Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thendral Ennai Muththamittathu Song Lyrics Oru Odai Nadhiyagirathu Movie

by Admin
July 21, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Thendral ennai muththamittathu
Thendral ennai muththamittathu
Idhazhil inikka idhayam kothikka
Ellorum paarkka

Male Voice : Thendral ennai muththamittathu
Idhazhil inikka idhayam kothikka
Ellorum paarkka
Thendral ennai muththamittathu

Girl Voice : Neenda naalaai pookkal saerththaen
Unnai enni maalai korththen
Male Voice : Thooram indru naanum paarththaen
Ennai naanae kaaval kaaththaen

Girl Voice : Kanavil yaedho kolam pottaen
Male Voice : Aa….aa….aaa…..aaa…..aa….
Girl Voice : Kanvil yaedho kolam pottaen
Male Voice : Kadhal maelam naanum kaettaen

Girl Voice : Thendral ennai muththamittathu
Male Voice : Idhazhil inikka idhayam kothikka
Girl Voice : Ellorum paarkka
Male Voice : Thendral ennai muththamittathu

Male Voice : Kaaman Thottam pooththa naeram
Naanam vanthu vaeli podum
Girl Voice : Oodal ennai theendach sollum
Vaeli unnai maeya sollum

Male Voice : Kaththu kidantha solaiyoram
Girl Voice : Aa……aa…..aaa…..aa….aa….aa…aaa
Male Voice : Kaththu kidantha solaiyoram
Girl Voice : Gangai vanthu paayum naeram

Male Voice : Thendral ennai muththamittathu
Girl Voice : Idhazhil inikka
Male Voice : Idhayam kothikka
Male Voice : Ellorum paarkka
Male Voice : Thendral ennai
Girl Voice : Thendral ennai
Male Voice : Thendral ennai muththamittathu
பெண் குரல் : தென்றல் என்னை முத்தமிட்டது
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க……

ஆண் குரல் : தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க……
தென்றல் என்னை முத்தமிட்டது

பெண் குரல் : நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன்
உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்…
ஆண் குரல் : தூரம் இன்று நானும் பார்த்தேன்
என்னை நானே காவல் காத்தேன்

பெண் குரல் : கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆண் குரல் : ஆ……ஆ…….ஆஅ……ஆஆ……ஆ…….
பெண் குரல் : கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆண் குரல் : காதல் மேளம் நானும் கேட்டேன்

பெண் குரல் : தென்றல் என்னை முத்தமிட்டது
ஆண் குரல் : இதழில் இனிக்க இதயம் கொதிக்க
பெண் குரல் : எல்லோரும் பார்க்க……
ஆண் குரல் : தென்றல் என்னை முத்தமிட்டது

ஆண் குரல் : காமன் தோட்டம் பூத்த நேரம்
நாணம் வந்து வேலி போடும்
பெண் குரல் : ஊடல் என்னை தீண்டச் சொல்லும்
வேலி உன்னை மேயச் சொல்லும்

ஆண் குரல் : காத்துக் கிடந்த சோலையோரம்
பெண் குரல் : ஆ……ஆ…….ஆஅ……ஆ….ஆ……ஆ…….ஆஅ
ஆண் குரல் : காத்துக் கிடந்த சோலையோரம்
பெண் குரல் : கங்கை வந்து பாயும் நேரம்

ஆண் குரல் : தென்றல் என்னை முத்தமிட்டது
பெண் குரல் : இதழில் இனிக்க
ஆண் குரல் : இதயம் கொதிக்க
பெண் குரல் : எல்லோரும் பார்க்க……
ஆண் குரல் : தென்றல் என்னை
பெண் குரல் : தென்றல் என்னை
ஆண் குரல் : தென்றல் என்னை முத்தமிட்டது
Tags: B. S. SasirekhaIlayarajaKrishnachranஇளையராஜாகிருஷ்ணச்சந்திரன்பி. எஸ். சசிரேஹா
Previous Post

Naal Thorum Song Lyrics Devathai Movie

Next Post

Mailaanji Song Lyrics Namma Veettu Pillai Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

mailaanji-song-lyrics-namma-veettu-pillai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.