Saturday, April 18, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Uravenum Pudhiya Vaanil Song Lyrics Nenjathai Killathe 1980 Film Movie

by Admin
May 16, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Paa baba paa
Pababa pa paa
Paa baba paa
Pababa pa paa

Girl Voice : Uravenum pudhiya vaanil
Parandhadhae idhaya mogam
Odum alai yena manam pogum

Girl Voice : Kanavilum
Male Voice : Paba pa paa
Girl Voice : Ninaivilum
Male Voice : Paba pa paa
Girl Voice : Pudhu sugam
Male Voice : Paba pa paa

Girl Voice : Uravenum pudhiya vaanil
Parandhadhae idhaya mogam

Male Voice : Paarvai ovvondrum koorum
Pon kaaviyam
Paavai engindra kolam
Penn oviyam

Girl Voice : Maalai varumpodhilae
Naalum undhan tholilae

Male Voice : Kanavil aadum ninaivu yaavum
Kanavil aadum ninaivu yaavum
Iniya bhaavam

Girl Voice : Uravenum pudhiya vaanil
Parandhadhae idhaya mogam

Girl Voice : Nenjil ulloora odum
En aasaigal
Neram illaamal naalum
Un poojaigal

Male Voice : Endhan manam engilum
Inbam adhu sangamam

Girl Voice : Inaindha kolam iniya kolam
Inaindha kolam iniya kolam
Ilamai kaalam

Male Voice : Uravenum pudhiya vaanil
Parandhadhae idhaya mogam
Odum alai yena manam pogum

Male Voice : Kanavilum
Girl Voice : Paba pa paa
Male Voice : Ninaivilum
Girl Voice : Paba pa paa
Male Voice : Pudhu sugam
Girl Voice : Paba pa paa

Male Voice : Paa baba paa
Pababa pa paa
Paa baa pabaa
Pababa pa paa
இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் குரல் : பா பபா பா
பாபபா பா பா
பா பபா பா
பாபபா பா பா

பெண் குரல் : உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்

பெண் குரல் : கனவிலும்
ஆண் குரல் : பபா பா பா
பெண் குரல் : நினைவிலும்
ஆண் குரல் : பபா பா பா
பெண் குரல் : புது சுகம்
ஆண் குரல் : பபா பா பா

பெண் குரல் : உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்

ஆண் குரல் : பார்வை ஒவ்வொன்றும் கூறும்
பொன் காவியம்
பாவை என்கின்ற கோலம்
பெண் ஓவியம்

பெண் குரல் : மாலை வரும் போதிலே
நாளும் உந்தன் தோளிலே

ஆண் குரல் : கனவில் ஆடும் நினைவு யாவும்
கனவில் ஆடும் நினைவு யாவும்
இனிய பாவம்

பெண் குரல் : உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்

பெண் குரல் : நெஞ்சில் உள்ளூர ஓடும்
என் ஆசைகள்
நேரம் இல்லாமல் நாளும்
உன் பூஜைகள்

ஆண் குரல் : எந்தன் மனம் எங்கிலும்
இன்பம் அது சங்கமம்

பெண் குரல் : இணைந்த கோலம் இனிய கோலம்
இணைந்த கோலம் இனிய கோலம்
இளமைக்காலம்

ஆண் குரல் : உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்

ஆண் குரல் : கனவிலும்
பெண் குரல் : பபா பா பா
ஆண் குரல் : நினைவிலும்
பெண் குரல் : பபா பா பா
ஆண் குரல் : புது சுகம்
பெண் குரல் : பபா பா பா

ஆண் குரல் : பா பபா பா
பாபபா பா பா
பா பபா பா
பாபபா பா பா
Tags: IlayarajaS. JanakiS. P. Balsubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகி
Previous Post

Vadapalani Song Lyrics Un Kadhal Irundhal Movie

Next Post

Urave Urave Song Lyrics Thiri Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

urave-urave-song-lyrics-thiri Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.