Tuesday, April 28, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thulli Thulli Vilaiyada Song Lyrics Motor Sundaram Pillai Movie

by Admin
February 3, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
All : Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu
Thozhi manamaalai kaadhalin parisu
Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu

Girl Voice : Vanna vannak kolam
Girl Voice : Vaasalil maelam
Girl Voice : Vanna vannak kolam
Girl Voice : Vaasalil maelam
Girl Voice : Thaali kattum maedai
Girl Voice : Thangga mani maedai
Girl Voice : Thaali kattum maedai
Girl Voice : Thangga mani maedai

All : Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu
Girl Voice : Thozhi manamaalai kaadhalin parisu
All : Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu

Girl Voice : Panimalargal vaasam
Girl Voice : Panjanaiyil veesa
Girl Voice : Panimalargal vaasam
Girl Voice : Panjanaiyil veesa
Thanimaiyil en naesan
Thazhuva varum naeram

Girl Voice : Vetkam vanthu meerum
Girl Voice : Vizhigal thadumaarum
Girl Voice : Vetkam vanthu meerum
Girl Voice : Vizhigal thadumaarum
Girl Voice : Vetkaththilae pozhudhupoy
Vidinthidum thozhi

All : Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu

Girl Voice : Poi urakkam kolluvaen
Girl Voice : Kaiyai sattru thalluven
Girl Voice : Ponggal endru solluvaen
Yenggi nirkas seiyuvaen

Girl Voice : Kaadhal manavalan
Kaaladiyil iruppaan
Girl Voice : Kallamillai thozhi
Girl Voice : Ulladhaiththaan sonnaay

All : Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu
Thozhi manamaalai kaadhalin parisu
Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu
மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி


அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு

பெண் குரல் : வண்ண வண்ணக் கோலம்
பெண் குரல் : வாசலில் மேளம்
பெண் குரல் : வண்ண வண்ணக் கோலம்
பெண் குரல் : வாசலில் மேளம்
பெண் குரல் : தாலிக் கட்டும் மேடை
பெண் குரல் : தங்கமணி மேடை
பெண் குரல் : தாலிக் கட்டும் மேடை
பெண் குரல் : தங்கமணி மேடை

அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் குரல் : தோழி மணமாலை காதலின் பரிசு
அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு

பெண் குரல் : பனிமலர்கள் வாசம்
பெண் குரல் : பஞ்சணையில் வீச
பெண் குரல் : பனிமலர்கள் வாசம்
பெண் குரல் : பஞ்சணையில் வீச
பெண் குரல் : தனிமையில் என் நேசன்
தழுவ வரும் நேரம்

பெண் குரல் : வெட்கம் வந்து மீறும்
பெண் குரல் : விழிகள் தடுமாறும்
பெண் குரல் : வெட்கம் வந்து மீறும்
பெண் குரல் : விழிகள் தடுமாறும்
பெண் குரல் : வெட்கத்திலே பொழுதுபோய்
விடிந்திடும் தோழி

அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு

பெண் குரல் : பொய் உறக்கம் கொள்ளுவேன்
பெண் குரல் : கையச் சற்றுத் தள்ளுவேன்
பெண் குரல் : போங்கள் என்று சொல்லுவேன்
ஏங்கி நிற்கச் செய்யுவேன்

பெண் குரல் : காதல் மணவாளன்
பெண் குரல் : காலடியில் இருப்பான்
பெண் குரல் : கள்ளமில்லை தோழி
பெண் குரல் : உள்ளதைத்தான் சொன்னாய்

அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
Tags: L. R. EswariM.S. ViswanathanP. SusheelaSoolamangalam Rajalakshmiஎம்.எஸ். விஸ்வநாதன்எல். ஆர். ஈஸ்வரிபி. சுசீலா
Previous Post

Mun Jenmam Male Song Lyrics Kundakka Mandakka Movie

Next Post

En Kadhala Song Lyrics Naatpadu Theral Naatpadu Theral Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

en-kadhala-song-lyrics-naatpadu-theral-naatpadu-theral Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.