Monday, April 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Unnai Thedi Varum Song Lyrics Thangaikaga Movie

by Admin
August 12, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Unaithedi varum edhirkaalam adhai
Therivippathae intha neram
Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam

Girl Voice : Unaithedi varum edhirkaalam adhai
Therivippathae intha neram
Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam

Male Voice : Malar konda pennodu
Mai sinthum kannodu
Deivangalae neril pesum indru ennodu
Deivangalae neril pesum indru ennodu

Girl Voice : Mazhai minnal vanthaalum
Thadai ondru kandaalum
Ennangalae ondru serum intha anbodu
Male Voice : Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam

Girl Voice : Siraiyaagum en nenjam
Vilaiyaadum en manjam
Thaenaattrilae neentha vendum mella nee konjam
Thaenaattrilae neentha vendum mella nee konjam

Male Voice : Adhil enna un pangu thara vendum
Adhu ingu pothaathendraal meendum
Naanae ketpaen vaa ingu

Male Voice : Pani vannam un kannam
Paal vannam un ennam
Anbenbatho ennai aalum
Inba thaen kinnam

Girl Voice : Pudhu vellam neeraada poochinnam nee aada
Pudhu vellam neeraada poochinnam nee aada
Manimuththamae sinthum manjal maeni nee aada
Male Voice : Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam

Girl Voice : Unaithedi varum edhirkaalam
Male Voice : Adhai therivippathae intha neram
Both : Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : உனைத்தேடி வரும் எதிர்காலம் அதை
தெரிவிப்பதே இந்த நேரம்
புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்

ஆண் குரல் : உனைத்தேடி வரும் எதிர்காலம் அதை
தெரிவிப்பதே இந்த நேரம்
புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்

ஆண் குரல் : மலர் கொண்ட பெண்ணோடு
மை சிந்தும் கண்ணோடு
தெய்வங்களே நேரில் பேசும் இன்று என்னோடு
தெய்வங்களே நேரில் பேசும் இன்று என்னோடு

பெண் குரல் : மழை மின்னல் வந்தாலும்
தடை ஒன்று கண்டாலும்
எண்ணங்களே ஒன்று சேரும் இந்த அன்போடு
ஆண் குரல் : புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்

பெண் குரல் : சிறையாகும் என் நெஞ்சம்
விளையாடும் என் மஞ்சம்
தேனாற்றிலே நீந்த வேண்டும் மெல்ல நீ கொஞ்சம்
தேனாற்றிலே நீந்த வேண்டும் மெல்ல நீ கொஞ்சம்

ஆண் குரல் : அதில் என்ன உன் பங்கு தர வேண்டும்
அது இங்கு போதாதென்றால் மீண்டும்
நானே கேட்பேன் வா இங்கு
பெண் குரல் : புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்

ஆண் குரல் : பனி வண்ணம் உன் கன்னம்
பால்வண்ணம் உன் எண்ணம்
அன்பென்பதோ என்னை ஆளும்
இன்ப தேன் கிண்ணம்

பெண் குரல் : புது வெள்ளம் நீராட பூச்சின்னம் நீ ஆட
புது வெள்ளம் நீராட பூச்சின்னம் நீ ஆட
மணிமுத்தமே சிந்தும் மஞ்சள் மேனி நீ ஆட
ஆண் குரல் : புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்

பெண் குரல் : உனைத்தேடி வரும் எதிர்காலம்
ஆண் குரல் : அதை தெரிவிப்பதே இந்த நேரம்
இருவர் : புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்
Tags: KannadasanM.S. ViswanathanS. JanakiT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். ஜானகிடி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Naana Idhu Naana Song Lyrics Vattaram Movie

Next Post

Seettu Kattu Rani Pole Song Lyrics Maayavi Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025
Next Post

seettu-kattu-rani-pole-song-lyrics-maayavi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.