Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Unnai Naan Parkkaiyil Duet Song Lyrics Kannukkoru Vannakkili Movie

by Admin
September 1, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Unnai naan paarkkaiyil
Oomaiyaai pogiren
Vaarthai thaedum kaadhal raagam
Vaarthai thaedum kaadhal raagam
Engengumae oo… oo…
Pogindradhae oo… oo…

Girl Voice : Unnai naan paarkkaiyil
Oomaiyaai pogiren
Vaarthai thaedum kaadhal raagam

Male Voice : Aavaaram poovukku
Melaadai yen ingae

Girl Voice : Aadaikkum melaadai
Nee undu vaa ingae

Male Voice : Un koondhalil paarkkiren
Thongum thottangal

Girl Voice : Pon maalaiyil malligai
Poovai choottungal

Male Voice : En maarbilae aadum ponnaaramae
Girl Voice : Senthooram yen undhan kannoramae
Male Voice : Nee konjinaal anjugam kenjumae

Male Voice : Mai vaitha kannoram
Poi vaikka koodaadhu
Girl Voice : Maadhangal mugoorthangal
Kai vaikka koodaadhu

Male Voice : Nee paarthidum paarvaiyil
Mullum poo pookkum
Girl Voice : Nee pesidum sollilae
Kallum thaenoorum

Male Voice : Brindhaavanam engae pogindradhu
Girl Voice : En kannanai thaedi pogindradhu
Nee kannanaa en uyir kalvanaa

Male Voice : Unnai naan paarkkaiyil
Oomaiyaai pogiren
Vaarthai thaedum kaadhal raagam

Girl Voice : Engengumae oo… oo…
Pogindradhae oo… oo…

Girl Voice : Unnai naan paarkkaiyil
Oomaiyaai pogiren
Vaarthai thaedum kaadhal raagam
Laala laalaalaa laala laalaalaa
ஆண் குரல் : உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
வார்த்தை தேடும் காதல் ராகம்

ஆண் குரல் : எங்கெங்குமே ஓ… ஓ…
போகின்றதே ஓ… ஓ…

பெண் குரல் : உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்

ஆண் குரல் : ஆவாரம் பூவுக்கு
மேலாடை ஏன் இங்கே
பெண் குரல் : ஆடைக்கும் மேலாடை
நீ உண்டு வா இங்கே

ஆண் குரல் : உன் கூந்தலில் பார்க்கிறேன்
தொங்கும் தோட்டங்கள்
பெண் குரல் : பொன் மாலையில்
மல்லிகைப் பூவைச் சூட்டுங்கள்

ஆண் குரல் : என் மார்பிலே ஆடும் பொன்னாரமே
பெண் குரல் : செந்தூரம் ஏன் உந்தன் கண்ணோரமே
ஆண் குரல் : நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே….

ஆண் குரல் : மை வைத்த கண்ணோரம்
பொய் வைக்கக் கூடாது
பெண் குரல் : மாதங்கள் முகூர்த்தங்கள்
தேவைக்கு போடாது

ஆண் குரல் : நீ பார்த்திடும் பார்வையில்
முள்ளும் பூப்பூக்கும்
பெண் குரல் : நீ பேசிடும் சொல்லிலே
கல்லும் தேனூறும்

ஆண் குரல் : பிருந்தாவனம் எங்கே போகின்றது
பெண் குரல் : என் கண்ணனைத்
தேடிப் போகின்றது
நீ கண்ணனா என் உயிர்க் கள்வனா

ஆண் குரல் : உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்

பெண் குரல் : எங்கெங்குமே ஓ… ஓ…
போகின்றதே ஓ… ஓ…

பெண் குரல் : உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
லால லாலா லால லாலா
Tags: Asha BhosleIlayarajaS. P. Balasubrahmanyamஆஷா போஸ்லேஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்
Previous Post

Poojaikkaetha Poovidhu Song Lyrics Neethaana Andha Kuyil Movie

Next Post

Thadukkathey Song Lyrics Nadodi Mannan Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

thadukkathey-song-lyrics-nadodi-mannan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.