Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaanam Pesuma Duet Song Lyrics Moodu Manthiram Movie

by Admin
July 11, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Vaanam pesumaa adhu saatchi koorumaa
Nenjil ulla ennangal
Konjam indru sollungal
Oo….oo….kangalae

Male Voice : Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….

Male Voice : Rarararaara poove…..hahaa come on
Girl Voice : Poovae vaasam veesu
Thenai alli poosu
Male Voice : Kaattrae
Girl Voice : Kaattarae veesu mella
Kadhal geedham solla

Male Voice : Solla thudikkum adhai sollil maraikkum
Girl Voice : Solli maraikkum kadhai kannil theriyum
Male Voice : Solla thudikkum adhai sollil maraikkum
Girl Voice : Solli maraikkum kadhai kannil theriyum
Male Voice : Nenjil odum naanam manjal poosum vaanam

Girl Voice : Vaanam pesumaa dhu saatchi koorumaa
Nenjil ulla ennangal
Konjam indru sollungal
Oo….oo….kangalae

Girl Voice : Vaa vaa mm
Male Voice : Vaa vaa thendral kaattare
Vaadum ennai paarththae
Girl Voice : Poo po hmm mm
Male Voice : Po po thoodhu konjam
Yaengum kadhal nenjam

Girl Voice : Nenjam inikka adhu engum parakka
Male Voice : Engum paranthu inba ellai kadanthu
Girl Voice : Nenjam inikka adhu engum parakka
Male Voice : Engum paranthu inba ellai kadanthu
Girl Voice : Engo pogum kaalgal
Panneer vaarkkum kangal

Male Voice : Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….

Girl Voice : Vaanam pesumaa adhu saatchi koorumaa
Nenjil ulla ennangal
Konjam indru sollungal
Oo….oo….kangalae
பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் குரல் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……ஒ……கண்களே…….

ஆண் குரல் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ…..ஒ…..நெஞ்சமே…

ஆண் குரல் : ரரரரார பூவே……ஹஹா கமான்….
பெண் குரல் : பூவே வாசம் வீசு
தேனை அள்ளி பூசு
ஆண் குரல் : காற்றே……
பெண் குரல் : காற்றே வீசு மெல்ல
காதல் கீதம் சொல்ல

ஆண் குரல் : சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும்
பெண் குரல் : சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும்
ஆண் குரல் : சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும்
பெண் குரல் : சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும்
ஆண் குரல் : நெஞ்சில் ஓடும் நாணம் மஞ்சள் பூசும் வானம்

பெண் குரல் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா……
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……ஒ……கண்களே…….

பெண் குரல் : வா வா ம்ம்
ஆண் குரல் : வா வா தென்றல் காற்றே
வாடும் என்னைப் பார்த்தே
பெண் குரல் : போ போ ஹ்ம்ம் ம்ம்
ஆண் குரல் : போ போ தூது கொஞ்சம்
ஏங்கும் காதல் நெஞ்சம்

பெண் குரல் : நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க
ஆண் குரல் : எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து
பெண் குரல் : நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க
ஆண் குரல் : எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து
பெண் குரல் : எங்கோ போகும் கால்கள்
பன்னீர் வார்க்கும் கண்கள்…..

ஆண் குரல் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ…..ஒ…..நெஞ்சமே…

பெண் குரல் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……ஒ……கண்களே…….
Tags: ManoPulamaipithanShankar GaneshUma Ramananஉமா ரமணன்மனோஷங்கர் கணேஷ்
Previous Post

Aasaiyinaale Manam Song Lyrics Kalyana Parisu Movie

Next Post

Neenga Nenachathu Song Lyrics Mangudi Minor Movie

Related Posts

Aavo Bhaiya Vaazhvil Song Lyrics Neerottam Movie

October 17, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

neenga-nenachathu-song-lyrics-mangudi-minor Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.