Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Unakku Naan Song Lyrics Unnaithan Thambi Movie

by Admin
November 18, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : …………….

Girl Voice : Unakku naan sontham enakku nee sontham
Unakku naan sontham enakku nee sontham
Pirikka yaarundu valaiththu kollungal
Olinthu marainthaal valaiththu pidippaen

Girl Voice : Unakku naan sontham enakku nee sontham

Girl Voice : Anaikkindra karangalai maraippathu sariyaa
Adikkadi anaippavan maraivathu muraiyaa
Anaikkindra karangalai maraippathu sariyaa
Adikkadi anaippavan maraivathu muraiyaa

Girl Voice : Oru tharam anaiththaal idhazhgalai koduppaen
Olinthu marainthaal valaiththu pidippaen

Girl Voice : Unakku naan sontham enakku nee sontham

Male Voice : Valaiyinil vizhunthathu azhagiya kalaimaan
Tharaiyinil nazhuviya pon meen
Valaiyinil vizhunthathu azhagiya kalaimaan
Tharaiyinil nazhuviya pon meen
Oru pakkam marainthaal marupakkam varuvaen
Olinthu marainthaal valaiththu pidippaen

Girl Voice : Unakku naan sontham enakku nee sontham

Girl Voice : Azhagiya kuruvigal siragugal varuga
Pazhagiya karangalil paasaththai tharuga

Male Voice : Azhagiya kuruvigal siragugal varuga
Pazhagiya karangalil paasaththai tharuga
Uravinai valarppaen pirivinai thavirppaen
Olinthu marainthaal valaiththu pidippaen

Girl Voice : Unakku naan sontham enakku nee sontham
பாடலாசிரியர் : வாலி

குழு : ……………………………..

பெண் குரல் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
பிரிக்க யாருண்டு வளைத்து கொள்ளுங்கள்
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்

பெண் குரல் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்

பெண் குரல் : அணைக்கின்ற கரங்களை மறைப்பது சரியா
அடிக்கடி அணைப்பவன் மறைவது முறையா
அணைக்கின்ற கரங்களை மறைப்பது சரியா
அடிக்கடி அணைப்பவன் மறைவது முறையா

பெண் குரல் : ஒரு தரம் அணைத்தால் இதழ்களை கொடுப்பேன்
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்

பெண் குரல் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்

ஆண் குரல் : வலையினில் விழுந்தது அழகிய கலைமான்
தரையினில் நழுவிய பொன் மீன்
வலையினில் விழுந்தது அழகிய கலைமான்
தரையினில் நழுவிய பொன் மீன்
ஒரு பக்கம் மறைந்தால் மறுபக்கம் வருவேன்
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்

ஆண் குரல் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்

பெண் குரல் : அழகிய குருவிகள் சிறகுக்குள் வருக
பழகிய கரங்களில் பாசத்தை தருக

ஆண் குரல் : அழகிய குருவிகள் சிறகுக்குள் வருக
பழகிய கரங்களில் பாசத்தை தருக
உறவினை வளர்ப்பேன் பிரிவினை தவிர்ப்பேன்
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்

ஆண் குரல் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
Tags: B. VasanthaK. Vijaya BhaskarS. P. BalasubrahmanyamVaaliஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. விஜய பாஸ்கர்பி. வசந்தா
Previous Post

Thanga Ponnu Inge Onnu Song Lyrics Ellorum Nallavare Movie

Next Post

Nandu Chaaru Kachchikittu Song Lyrics Othaiyadi Paathaiyile Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025
Next Post

nandu-chaaru-kachchikittu-song-lyrics-othaiyadi-paathaiyile Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.