Saturday, April 18, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ullangal Palavitham Song Lyrics Thirumagal Movie

by Admin
December 15, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Ullangal palavidham
Ennangal aayiram
Uravugal valarvatharkku
Manam thaanae kaaranam

Girl Voice : Ullangal palavidham
Ennangal aayiram
Uravugal valarvatharkku
Manam thaanae kaaranam

Girl Voice : Ullangal palavidham

Male Voice : Malaiyil pirandha nadhi kadalukku povadhen
Mannil pirandha malar koondhalil vaazhvadhaen
Engo pirandhavargal ingae inaivadhaen
Girl Voice : Ennavo sondhamellam kannilae therivadhaen

Male Voice : Ullangal palavidham
Ennangal aayiram

Girl Voice : Uravugal valarvatharkku
Manam thaanae kaaranam

Both : Ullangal palavidham

Male Voice : Kizhakkil odum nadhi therkaeyum paayalaam
Kili unna kanidha kani anilukkum pogalaam
Girl Voice : Nadhi vazhi povadhu pol mana vazhi pogalaam
Male Voice : Nadakkum vazhigal ellam nal vazhi aagalaam

Both : Ullangal palavidham

Girl Voice : Maraithaal maraivadhillai
Mangaiyin kanavugalae
Male Voice : Pirithaal pirivathillai valarnthidum uravugalae

Male Voice : Azhithaal azhuvadhillai aanandha ninaivugalae

Girl Voice : Anbil inaindhavargal vaarthaiyil oomaigalae

Male Voice : Ullangal palavidham

Male Voice : Ennangal aayiram

Girl Voice : Uravugal valarvatharkku
Manam thaanae kaaranam

All : Ullangal palavidham
Ho ho ho ho hoho hooo
Ho ho ho ho hoho hooo
Ho ho ho ho hoho hooo
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் குரல் : உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்

பெண் குரல் : உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்

பெண் குரல் : உள்ளங்கள் பலவிதம்

ஆண் குரல் : மலையில் பிறந்த நதி கடலுக்குப் போவதேன்
மண்ணில் பிறந்த மலர் கூந்தலில் வாழ்வதேன்
எங்கோ பிறந்தவர்கள் இங்கே இணைவதேன்
பெண் குரல் : என்னவோ சொந்தமெல்லாம் கண்ணிலே தெரிவதேன்

ஆண் குரல் : உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்

பெண் குரல் : உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்

இருவர் : உள்ளங்கள் பலவிதம்

ஆண் குரல் : கிழக்கில் ஓடும் நதி தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி அணிலுக்கும் போகலாம்
பெண் குரல் : நதிவழி போவது போல் மனவழி போகலாம்
ஆண் குரல் : நடக்கும் வழிகளெல்லாம் நல்வழி ஆகலாம்

இருவர் : உள்ளங்கள் பலவிதம்

பெண் குரல் : மறைத்தால் மறைவதில்லை மங்கையின் கனவுகளே
ஆண் குரல் : பிரித்தால் பிரிவதில்லை வளர்ந்திடும் உறவுகளே
ஆண் குரல் : அடித்தால் அழுவதில்லை ஆனந்த நினைவுகளே
பெண் குரல் : அன்பில் இணைந்தவர்கள் வார்த்தையில் ஊமைகளே

ஆண் குரல் : உள்ளங்கள் பலவிதம்

ஆண் குரல் : எண்ணங்கள் ஆயிரம்

பெண் குரல் : உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்

அனைவரும் : உள்ளங்கள் பலவிதம்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோஹோ …(3)
Tags: K. V. MahadevanP. SusheelaS. P. BalasubrahmanyamT. M. Soundarajanஎஸ். பி. பாலசுப்ரமண்யம்டி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலா
Previous Post

Poyisonna Posikiduven Song Lyrics 99 Songs Movie

Next Post

Papparapa Song Lyrics Vizhithiru Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025
Next Post

papparapa-song-lyrics-vizhithiru Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.