Wednesday, April 29, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaan Veliyil Nee Song Lyrics Raja Nee Vazhga Movie

by Admin
May 21, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Vaan veliyil nee malara
En ninaivil thee valara
Thendral piranthoru dhegam eduthathu
Devathaiyo soll vennilavae

Girl Voice : Vaan veliyil nee malara
En ninaivil thee valara
Minnal piranthoru maeni eduthathu
Mannavano soll vennilavae

Male Voice : Indrenn kaigalilae poomaalai aagividu
Girl Voice : Endrum unnoduthaan ippothu mella thodu

Male Voice : Kannan endhan sannidhikki kanni vadivil
Oru pullangkuzhal vandhadho

Girl Voice : Raadhai ingu kann sivakka
Raagam nooru nee padikka

Girl Voice : Raadhai ingu kann sivakka
Raagam nooru nee padikka
Raaja un vilaiyadalo

Male Voice : Vaan veliyil nee malara
En ninaivil thee valara

Girl Voice : Minnal piranthoru maeni eduthathu
Mannavano soll vennilavae

Both : .…………………………

Male Voice : {Hae nee thaen kondu va
Ennaasai theerathathu
Girl Voice : Naanam vetkam ena
Ennullam poraduvadhu} (2)

Male Voice : Kaivalai nazhuvuvathu kaal thadumaaruthu
Kattupadalaagaadhu paappa haa

Girl Voice : Mai vizhi sorugudhu mandhiram poduthu
En mana kadhavukku thaapa

Male Voice : Adi poottaiyum udaippen
Kottaiyum pudippen

Male Voice : Poottaiyum udaippen
Kottaiyum pudippen
Pulikku piranthavan naanadi

Girl Voice : Paattukku mattum baavanai seidhen
Baaki velaiyai nee mudi

Girl Voice : Vaan veliyil nee malara
En ninaivil thee valara

Male Voice : Thendral piranthoru dhegam eduthathu
Devathaiyo soll vennilavae

Both : …………………………..
இசை அமைப்பாளர் : கே. ரவி

ஆண் குரல் : வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது
தேவதையோ சொல் வெண்ணிலவே

பெண் குரல் : வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது
மன்னவனோ சொல் வெண்ணிலவே…

ஆண் குரல் : இன்றென் கைகளிலே பூமாலை ஆகிவிடு
பெண் குரல் : என்றும் உன்னோடுதான் இப்போது மெல்லத்தொடு

ஆண் குரல் : கண்ணன் எந்தன் சன்னதிக்கு கன்னி வடிவில்
ஒரு புல்லாங்குழல் வந்ததோ

பெண் குரல் : ராதை இங்கு கண் சிவக்க
ராகம் நூறு நீ படிக்க

பெண் குரல் : ராதை இங்கு கண் சிவக்க
ராகம் நூறு நீ படிக்க
ராஜா உன் விளையாடலோ….

ஆண் குரல் : வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர

பெண் குரல் : மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது
மன்னவனோ சொல் வெண்ணிலவே…

ஆண் குரல் : …………………

பெண் குரல் : ……………………

ஆண் குரல் : {ஹே நீ தேன் கொண்டு வா என்னாசை தீராதது
பெண் குரல் : நாணம் வெட்கம் என என்னுள்ளம் போராடுது} (2)

ஆண் குரல் : கைவளை நழுவுது கால் தடுமாறுது
கட்டுப்படலாகாது பாப்பா ஹா

பெண் குரல் : மைவிழி சொருகுது மந்திரம் போடுது
என் மனக் கதவுக்கு தாப்பா

ஆண் குரல் : அடி பூட்டையும் உடைப்பேன்
கோட்டையும் புடிப்பேன்

ஆண் குரல் : அடி பூட்டையும் உடைப்பேன்
கோட்டையும் புடிப்பேன்
புலிக்குப் பிறந்தவன் நானடி

பெண் குரல் : பாட்டுக்கு மட்டும் பாவனை செய்தேன்
பாக்கி வேலையை நீ முடி

பெண் குரல் : வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர

ஆண் குரல் : தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது
தேவதையோ சொல் வெண்ணிலவே

இருவர் : …………………………….
Tags: K. RaviS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகி
Previous Post

Ezhu Thalaimuraiyin Song Lyrics Kalthoon Movie

Next Post

Ozhakku Nelave Song Lyrics Kangaroo Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

ozhakku-nelave-song-lyrics-kangaroo Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.