Friday, April 24, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thendral Vandhu Ennai Thodum Song Lyrics Thendrale Ennai Thodu Movie

by Admin
February 24, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Pagalae poi vidu
Iravae paai kodu
Nilavae panneerai thoovi oiyvedu

Girl Voice : Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum

Male Voice : Thooral podum inneram
Tholil saindhaal podhum
Girl Voice : Saaral paadum sangeedham
Kaalgal thaalam podum

Male Voice : Therindha piragu
Thiraigal edharkku
Girl Voice : Nanaindha piragu
Nanam edharkku
Male Voice : Maarbil saayum podhu

Girl Voice : Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Pagalae poi vidu
Iravae paai kodu
Nilavae panneerai thoovi oiyvedu

Male Voice : Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum

Male & Girl Voice : Thara ra thara ra thara ra
Thara ra thara ra thara ra
Thara ra thara ra thara ra raaa…..

Girl Voice : Dhegamengum minsaaram
Paaindhadheno anbae
Male Voice : Mogam vandhu immaadhu
Veezhndhadheno kannae

Girl Voice : Malarndha kodiyooo
Mayangi kidakkum
Male Voice : Idhalin rasangal
Enakku pidikkum
Girl Voice : Saaram oorum neram

Male Voice : Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
Pagalae poi vidu
Iravae paai kodu
Nilavae panneerai thoovi oiyvedu

Girl Voice : Thendral vandhu ennai thodum
Aahaa sattham indri muthamidum
இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் குரல் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு

பெண் குரல் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

ஆண் குரல் : தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
பெண் குரல் : சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

ஆண் குரல் : தெரிந்த பிறகு
திரைகள் எதற்கு
பெண் குரல் : நனைந்த பிறகு
நாணம் எதற்கு
ஆண் குரல் : மார்பில் சாயும் போது

பெண் குரல் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு

ஆண் குரல் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

ஆண் மற்றும் பெண் குரல் : தரரத் தரரத் தர ரா
தரரத் தரரத் தர ரா
தரரத் தர ரா தரரத் தர ரா ரா……

பெண் குரல் : தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
ஆண் குரல் : மோகம் வந்து இம்மாது
வீழ்ந்ததேனோ கண்ணே

பெண் குரல் : மலர்ந்த கொடியோ
மயங்கி கிடக்கும்
ஆண் குரல் : இதழின் ரசங்கள்
எனக்கு பிடிக்கும்
பெண் குரல் : சாரம் ஊரும் நேரம்

ஆண் குரல் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு

பெண் குரல் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
Tags: IlayarajaK. J. YesudasS. Janakiஎஸ். ஜானகிகே. ஜே. யேசுதாஸ்
Previous Post

Netru Parthathellam Indru Song Lyrics Deivam Pesuma Movie

Next Post

Pirivonrai Santhithean Song Lyrics Piriyadha Varam Vendum Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025
Next Post

pirivonrai-santhithean-song-lyrics-piriyadha-varam-vendum Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.