Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thottu Thottu Mogam Song Lyrics Vanakkathukkuriya Kathaliye Movie

by Admin
July 30, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Haei you know me
I am queen of queen
Haei you know me
I am queen of queen
Now kottu kottu melam thattu thattu thaalam
Kottu kottu melam thattu thattu thaalam
Thottu thottu mogam thondrukindra kaalam

Male Voice : Haei you know me
I am king of kings
Haei you know me
I am king of kings
Now kottu kottu melam thattu thattu thaalam
Thottu thottu mogam thondrukindra kaalam

Chorus : ……………………

Male Voice : Ivaladhu idaiyadhu thuvaludhu thudikuthu
Valaiyudhu neliyudhu yen
Idhu oru vagai abinaiyomo
Girl Voice : Ivaladhu isaiyidhu iniyadhu pudhiyadhu
Ilukkudhu mayakkudhu yen
Ilamaiyin arimugamoo

Male Voice : Vanna vanna poovae vatta vennilaavae
Girl Voice : Enna enna innum enna enna inbam

Girl Voice : Kottu kottu melam thattu thattu thaalam
Thottu thottu mogam thondrukindra kaalam

Chorus : …………………….

Girl Voice : Ulamadhu ulamadhu oru madhu perugudhu
Irupdhu vayadhinil yen
Iru paruvathin kurumbugalo
Male Voice : Vizhi vazhi pazhagiya mozhi vazhi ezhudhiya
azhagiya kavidhaigal thaen
Adhu idhaythin unarchigalo

Girl Voice : Thathi thathi thaavum thathai endrum nanum
Male Voice : Thothi thothi thozhil konjam indha naalil

Both : Kottu kottu melam thattu thattu thaalam
Thottu thottu mogam thondrukindra kaalam

Chorus : ……………
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்


பெண் குரல் : ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன்
ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன்
நௌ கொட்டு கொட்டு மேளம்
தட்டு தட்டு தாளம்
கொட்டு கொட்டு மேளம்
தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்

ஆண் குரல் : ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் கிங் ஆப் கிங்
ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் கிங் ஆப் கிங்
கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்

குழு : …………………….

ஆண் குரல் : இவளது இடையது துவளுது துடிக்கிது
வளையுது நெளியுது ஏன் இது ஒரு வகை அபிநயமோ
பெண் குரல் : இவளது இசையிது இனியது புதியது
இழுக்குது மயக்குது ஏன் இளமையின் அறிமுகமோ

ஆண் குரல் : வண்ண வண்ணப் பூவே வட்ட வெண்ணிலாவே
பெண் குரல் : என்ன என்ன இன்னும் என்ன என்ன இன்பம்

பெண் குரல் : கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்

குழு : .………………………….

பெண் குரல் : உளமது உருகுது ஒரு மது பெருகுது
இருபது வயதினில் ஏன் இது பருவத்தின் குறும்புகளோ
ஆண் குரல் : விழி வழி பழகிய மொழி வழி எழுதிய
அழகிய கவிதைகள் தேன் அது இதயத்தின் உணர்ச்சிகளோ

பெண் குரல் : தத்தி தத்தி தாவும் தத்தை என்றும் நானும்
ஆண் குரல் : தொத்தி தொத்தி தோளில் கொஞ்சும் இந்த நாளில்

இருவர் : கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்

குழு : …………………………
Tags: L. R. EswariM.S. VishwanathanS. P. BalasubrahmanyamVaaliஎல். ஆர். ஈஸ்வரிஎஸ். பி. பாலசுப்ரமண்யம்வாலி
Previous Post

Vennila Vellithattu Female Song Lyrics Kali Kovil Kabali Movie

Next Post

Thalaimurai Song Lyrics Irandam Ulagaporin Kadaisi Gundu Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025
Next Post

thalaimurai-song-lyrics-irandam-ulagaporin-kadaisi-gundu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.