Thursday, April 23, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaanengum Pon Maalai Song Lyrics Ragasiyam Movie

by Admin
December 16, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Vaanengum pon maalai kolam
Vaazhvengum aanatha kaalam
Ini vaazhum naalaengum
Varum inbam namsontham
Vaazhththuthae vaanamum bhoomiyum…mm..mm…

Girl Voice : Vaanengum pon maalai kolam
Vaazhvengum aanatha kaalam
Ini vaazhum naalaengum
Varum inbam namsontham
Vaazhththuthae vaanamum bhoomiyum…mm..mm…

Male Voice : Vaanengum pon maalai kolam
Girl Voice : Vaazhvengum aanatha kaalam

Male Voice : Mullai poo vaadai
Ila nenjai mooda
Pattu paavadai pudhu manjam theda
Girl Voice : Paavalanae neethaanae ennodu
Paavai magal naanthaanae un yaedu
Male Voice : Ini koodattum inbam naalum nammodu

Male Voice : Vaanengum pon maalai kolam
Girl Voice : Vaazhvengum aanatha kaalam

Girl Voice : Aaa….aa….aa….aa….
Male Voice : Aaah…..aa….aa…
Girl Voice : Aah….aa….aa….
Both : Aaah…..aa….aa….aah….

Girl Voice : Thaegam engengum pudhu kahal thaagam
Devan kai saerum antha yogam pothum
Male Voice : Un arugae naan vanthaal dheiveegam
Pen azhagae nee endraal aanantham
Girl Voice : Ini koodattum inbam naalum nammodu

Male Voice : Vaanengum pon maalai kolam
Vaazhvengum aanatha kaalam
Girl Voice : Ini vaazhum naalaengum
Varum inbam namsontham
Male Voice : Vaazhththuthae vaanamum bhoomiyum…mm..mm…
ஆண் குரல் : வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்
இனி வாழும் நாளெங்கும்
வரும் இன்பம் நம் சொந்தம்
வாழ்த்துதே வானமும் பூமியும்…..ம்ம்….ம்ம்…..

பெண் குரல் : வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்
இனி வாழும் நாளெங்கும்
வரும் இன்பம் நம் சொந்தம்
வாழ்த்துதே வானமும் பூமியும்…..ம்ம்….ம்ம்…..

ஆண் குரல் : வானெங்கும் பொன் மாலை கோலம்
பெண் குரல் : வாழ்வெங்கும் ஆனந்த காலம்

ஆண் குரல் : முல்லை பூ வாடை
இள நெஞ்சை மூட
பட்டு பாவாடை புது மஞ்சம் தேட
பெண் குரல் : பாவலனே நீதானே என்னோடு
பாவை மகள் நான்தானே உன் ஏடு
ஆண் குரல் : இனி கூடட்டும் இன்பம் நாளும் நம்மோடு

பெண் குரல் : வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்
ஆண் குரல் : இனி வாழும் நாளெங்கும்
வரும் இன்பம் நம் சொந்தம்
பெண் குரல் : வாழ்த்துதே வானமும் பூமியும்…..ம்ம்….ம்ம்…..

ஆண் குரல் : வானெங்கும் பொன் மாலை கோலம்
பெண் குரல் : வாழ்வெங்கும் ஆனந்த காலம்

பெண் குரல் : ஆஅ…..ஆ……ஆ…..ஆ…
ஆண் குரல் : ஆஆஹ்…..ஆ….ஆ….
பெண் குரல் : ஆஹ்…..ஆ…..ஆ…..
இருவர் : ஆஆஹ்…..ஆ….ஆ….ஆஹ்

பெண் குரல் : தேகம் எங்கெங்கும் புது காதல் தாகம்
தேவன் கை சேரும் அந்த யோகம் போதும்
ஆண் குரல் : உன் அருகே நான் வந்தால் தெய்வீகம்
பெண் அழகே நீ என்றால் ஆனந்தம்
பெண் குரல் : இனி கூடட்டும் இன்பம் நாளும் நம்மோடு

ஆண் குரல் : வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்
பெண் குரல் : இனி வாழும் நாளெங்கும்
வரும் இன்பம் நம் சொந்தம்
ஆண் குரல் : வாழ்த்துதே வானமும் பூமியும்…..ம்ம்….ம்ம்…..
Tags: Gangai AmaranMalasiya VasudevanS. Janakiஎஸ். ஜானகிகங்கை அமரன்மலேசியா வாசுதேவன்
Previous Post

Mannikka Maattaya Female Song Lyrics Janani Movie

Next Post

Oru Pakkam Neruppu Song Lyrics Vandikkaran Magan Movie

Related Posts

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

oru-pakkam-neruppu-song-lyrics-vandikkaran-magan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.