Wednesday, June 3, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaan Megangal Odum Song Lyrics Kodugal Illatha Kolangal Movie

by Admin
February 23, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : …………….

Male Voice : Vaan megangal odum azhagil aadum
Poonkodiyae konjam arugil vaa vaa vaa
Girl Voice : Lala laa lala laa lala laa lala laa
Thaen raagangal paadum amutham aagum
Vaan mazhaiyae konjam arugil mm….

Male Voice : Poonguyilin geedham thanthidum raagam
Thendralil aadum thaen malar polae
Vanthu vathu konjam arugil
Thanthu thanthu nindru enthan madiyil

Male Voice : Paadum pallavi aadum jadhiyil
Aayiram raagangal pirakkattumae
Girl Voice : Aa…aa…aa….aa….
Innum enna paada thondrum
Enthan arugil vaa

Girl Voice : Thaen raagangal paadum amutham aagum
Vaan mazhaiyae konjam arugil mm….

Girl Voice : Mogana kannan thanthidum vedham
Thelliya neeraai thaenkani saaraai
Male Voice : …………..

Girl Voice : Mogana kannan thanthidum vedham
Thelliya neeraai thaenkani saaraai
Nerung nerungi arugil vanthu nidru
Ullam magizha kadhal aasai kondu

Girl Voice : Angam malarnthu azhagiya malarena
Aadidum vanna poochendu
Male Voice : Oo…oo…ooo….
Both : Inba ulagin vaazhvu malara
Payanam thodara vaa

Male Voice : Vaan megangal odum azhagil aadum
Poonkodiyae konjam arugil vaa vaa vaa
Girl Voice : Thaen raagangal paadum amutham aagum
Vaan mazhaiyae konjam arugil mm….
பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன்

குழு : …………………………..

ஆண் குரல் : வான் மேகங்கள் ஓடும் அழகில் ஆடும்
பூங்கொடியே கொஞ்சம் அருகில் வா வா வா
பெண் குரல் : லல லா லல லா லல லா லல லா
தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும்
வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்…

ஆண் குரல் : பூங்குயிலின் கீதம் தந்திடும் ராகம்
தென்றலில் ஆடும் தேன் மலர் போலே
வந்து வந்து வந்து கொஞ்சம் அருகில்
தந்து தந்து நின்று எந்தன் மடியில்

ஆண் குரல் : பாடும் பல்லவி ஆடும் ஜதியில்
ஆயிரம் ராகங்கள் பிறக்கட்டுமே
பெண் குரல் : ஆ….ஆ…..ஆ….ஆ…..
இன்னும் என்ன பாடத் தோன்றும்
எந்தன் அருகில் வா…

பெண் குரல் : தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும்
வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்…

பெண் குரல் : மோகன கண்ணன் தந்திடும் வேதம்
தெள்ளிய நீராய் தேன்கனி சாறாய்
ஆண் குரல் : …………………..

பெண் குரல் : மோகன கண்ணன் தந்திடும் வேதம்
தெள்ளிய நீராய் தேன்கனி சாறாய்

பெண் குரல் : நெருங்கி நெருங்கி அருகில் வந்து நின்று
உள்ளம் மகிழ காதல் ஆசை கொண்டு
நெருங்கி நெருங்கி அருகில் வந்து நின்று
உள்ளம் மகிழ காதல் ஆசை கொண்டு

பெண் குரல் : அங்கம் மலர்ந்து அழகிய மலரென
ஆடிடும் வண்ணப் பூச்செண்டு
ஆண் குரல் : ஓ…ஓ…ஓஒ
இருவர் : இன்ப உலகின் வாழ்வு மலர
பயணம் தொடர வா…..

ஆண் குரல் : வான் மேகங்கள் ஓடும் அழகில் ஆடும்
பூங்கொடியே கொஞ்சம் அருகில் வா வா வா
பெண் குரல் : தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும்
வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்…
Tags: A. DevarajaH. R. VijayanJanakiT.M. Soundararajanஎஸ். ஜானகிஏ. தேவராஜாடி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Nee Moginiya Song Lyrics Thirukkalyanam Movie

Next Post

Anbae Anbae Song Lyrics Anbe Anbe Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

anbae-anbae-song-lyrics-anbe-anbe Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.