Saturday, June 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaa Nee Vaa Song Lyrics Hellan Movie

by Admin
March 19, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Hoo ooo oo oo…

Girl Voice : Vaa nee vaa nee
Saava thedi
Kaavu vaanga thedum aavi

Girl Voice : Paavam pokka
Paadai yeri va
Pazhi vaanga thudichu
Oon uyir pirichu
Un kadha mudippen naan

Girl Voice : Kodala uruvi
Maalaya podava
Kadhara vachuthaan
Yemanaa maarava

Girl Voice : Ho oo oo oo…

Girl Voice : Kaarirulil naan perarasi
Vaaikkarusi alli podu
Thaagamadhu ingu theerum varai
Naan kudipen ratha chaaru

Girl Voice : Veli pottaalum
Vandhu soli mudippen
Aasai veri theera theera
Saava rasipen

Girl Voice : Yaaraium vendikko
Aattamthaan oyaadhu
Saava thaan paakkama
Kan rendum thoongadhu

Male Voice : Yei saavu
Ennoda aasai nesam
Aims is always killingu
Ullirukkum heartu liveru
Ellaam avichu pullingu

Male Voice : MRI CT X-ray ellaam
Edukkum readymade labu
Murder thaan ippo enakku
Romba pudicha full time jobu
Zombie illa peyum illa
Anabella kaanjana sathiyam illa
Naan yaarunu theriyala
Yennu puriyala aana
Kollanum verenna solla

Male Voice : Ratham vazhiya kudikka
Naan koravalaiya nerikka
Kanda thundama udamba
Anga anga parakka
Ippadi ellaam kola senju
Naan mattum rasika
This is my fu**** killing

Girl Voice : Moocharuthu
Ratham theertham kudi
Aathiram thaan motham theera
Raa pagalum bali vaangum ini
Theemaigalae ingu aala

Girl Voice : Odi ponaalum
Unna thedi varuven
Saava kannil kaatti naanum
Aavi pirippen
Saavukkae saami naan
Aattam thaan oyaadhu
Yaarathaan konnalum
En pasi theeradhu
இசை அமைப்பாளர் : சார்லஸ் தனா


பெண் குரல் : ஊ ஊ ஊ ஊ…

பெண் குரல் : வா நீ வா நீ
சாவ தேடி
காவு வாங்க தேடும் ஆவி

பெண் குரல் : பாவம் போக்க பாடை ஏறி வா
பழி வாங்க துடிச்சு ஊன் உயிர் பிரிச்சு
உன் கத முடிப்பேன் நா

பெண் குரல் : கொடல உருவி
மாலயா போடவா
கதர வச்சுத்தான்
எமனா மாறவா

பெண் குரல் : ஊ ஊ ஊ ஊ

பெண் குரல் : காரிருளில் நான் பேரரசி
வாக்கரசி அள்ளி போடு
தாகமது இங்கு தீரும் வரை
நான் குடிப்பேன் ரத்த சாறு

பெண் குரல் : வேலி போட்டாலும்
வந்து சோலி முடிப்பேன்
ஆசை வெறி தீர தீர சாவ ரசிப்பேன்

பெண் குரல் : யாரையும் வேண்டிக்கோ
ஆட்டம்தான் ஓயாது
சாவ தான் பாக்காம
கண் ரெண்டும் தூங்காது

ஆண் குரல் : ஏய் சாவு என்னோட ஆசை நேசம்
எய்ம்ஸ் இஸ் ஆல்வேஸ் கில்லிங்கு
உள்ளிருக்கும் ஹார்டு லிவறு
எல்லாம் அவிச்சு புல்லிங்கு

ஆண் குரல் : எம்ஆர்ஐ சிடி எக்ஸ்ரே எல்லாம்
எடுக்கும் ரெடிமேட் லேபு
மர்டர் தான் இப்போ எனக்கு
ரொம்ப புடிச்ச ஃபுல் டைம் ஜாபு
சோம்பி இல்ல பேயும் இல்ல
அனபெல்லா காஞ்சனா சத்தியம் இல்ல
நான் யாருனு தெரியல ஏன்னு புரியல
ஆனா கொல்லணும் வேறென்ன சொல்ல

ஆண் குரல் : ரத்தம் வழிய குடிக்க
நான் கொரவளைய நெறிக்க
கண்ட துண்டமா உடம்ப
அங்க அங்க பறக்க
இப்படி எல்லாம் கொல செஞ்சு
நான் மட்டும் ரசிக்க
திஸ் மை **** கில்லிங்

பெண் குரல் : மூச்சறுத்து ரத்தம் தீர்த்தம் குடி
ஆத்திரம் தான் மொத்தம் தீர
ரா பகலும் பலி வாங்கும் இனி
தீமைகளே இங்கு ஆள

பெண் குரல் : ஓடி போனாலும்
உன்ன தேடி வருவேன்
சாவ கண்ணில் காட்டி நானும்
ஆவி பிரிப்பேன்
சாவுக்கே சாமி நான்
ஆட்டம் தான் ஓயாது
யாரத்தான் கொன்னாலும்
என் பசி தீராது
Tags: Charles DhanaKavitha GopiKutty YogeshMadha RapperNigaranகவிதா கோபிநிகரன் மற்றும் குட்டி யோகேஷ்மாதா ராப்பர்
Previous Post

Naan Paada Varuvai Song Lyrics Uthiri Pookkal Movie

Next Post

Kadhal Kappal Song Lyrics Iraivi Movie

Related Posts

Yaro Ival Yaro Song Lyrics Hellan Movie

May 16, 2023

Mannar Mannar Song Lyrics Mannar Vagaiyara Movie

February 2, 2023

Vaaren Vaaren Seemaraja Song Lyrics Seema Raja Movie

July 13, 2022
Next Post

kadhal-kappal-song-lyrics-iraivi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.