Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thedum En Kadhal Song Lyrics Oru Malarin Payanam Movie

by Admin
July 3, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thaedum en kadhal kann paavai
Soodum en maarbil pon maalai
Kaadhoram en geethaanjali
Pani thaangum malarmedai kani thaangumo
Ithu melaadai kodiyaettrum arasaangamo

Girl Voice : Thaedum en kadhal kann paavai
Soodum un maarbil pon maalai
Kaadhoram un geethaanjali
Pani thaangum malarmedai kani thaangumo
Ithu melaadai kodiyaettrum arasaangamo

Male Voice : Thaedum en kadhal kann paavai

Girl Voice : Kovil ingu dhevan
Engal iravum yaengum naeram
Male Voice : Kovil ingu dhevan
Engal iravum yaengum naeram

Girl Voice : Manathin vaasam vizhigalaagum
Idhayam kadhal padhiyam podum
Male Voice : Paadam ketkum paruvamae…

Girl Voice : Thaedum en kadhal kann paavai
Soodum un maarbil pon maalai
Kaadhoram un geethaanjali
Pani thaangum malarmedai kani thaangumo
Ithu melaadai kodiyaettrum arasaangamo

Male Voice : Thaedum en kadhal kann paavai

Male Voice : Mogam vanthu modhum
Vellam karaigal meeri pogum
Girl Voice : Mogam vanthu modhum
Vellam karaigal meeri pogum

Male Voice : Kadalil saerum nadhiyin padham
Manathil soodum unathu vaedham
Girl Voice : Thegam nogum ninaivilae….

Male Voice : Thaedum en kadhal kann paavai
Soodum en maarbil pon maalai
Kaadhoram en geethaanjali
Pani thaangum malarmedai kani thaangumo
Ithu melaadai kodiyaettrum arasaangamo

Girl Voice : Thaedum en kadhal kann paavai
Soodum un maarbil pon maalai
ஆண் குரல் : தேடும் என் காதல் கண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ

பெண் குரல் : தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை
காதோரமே உன் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே

ஆண் குரல் : தேடும் என் காதல் கண் பாவை

பெண் குரல் : கோவில் இங்கு தேவன்
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
ஆண் குரல் : கோவில் இங்கு தேவி
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்

பெண் குரல் : மனதின் வாசல் விழிகளாகும்
இதயம் காதல் பதியம் போடும்
ஆண் குரல் : பாடம் கேட்கும் பருவமே……..

பெண் குரல் : தேடும் உன் காதல் பெண் பாவை…
சூடும் உன் மார்பில் பொன் மாலை
காதோரமே உன் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே

ஆண் குரல் : தேடும் என் காதல் கண் பாவை

ஆண் குரல் : மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறி போகும்
பெண் குரல் : மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறி போகும்

ஆண் குரல் : கடலில் சேரும் நதியின் பாதம்
மனதில் சூடும் உனது வேதம்
பெண் குரல் : தேகம் நோகும் நினைவிலே…

ஆண் குரல் : தேடும் என் காதல் கண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ

பெண் குரல் : தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை
Tags: ChraboseT. L. ThiagarajanVani Jairamசந்திரபோஸ்டி. எல். தியாகராஜன்வாணி ஜெய்ராம்
Previous Post

Sithiramaasam Veyyila Song Lyrics Kadaikutty Singam Movie

Next Post

Sikkadha Meenum Song Lyrics Kalaivanan Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Boomiyum Thoonguthada Song Lyrics Muthalali Amma Movie

October 9, 2025

Madiyile Sugam Kodu Song Lyrics Oru Iniya Udhayam Movie

September 27, 2025
Next Post

sikkadha-meenum-song-lyrics-kalaivanan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.