Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Va Kanakku Song Lyrics Manmatha Leelai Movie

by Admin
January 23, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Vaa…kanakku paakaama
Velakkam ketkaama
Velakkalaam

Girl Voice : Nee…
Therinji theriyaama
Dhisaiyum puriyaama
Puriyalaam

Girl Voice : Idhuku thaanae neeyum naanum inga
Male Voice : Onnu sernthu vantha kaaranam…
Iruku yeraalam
Eduppom thaaraalam
Koranja seathaaram
Paapoma?…

Girl Voice : Maraika koodaathu
Theranthu moodaathu
Ezhunthu odaathu
Keppoma?…

Girl Voice : Vaa… kanakku paakaama
Velakkam ketkaama
Velakkam

Male Voice : Hey nee… therinji theriyaama
Dhisaiyum puriyaama
Puriyalaam…

Male Voice : Seraatha suruthi senthuchu
Thaalam thappu thaalamnu onnum illiyae
Girl Voice : Yevalum aadhamum kandathu
Innum inga nindrathendra pechu valliyae

Male Voice : Maarathathu Girl Voice : Manmadhan kalai..
Male Voice : Manushan porapathae Girl Voice : Andha vagaiyila
Both : Aanathae aagatum
Ninaicha edathil sarakku erakku

Girl Voice : Yeraalam
Eduppom thaaraalam
Koranja seathaaram
Paapoma?…

Male Voice : Maraika koodaathu
Theranthu moodaathu
Ezhunthu odaathu
Keppoma?…

Girl Voice : Vaa… kanakku paakaama
Velakkam ketkaama
Velakkam

Male Voice : Hey nee… therinji theriyaama
Dhisaiyum puriyaama
Puriyalaam…

Girl Voice : Idhuku thaanae neeyum naanum inga
Male Voice : Onnu sernthu vantha kaaranam…
Iruku yeraalam
Girl Voice : Eduppom thaaraalam
Male Voice : Koranja seathaaram
Both : Paapoma?…

Male Voice : Maraika koodaathu
Girl Voice : Theranthu moodaathu
Male Voice : Ezhunthu odaathu
Both : Keppoma?…
இசை அமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்


ஆண் குரல் : வா கணக்கு பாக்காம
வெளக்கம் கேட்காம
வெளக்கலாம்

பெண் குரல் : நீ தெரிஞ்சி தெரியாம
திசையும் புரியாம
புரியலாம்

பெண் குரல் : இதுக்கு தானே நீயும் நானும் இங்க
ஆண் குரல் : ஒண்ணு சேர்ந்து வந்த காரணம்
இருக்கு ஏராளம்
எடுப்போம் தாராளம்
கொறஞ்ச சேதாரம்
பாப்போமா? ….

பெண் குரல் : மறைக்க கூடாது
தெறந்து மூடாது
எழுந்து ஓடாது
கேப்போமா? …

பெண் குரல் : வா கணக்கு பாக்காம
வெளக்கம் கேட்காம
வெளக்கலாம்

ஆண் குரல் : ஹே நீ தெரிஞ்சி தெரியாம
திசையும் புரியாம
புரியலாம்

ஆண் குரல் : சேராத சுருதி சேந்துச்சு
தாளம் தப்பு தாளமுன்னு ஒண்ணும் இல்லியே
பெண் குரல் : ஏவாளும் ஆதாமும் கண்டது
இன்னும் இங்கு நின்றதென்ற பேச்சு வல்லியே

ஆண் குரல் : மாறாதது பெண் குரல் : மன்மத கல
ஆண் குரல் : மனுஷன் பொறப்பதே பெண் குரல் : அந்த வகையில
இருவர் : ஆனதே ஆகட்டும்
நினைச்ச இடத்தில் சரக்க இறக்கு

பெண் குரல் : ஏராளம் எடுப்போம் தாராளம்
கொறஞ்ச சேதாரம்
பாப்போமா? …

ஆண் குரல் : மறைக்க கூடாது
தெறந்து மூடாது
எழுந்து ஓடாது
கேப்போமா..?

பெண் குரல் : வா கணக்கு பாக்காம
வெளக்கம் கேட்காம
வெளக்கலாம்

ஆண் குரல் : ஏய் நீ தெரிஞ்சி தெரியமா
திசையும் புரியாம
புரியலாம்

பெண் குரல் : இதுக்கு தானே நீயும் நானும் இங்க
ஆண் குரல் : ஒண்ணு சேர்ந்து வந்த காரணம்
இருக்கு ஏராளம்
பெண் குரல் : எடுப்போம் தாராளம்
ஆண் குரல் : கொறஞ்ச சேதாரம்
இருவர் : பாப்போமா? ….

ஆண் குரல் : மறைக்க கூடாது
பெண் குரல் : தெறந்து மூடாது
ஆண் குரல் : எழுந்து ஓடாது
இருவர் : கேப்போமா? ….
Tags: Ajay KrishnaaGangai AmaranPremgi AmarenSwagatha S Krishnanஅஜய் கிருஷ்ணாகங்கை அமரன்ஸ்வாகாதா எஸ். கிருஷ்ணன்
Previous Post

Sridevi Varam Ketkiral Song Lyrics Deviyin Thirumanam Movie

Next Post

Kalakodi Song Lyrics Karotiyin Kadhali Movie

Related Posts

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Neethane Enadhu Thozhamai Mazhai Song Lyrics Mr Zoo Keeper Movie

September 22, 2025

Devi Sridevi Song Lyrics Vazhvey Maayam Movie

September 12, 2025

Bodha Kannu Song Lyrics Mrsmr Movie

September 10, 2025

Paartha Pasikkuthadi Song Lyrics Ini Oru Sudhanthiram Movie

September 7, 2025
Next Post

kalakodi-song-lyrics-karotiyin-kadhali Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.