice : ……………

Girl Voice : En devanae en manam unnidam thanjamae
En devanae en manam unnidam thanjamae
En ulla ponvaasal thaedi
Isai kaattraaga ennodu koodi
Pudhu oottraaga inbangal
Oora vendum saera vendum….

Male Voice : Thanimaiyilae haa……oru raagam
Oru thaalam uruvaagum
Girl Voice : Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu…

Male Voice : Hae thendralae en manam vaanilae pouthae
Hae thendralae en manam vaanilae pouthae
Girl Voice : Ennaatha inbangal yaavum
Ini ennaalum unnodu vaazhum
Male Voice : Pani neeraattum inneram
Paadavendum kooda vendum

Girl Voice : Thanimaiyilae…..aa…..oru raagam
Oru thaalam uruvaagum
Male Voice : Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu…

Both : ……………….
பாடலாசிரியர் : பூங்குயிலன்

ஆண் குரல் : தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது…..
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது…..

பெண் குரல் : தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது…..
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது…..

ஆண் குரல் : ஹோ…..நெஞ்சமே
உன்னிடம் இன்றுதான் மாற்றமே
ஹோ…..நெஞ்சமே
உன்னிடம் இன்றுதான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட
இளம் பெண்ணாலே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள்
ஆறு போல ஓடவேண்டும்……

பெண் குரல் : தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
ஆண் குரல் : இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது…..

பெண் குரல் : ……………………
ஆண் குரல் : ………………….

பெண் குரல் : என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் உள்ள பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள்
ஊற வேண்டும் சேரவேண்டும்……..

ஆண் குரல் : தனிமையிலே ஹா……ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
பெண் குரல் : இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது…..

ஆண் குரல் : ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
பெண் குரல் : எண்ணாத இன்பங்கள் யாவும்
இனி எந்நாளும் உன்னோடு வாழும்
ஆண் குரல் : பனி நீராட்டும் இந்நேரம்
பாடவேண்டும் கூட வேண்டும்…….

பெண் குரல் : தனிமையிலே….ஆ…..ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
ஆண் குரல் : இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது…..

இருவர் : ……………………
Tags: PoonguyilanS. JanakiS. N. SurendarShankar Ganeshஎஸ். என். சுரேந்தர்எஸ். ஜானகிசங்கர் கணேஷ்
Previous Post

Penn Parkka Maappillai Song Lyrics Kavalai Illaadha Manithan Movie

Next Post

Vannamayilae Song Lyrics Album Songs 2023 Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

vannamayilae-song-lyrics-album-songs-2023 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.