Friday, April 24, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thedum Kan Paarvai Song Lyrics Mella Thirandhathu Kadhavu Movie

by Admin
April 11, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thedum kan paarvai thavikka thudikka
Thedum kan paarvai thavikka thudikka
Sonna vaarthai kaatril ponatho
Verum maayamaanadho..ooh

Girl Voice : Thedum penn paavai varuvaal thoduvaal
Thedum penn paavai varuvaal thoduvaal
Konja neram neeyum kaathiru
Varum paadhai paarthiru…

Male Voice : Thedum kan paarvai thavikka.. thudikka..

Male Voice : Kaana vendum seekiram en kaadhal oviyam
Vaaraamalae ennaavatho en aasai kaaviyam

Girl Voice : Vaazhum kaalam aayiram nam sondham allava
Kannaalanae nal vaazhthugal en paattil sollava

Male Voice : Kanivaai malarae uyir vaadum podhu oodalenna
Paavam allava..

Girl Voice : Thedum penn paavai varuvaal thoduvaal..

Male Voice : Thedi thedi paarkiren en kaalgal ointhathae
Kaanaamalae ivvelaiyil en aaval theerumoo..

Girl Voice : Kaatril aadum deepamo un kaadhal ullamae
Nee kaanalaam innaalilae en meni vanname

Male Voice : Pirinthom .. inaivom
Girl Voice : Ini neeyum naanum vaazha vendum
Vaasal thedi vaa ..

Male Voice : Thedum kan paarvai thavikka thudikka
Girl Voice : Thedum penn paavai varuvaal thoduvaal
Male Voice : Sonna vaarthai kaatril poghumoo
Girl Voice : Verum maayam aghumoo…

Male Voice : Thedum kan paarvai thavikka..Girl Voice : Thudikka
பாடகி : எஸ். ஜானகி



ஆண் குரல் : தேடும் கண்
பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க சொன்ன
வார்த்தை காற்றில்
போனதோ வெறும்
மாயமானதோ ஓ

பெண் குரல் : தேடும் பெண்
பாவை வருவாள்
தொடுவாள் தேடும்
பெண் பாவை வருவாள்
தொடுவாள் கொஞ்ச நேரம்
நீயும் காத்திரு வரும் பாதை
பார்த்திரு

ஆண் குரல் : தேடும் கண்
பார்வை தவிக்க துடிக்க

ஆண் குரல் : காண வேண்டும்
சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ
என் ஆசை காவியம்

பெண் குரல் : வாழும் காலம்
ஆயிரம் நம் சொந்தம்
அல்லவா கண்ணாளனே
நல்வாழ்த்துகள் என் பாட்டில்
சொல்லவா

ஆண் குரல் : கனிவாய் மலரே
உயிர் வாடும் போது
ஊடலென்ன பாவம்
அல்லவா

பெண் குரல் : தேடும் பெண்
பாவை வருவாள்
தொடுவாள்

ஆண் குரல் : தேடி தேடி
பார்க்கிறேன் என்
கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில்
என் ஆவல் தீருமோ

பெண் குரல் : காற்றில் ஆடும்
தீபமோ உன் காதல்
உள்ளமே நீ காணலாம்
இந்நாளிலே என் மேனி
வண்ணமே

ஆண் குரல் : பிரிந்தோம்
இணைவோம்
பெண் குரல் : இனி நீயும்
நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா

ஆண் குரல் : தேடும் கண்
பார்வை தவிக்க துடிக்க
பெண் குரல் : தேடும் பெண்
பாவை வருவாள்
தொடுவாள்
ஆண் குரல் : சொன்ன வார்த்தை
காற்றில் போகுமோ
பெண் குரல் : வெறும் மாயமாகுமோ

ஆண் குரல் : தேடும் கண் பார்வை தவிக்க
பெண் குரல் : துடிக்க
Tags: M.S. VishwanathanS. JanakiS. P. Balasubrahmanyamஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்
Previous Post

Angel I See Only You Song Lyrics Kavari Maan Movie

Next Post

Azhagai Pookuthe Song Lyrics Ninaithale Inikkum Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

azhagai-pookuthe-song-lyrics-ninaithale-inikkum Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.