Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vada Thisaiyil Song Lyrics Subrabatham Movie

by Admin
May 30, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Vani Jairam and Balamuralikrishna



Girl Voice : Vada dhisaiyil sila vaigunthangal
Thiru madavan vaazhum thiru thalangal
Kadalenum bakthiyil uyirinangal
Dhinam kannanai seivikkum arul manangal

Girl Voice : Pandaripuramennum ponnulagam
Engal paranthaaman kanda thani ulagam
Pandaripuramennum ponnulagam
Engal paranthaaman kanda thani ulagam

Girl Voice : Kandu kondaar avar kangalilae
Avan karunai piranthathu idhayaththilae
Kandu kondaar avar kangalilae
Avan karunai piranthathu idhayaththilae

Male Voice : Kannan pirantha siraisaalai
Aa…aa…aa…aa…aah….aa…aa…aa….
Kannan pirantha siraisaalai
Avan kaaviyam paadiya kulir cholai
Vannam nirainthathu sirikkuthammaa
Intha maduraa nagaram azhaikkuthammaa

Girl Voice : Kasi endraalae namai marappom
Antha harichandran kadhaithanai ninippom
Kasi endraalae namai marappom
Antha hairchandhiran kadhaithanai ninaippom

Girl Voice : Aasigal puriyuthu gangai nadhi
Antha alaiyinil moozhguvathu manithavithi
Aasigal puriyuthu gangai nadhi
Antha alaiyinil moozhguvathu manithavithi

Male Voice : Gangaiyil orunaal kuliththuvittaal
Entha kaakkaiyum yaanaiyin palam perumaam
Angae avargal kuliththezhunthaar
Antha anantha layaththil thamai maranthaar

Girl Voice : Saththiya naarayanan koyil
Raman sannathi kaattum thirukkoyil
Aththanaiyum avar paarththa pinnae
Annai annapoorani viduvaalaa
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : வடதிசையில் சில வைகுந்தங்கள்
திரு மாதவன் வாழும் திருத் தலங்கள்
கடலெனும் பக்தியில் உயிரினங்கள்
தினம் கண்ணனை செவிக்கும் அருள் மனங்கள்

பெண் குரல் : பண்டரிபுரமென்னும் பொன்னுலகம்
எங்கள் பரந்தாமன் கண்ட தனி உலகம்
பண்டரிபுரமென்னும் பொன்னுலகம்
எங்கள் பரந்தாமன் கண்ட தனி உலகம்

பெண் குரல் : கண்டு கொண்டார் அவர் கண்களிலே
அவன் கருணை பிறந்தது இதயத்திலே…
கண்டு கொண்டார் அவர் கண்களிலே
அவன் கருணை பிறந்தது இதயத்திலே…

ஆண் குரல் : கண்ணன் பிறந்த சிறைச்சாலை
ஆ…ஆ…ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ….ஆ….
கண்ணன் பிறந்த சிறைச்சாலை
அவன் காவியம் பாடிய குளிர்ச்சோலை
வண்ணம் நிறைந்தது சிரிக்குதம்மா
இந்த மதுரா நகரம் அழைக்குதம்மா

பெண் குரல் : காசி என்றாலே நமை மறப்போம்
அந்த ஹரிச்சந்திரன் கதைதனை நினைப்போம்
காசி என்றாலே நமை மறப்போம்
அந்த ஹரிச்சந்திரன் கதைதனை நினைப்போம்

பெண் குரல் : ஆசிகள் புரியுது கங்கை நதி
அந்த அலையினில் மூழ்குவது மனிதவிதி…..
ஆசிகள் புரியுது கங்கை நதி
அந்த அலையினில் மூழ்குவது மனிதவிதி…..

ஆண் குரல் : கங்கையில் ஒருநாள் குளித்துவிட்டாள்
எந்தக் காக்கையும் யானையின் பலம் பெறுமாம்
அங்கே அவர்கள் குளித்தெழுந்தார்
அந்த ஆனந்த லயத்தில் தமை மறந்தார்…..

பெண் குரல் : சத்திய நாராயணன் கோயில்
ராமன் சன்னதி காட்டும் திருக்கோயில்
அத்தனையும் அவர் பார்த்த பின்னே
அன்னை அன்னபூரணி விடுவாளா

ஆண் குரல் : இமயப் பெருமலை அடிவாரம்
இங்கு இந்துக்கள் வணங்கும் ரிஷிகேஷம்
இமயப் பெருமலை அடிவாரம்
இங்கு இந்துக்கள் வணங்கும் ரிஷிகேஷம்

ஆண் குரல் : சமயம் வளர்ந்த இடம் இதுதான்
நம் தத்துவம் நடந்த தடம் இதுதான்
தத்துவம் நடந்த தடம் இதுதான்

பெண் குரல் : புத்தன் பிறந்தது நேபாளம்
இந்து புனிதம் அடைந்ததும் நேபாளம்

ஆண் குரல் : சத்தியம் பாடுது பூபாளம்
இந்து சமயத்தில் கோயில்கள் ஏராளம்
சத்தியம் பாடுது பூபாளம்
இந்து சமயத்தில் கோயில்கள் ஏராளம்

பெண் குரல் : கிருஷ்ண மந்திர் என ஊரறியும்
எங்கள் கேசவன் வாழும் இடம் இதுதான்
உஷ்ணம் தணிந்திட நீரினிலே
அவன் உறக்கம் கொள்ளும் தலம் இதுதான்

இருவர் : ஜலநாராயணன் கோயிலிலே
அவர் தம்மை மறந்தே பணிந்து நின்றார்
ஜலநாராயணன் கோயிலிலே
அவர் தம்மை மறந்தே பணிந்து நின்றார்
குழு : நாராயணா……ஹரிஹரி நாராயணா….

இருவர் : பலமுறை பாதம் பணிந்த பின்னே
அவர் மலைவாழ் கண்ணனை நெருங்குகின்றார்
குழு : நாராயணா… ஹரிஹரி நாராயணா….

இருவர் : ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
குழு : ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்

இருவர் : நாராயணா என நீ விழுந்தால்
அந்த நல்லவன் கைகள் தூக்கி விடும்
நல்லவன் கைகள் தூக்கி விடும்

குழு : ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்……
ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்……
ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்……
Tags: KannadasanM.S. Viswanathanஎம்.எஸ். விஸ்வநாதன்பாலமுரளிகிருஷ்ணாவாணி ஜெய்ராம்
Previous Post

Ennai Paraai En Kannai Song Lyrics Thangamalai Ragasiyam Movie

Next Post

Vidhi Varaindha Song Lyrics Vidhi Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025
Next Post

vidhi-varaindha-song-lyrics-vidhi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.