Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thodangum Thodarum Song Lyrics Mudi Sooda Mannan Movie

by Admin
August 27, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu
Madi meedhu nee varum pothu
Sollum mogana raagangal nooru

Girl Voice : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu

Male Voice : Maaligai maadam manimudi keeridam
Ennidam kidaiyaathu kannae
Mannavan magalae malligai malarae
Unnidam uravaada vanthaen
Girl Voice : Ooo aayinum enna azhagiya maeni
Un vasam varum allavaa

Girl Voice : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu
Madi meedhu nee varum pothu
Sollum mogana raagangal nooru

Girl Voice : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu

Girl Voice : Aranmanai thottam thaathiyar koottam
Aayiram alangaaram irukka
Adhai vida inbam anaithidum needhaan
Angangal engengum inikka
Male Voice : Aa….aa….madhulanganiyae maragatha silaiyae
Manthiram naan sollavaa

Girl Voice : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu

Male Voice : Pon ezhil konjum punnagai rani
Ennudan vara vendum bavani
Poonthalir maadhu puraviyin meedhu
Varugaiyil mayangaatho avani
Girl Voice : Oo oviyam irandu oorvalam sellum
Kaaviyam idhu allavoo

Girl Voice : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu
Male Voice : Madi meedhu nee varum pothu
Sollum mogana raagangal nooru
Girl Voice : Thodangum thodarum pudhu uravu
Mayangum malarum pala iravu
பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு

பெண் குரல் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

ஆண் குரல் : மாளிகை மாடம் மணிமுடி கீரிடம்
என்னிடம் கிடையாது கண்ணே
மன்னவன் மகளே மல்லிகை மலரே
உன்னிடம் உறவாட வந்தேன்
பெண் குரல் : ஓஒ ஆயினும் என்ன அழகிய மேனி
உன் வசம் வரும் அல்லவா

ஆண் குரல் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு

ஆண் குரல் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

பெண் குரல் : அரண்மனை தோட்டம் தாதியர் கூட்டம்
ஆயிரம் அலங்காரம் இருக்க
அதை விட இன்பம் அணைத்திடும் நீதான்
அங்கங்கள் எங்கெங்கும் இனிக்க
ஆண் குரல் : ஆ….ஆ….மாதுளங்கனியே மரகத சிலையே
மந்திரம் நான் சொல்லவா

பெண் குரல் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

ஆண் குரல் : பொன் எழில் கொஞ்சும் புன்னகை ராணி
என்னுடன் வர வேண்டும் பவனி
பூந்தளிர் மாது புரவியின் மீது
வருகையில் மயங்காதோ அவனி
பெண் குரல் : ஓஒ ஓவியம் இரண்டு ஊர்வலம் செல்லும்
காவியம் இது அல்லவோ

பெண் குரல் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
ஆண் குரல் : மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு
பெண் குரல் : தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு…..
Tags: P. SusheelaS. P. BalasubrahmanyamSatyamVaaliஎஸ். பி. பாலசுப்ரமணியம்சத்யம்சுஷீலா
Previous Post

Mama Poo Song Lyrics Kavalai Padathe Sagodhara Movie

Next Post

Naan Ennathil Neenthum Song Lyrics Deiva Kuzhanthaikal Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

naan-ennathil-neenthum-song-lyrics-deiva-kuzhanthaikal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.