Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaadi Vaadi Naattu Katta Song Lyrics Alli Thandha Vaanam Movie

by Admin
November 30, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Yae vaadi vaadi naattukkatta
Vasamaa vanthu maattikitta
Girl Voice : Aahaa kanni ponnu kamman thattai
Kaala varuthae mallukkatta

Male Voice : Neethaanae kannukkulla kaththi vachchu
Neethaanae hoi….
Girl Voice : Theendaathe kannaththilae kannam vachchi
Theendaathe hoi

Male Voice : Aalillaa aaththaangkarai….
Girl Voice : Adhukku ippa ennaangirae

Male Voice : Yae yae….vaadi vaadi naattukkatta
Vasamaa vanthu maattikitta

Chorus : ……………

Girl Voice : Kanavil neenga kadichchu vachcha
Kaayam valikkirathe…..
Male Voice : Yae vidiya solli koovunnu
Seval kozhambila kothikkirathae

Femlae : En mama…aa….en mama
Un mochchaalae mutti thallaathae
Male Voice : Nuni naakkaala pottu vachchaa
Netti thallaathae

Girl Voice : En mama….kaadhoram moochchuththada
Male Voice : Soodaerum summaa keda…..

Male Voice : Yae vaadi vaadi naattukkatta
Girl Voice : Vasamaa vanthu maattikitta

Male Voice : Moonaanjsaamam veenaapogum
Muzhusaa pooththikkavaa
Girl Voice : Olappaayi koochchal podum
Kadhavai saaththittu vaa….

Male Voice : Adi aaththi…..adi aaththi
Un kolusu saththam oora koottaatho
Girl Voice : Ada un kooththa palli paaththu
Uchchu kottaatho….

Male Voice : Adi aaththi…..aalillaa aaththangarai
Girl Voice : Adhukku ippa ennaangirae….

Male Voice : Yae vaadi vaadi naattukkatta
Vasamaa vanthu maattikitta
Girl Voice : Kanni ponnu kamman thattai
Kaala varuthae mallukkatta

Male Voice : Aalillaa aaththaangkarai….
Girl Voice : Adhukku ippa ennaangirae….
பாடலாசிரியர் : அறிவுமதி

ஆண் குரல் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
பெண் குரல் : ஆஹா கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட

ஆண் குரல் : நீதானே கண்ணுக்குள்ள கத்தி வச்சு
நீதானே ஹோய்……..
பெண் குரல் : தீண்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி
தீண்டாதே ஹோய்

ஆண் குரல் : ஆளில்லா ஆத்தங்கரை…….
பெண் குரல் : அதுக்கு இப்ப என்னாங்கிறே

ஆண் குரல் : ஏ ஏ…….வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட

குழு : …………………………

பெண் குரல் : கனவில நீங்க கடிச்சு வச்ச
காயம் வலிக்கிறதே………..
ஆண் குரல் : ஏ விடிய சொல்லி கூவுன்னு
சேவல் கொழம்பில கொதிக்கிறதே

பெண் குரல் : என் மாமா…..ஆ……என் மாமா
உன் மூச்சாலே முட்டித் தள்ளாதே
ஆண் குரல் : நுனி நாக்கால பொட்டு வச்சா
நெட்டி தள்ளாதே

பெண் குரல் : என் மாமா……..காதோரம் மூச்சுத்தட
ஆண் குரல் : சூடேறும் சும்மாக் கெட…….

ஆண் குரல் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
பெண் குரல் : வசமா வந்து மாட்டிக்கிட்ட

ஆண் குரல் : மூணாஞ்சாமம் வீணாப்போகும்
முழுசாப் போத்திக்கவா
பெண் குரல் : ஓலப்பாயி கூச்சல் போடும்
கதவை சாத்திட்டு வா……

ஆண் குரல் : அடி ஆத்தி……அடி ஆத்தி
உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ
பெண் குரல் : அட உன் கூத்த பல்லிப் பாத்து
உச்சுக் கொட்டாதோ……….

ஆண் குரல் : அடி ஆத்தி…….ஆளில்லா ஆத்தங்கரை
பெண் குரல் : அதுக்கு இப்ப என்னாங்கிறே……..

ஆண் குரல் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
பெண் குரல் : கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட

ஆண் குரல் : ஆளில்லா ஆத்தங்கரை
பெண் குரல் : அதுக்கு இப்ப என்னாங்கிறே……..
Tags: ArivumathiShankar MahadevanSujatha MohanVidyasagarசங்கர் மஹாதேவன்சுஜாதா மோகன்வித்யாசாகர்
Previous Post

En Nizhlini Song Lyrics License Movie

Next Post

Kai Varaintha Oviyathai Song Lyrics Sisubalan Movie

Related Posts

Arjunaru Villu Song Lyrics Ghilli Movie

September 28, 2025

I Love You Song Lyrics Uyirodu Uyiraga Movie

September 28, 2025

Kuruvi Kuruvi Song Lyrics Kuruvi Movie

September 27, 2025

Purave Yaen Kannadicha 2 Song Lyrics Eazhaiyin Sirippil Movie

September 24, 2025

Medhuva Medhuva Song Lyrics 2 Pirivom Santhippom Movie

September 16, 2025

Sandakozhi Song Lyrics Sullan Movie

September 12, 2025
Next Post

kai-varaintha-oviyathai-song-lyrics-sisubalan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.