Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thaniyae Kaadhal Song Lyrics N4 Movie

by Admin
October 20, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Nee en ulgam raasathiyae
Adi unna neenguna neram usurilla
Girl Voice : Nee en swasam en paadhiyae
Ada nee illadhaa naanum naanilaa

Both : Thaniyae kaadhal pesanum
Muttha kadana theekanum
Rendu manasum seranum
Oththa usuraa maaranum

Male Voice : Dhevadhaiyae nee ennodu vaa
Kaadhal kootilae vaazhndhu paarkalaam

Girl Voice : Karaiyula kaadhal oorudhae
Kadal thanni koodaa inikudhae
Kavalaigal kaathilodi kalaanji pogudhae

Male Voice : Nilavula unna paakuren
Anaikura megamaaguren
Pirinjida manasillaama sutthithiriyuren

Girl Voice : Nenjukulla eramaa saarkaathu veesum
Vaanavilla polathaa vaazhka maaridum

Both : Thaniyae kaadhal pesanum
Muttha kadana theekanum
Rendu manasum seranum
Oththa usuraa maaranum

Male Voice : Vizhiyila thoondi podura
Usuraiyum saethu izhukura
Siripula bodha yethi enna mayakura

Girl Voice : Adikadi enna marakuren
Nee thoda thirumba porakuren
Tharayila kozhandha pola thulligudhikiren

Male Voice : Unna paakum bodhellam
Uppukaathum inikum
Vaanu mannum sendhudhaa
Sorgamaayidum

Both : Thaniyae kaadhal pesanum
Muttha kadana theekanum
Rendu manasum seranum
Oththa usuraa maaranum…
இசை அமைப்பாளர் : எஸ் பாலசுப்ரமணியன்


ஆண் குரல் : நீ என் உலகம் ராசத்தியே
அடி உன்ன நீங்குன நேரம் உசுரு இல்ல
பெண் குரல் : நீ என் சுவாசம் பாதியே
அட நீ இல்லாதஹ் நானும் நானில்ல

இருவர் : தனியே காதல் பேசணும்
முத்த கடனை தீர்க்கணும்
ரெண்டு மனசும் சேரனும்
ஒத்த உசுரா மாறனும்

ஆண் குரல் : தேவதையே நீ என்னோடு வா
காதல் கூட்டிலே வாழ்ந்து பார்க்கலாம்

பெண் குரல் : கரையுல காதல் ஊறுதே
கடல் தண்ணி கூட இனிக்குதே
கவலைகள் காத்தில் ஓடி களஞ்சி போகுதே

ஆண் குரல் : நினவுல உன்ன பாக்குறேன்
அணைக்குற மேகம் மாகுறேன்
பிரிஞ்சிட மனசில்லாம சுத்திதிரியுறேன்

பெண் குரல் : நெஞ்சுக்குள்ள ஈரமா சாரா காத்து வீசும்
வானவில்லை போல தான் வாழ்க்கை மாறிடும்

இருவர் : தனியே காதல் பேசணும்
முத்த கடனை தீர்க்கணும்
ரெண்டு மனசும் சேரனும்
ஒத்த உசுரா மாறனும்

ஆண் குரல் : விழியிலே தூண்டி போடுறா
உசுரையும் சேர்த்து இழுக்குறா
சிரிப்புல போத ஏத்தீ என்ன மயக்குறா

பெண் குரல் : அடிக்கடி என்ன மறக்குறேன்
நீ தொட திரும்ப பொறக்குறேன்
தரையில கொழந்த போல துள்ளி குதிக்குறேன்

ஆண் குரல் : உன்ன பார்க்கும் போதெல்லாம்
உப்பு காத்தும் இனிக்கும்
வானும் மண்ணும் சேர்ந்துதான்
சொர்க்கம்மாயிடும்

இருவர் : தனியே காதல் பேசணும்
முத்த கடனை தீர்க்கணும்
ரெண்டு மனசும் சேரனும்
ஒத்த உசுரா மாறனும்
Tags: Abhay JodhpurkarChinmayi SripadaG BalasubramanianLokesh KumarNiranjan Bharathiஅபய் ஜோத்புர்க்கர்சின்மயி ஸ்ரீபதாலோகேஷ் குமார் மற்றும் நிரஞ்சன் பாரதி
Previous Post

Thinthakathom Song Lyrics Saranam Ayyappa Movie

Next Post

Arivai Penne Song Lyrics Konjam Pesinaal Yenna Movie

Related Posts

Vinmeen Vidhaiyil Song Lyrics Thegidi Movie

August 11, 2025

Anbulla Kadhala Song Lyrics Om Movie

June 26, 2025

Theemai Song Lyrics Infinity Movie

June 17, 2025

Sundari Song Lyrics Pon Ondru Kanden Pon Ondru Kanden Movie

March 3, 2025

Aathadi Aathadi Song Lyrics Anegan Movie

January 30, 2025

Idhu Varai Song Lyrics Naanum Single Thaan Movie

September 23, 2024
Next Post

arivai-penne-song-lyrics-konjam-pesinaal-yenna Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.